Friday, May 05, 2006

மயிலாடுதுறை சுத்தியல்

மயிலாடுதுறையில் ஒரு கல்லாலான சுத்தியல் கிடைத்துள்ளது. இதைப்பற்றி இந்த செய்தி.நெட் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு என்று போற்றப்பட்டுள்ள இந்த செய்திக்கு இந்த வலைத்தளத்தில் கிடைத்த (+) குத்துக்கள் (-) குத்துக்கள் ஆகியவற்றை பாருங்கள்.இதற்கு பின்னூட்டம் எத்தனை?ஆனால் (-) குத்துக்கள் எத்தனை?

சோற்றாலடித்த பிண்டங்கள் என்றால் கோபப்படும் நாம், இந்த குத்துக்களின் அரசியல் என்ன என்று யோசித்தோமா? இது பலபேர் கண்ணுக்கு தெரியக் கூடாது என்று நினைப்பவர்கள் யார் என்று கேட்டால் அடிவயிற்றில் அடிக்கிறான் என்று ஓலம்.என்னய்யா நடக்குது இங்கே?

இது சம்பந்தமாக மேலதிக சுட்டிகளுக்கு கீழ்க்கண்ட லிங்க்குகளை படிக்கவும்


http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm

http://www.hindu.com/2006/05/01/stories/2006050101992000.htm

3.அ.மார்க்ஸ் சில நாட்களுக்கு முன் எழுதியதின் சுட்டி

33 comments:

பட்டணத்து ராசா said...

போலியனின் நேரடி பின்னூட்டமோ மயிலோ எனக்கு வந்தது இல்லை அதனால இதன் பாதிப்பும் கடுமையும் எனக்கு புரியவில்லை என்றாலும் இந்தமாதிரியான அளவுக்கு அதிகமான கவன ஈர்ப்பூம் இதுபற்றியான பதிவுகளின் எண்ணிக்கைகளை பார்த்து அவர் போதைக் கொள்ளாமல் பிரச்சனையின் திவிரத்தை உணர்ந்த்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முத்து(தமிழினி) said...

சினிமாவில் மட்டும்தான் ட்ரெயிலர் வருமா...வலைப்பதிவுகளில் இதோ முதன்முறையாக

*****************

காளையை அடக்கிய முத்து(தமிழினி)-பரபரப்பு


முரட்டு காளையை அடக்கிய முத்து(தமிழினி).பரபரப்பு.பதட்டம்.ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்.இதயம் பலவீனம் உடையவர்கள்,ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போடுபவர்கள்,ஆஸ்பத்திரி வாசம் பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம்.

*****************


இன்று மாலை அல்லது இரவு ரிலீஸ்..மறந்துவிடாதீர்கள்..மறந்தும் இருந்து விடாதீர்கள்...

நன்மனம் said...

முத்து, இணையத்தில் ஒரு தவறான வழி காண்பித்தாகி விட்டது, அதையும் பிரபல படித்தியாச்சு. இனி பல வக்ர எண்ணம் கொண்டவர்கள் இந்த கேடயத்தை பயன்படித்தி உமிழ்வார்கள். இதற்கு தீர்வு - நிராகரிப்பு,மெளனம்.

இந்த தீர்வு கோழைதனம் அல்ல, ஒரு வகை போர்.

ஜோ / Joe said...

//முத்து, இணையத்தில் ஒரு தவறான வழி காண்பித்தாகி விட்டது, அதையும் பிரபல படித்தியாச்சு. இனி பல வக்ர எண்ணம் கொண்டவர்கள் இந்த கேடயத்தை பயன்படித்தி உமிழ்வார்கள். இதற்கு தீர்வு - நிராகரிப்பு,மெளனம்.//

நன்மனம் கொண்ட நண்பரை வழி மொழிகிறேன்.

முத்து(தமிழினி) said...

பதிவின் சில பகுதிகளும் சில பின்னூட்டங்களும் நீக்கப்படுகிறது.

இப்போது இது தேவையில்லாத பிரச்சினை என்று எனக்கு படுவதால் மேலதிக பிரச்சினைகளை தவிர்க்க வேண்டி இதை செய்கிறென்.

மாயவரத்தான் said...

மயிலாடுதுறை பதிவில் நான் ஒரு பின்னூட்டம் கொடுத்ததைப் பற்றி கூறுகிறீர்கள் முத்து.

நான் மாயவரத்துக்காரன் (சொல்லியா தெரியணும்?). மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் ஆர்க்கியாலஜிக்காரர்கள் எவ்வளவு இடங்களில் தோண்டி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இந்த மாதிரி கத்தி கபடாக்கள் கிடைப்பது இதுவே முதல் முறையல்ல. இப்போது வலைப்பதிவுகள் இருப்பதால் இதை நாம் இங்கே படித்து உணர்ச்சிவசப்படுகிறோம். அப்படி கிடைக்கும் போது அது நாளேடுகளில் நான்கு ஐந்தாம் பக்கங்களில் ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக வந்து ஒழிவதோடு சரி. அதன் பிறகு யாரும் அது குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. இன்று நேற்று செய்தியல்ல இது. சுமார் 30 ஆண்டுகளாக நடக்கும் கதை. பூம்புகார் திரைப்படம் வந்த பிறகு கடல் கொண்ட பூம்புகாரை கண்டு பிடிப்போம் என்று கிளம்பிய அரசியல்வாதியே 'பூம்புகாருக்கு' பின்னால் சொல்லப்பட்ட ஒரு சப்பை செண்டிமெண்ட் காரணமாக இன்று வரை பூம்புகாரை தொடுவதில்லை தெரியுமோ?

மேற்படி மயிலாடுதுறை மேட்டரில் நீங்கள் சொல்ல வருவது.. 3500 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் படைத்தவர்கள் 'நாங்கள்' என்பது தான். புரிகிறது.

நான் என்னைக் கேட்டால், மாயவரத்து மைந்தர்கள் எங்களுக்கு இல்லாத உரிமையா? நாங்கள் ((மாயவரத்துக்காரர்கள்) தான் 3500 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் படைத்தவர்களாக (இன்னும் தொடர்ந்து கொண்டு) இருக்கிறோம் என்று கூறுவேன். (இது எப்படி இருக்கு?!)

நரேந்திரன் said...

ரொம்ப ஓவரா இருக்கு மாயவரத்தான். நீங்க நார்மலாகவே பேச மாட்டீங்களா..
:D

முத்து(தமிழினி) said...

மாயவரத்தான்,

இது ஒரு சப்பை கண்டுபிடிப்பு என்று நீங்கள் சொல்வது நடுநிலைமை என்றால் அந்த நடுநிலைமையை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறென்.

முத்து(தமிழினி) said...

போலி டோண்டு,

அரை மணி நேரம் பொறுமையாக படித்ததில் புதிதாக எதுவுமே இல்லை.இது விடாது கருப்பின் பதிவில் இருந்தே அதே விசயங்கள்தான்.

நான் கூறுவது இதை நிறுத்துவது பற்றி.

மீண்டும் மீண்டும் அதையே பேசுவதால் பிரச்சினை வளரும்.

முத்து(தமிழினி) said...

//நான் என்னைக் கேட்டால், மாயவரத்து மைந்தர்கள் எங்களுக்கு இல்லாத உரிமையா? நாங்கள் ((மாயவரத்துக்காரர்கள்) தான் 3500 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் படைத்தவர்களாக (இன்னும் தொடர்ந்து கொண்டு) இருக்கிறோம் என்று கூறுவேன். (இது எப்படி இருக்கு?!) //


இதை நான் மறுக்கமாட்டேன்..தமிழ் அடையாளத்தை ஏற்பதில உங்களுக்கு பிரச்சினை இருக்காது என்று எனக்கு தெரியும்...

மாயவரத்தான்... said...

//மாயவரத்தான்,இது ஒரு சப்பை கண்டுபிடிப்பு என்று நீங்கள் சொல்வது நடுநிலைமை என்றால் அந்த நடுநிலைமையை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறென்.//

அட.. நான் எங்கே சப்பை கண்டுபிடிப்பு என்று சொன்னேன் முத்து?!

நரேந்திரன்,

நான் நார்மலாவே இப்படி தான் பேசுவேன். :)

ராம்கி said...

//.கல்யாணம் ஆகாதவனா? பெண்களுடன் சுத்து.Have SEX Like Anything. அது அத்தனை வெறுப்பையும் மறக்கடிக்கும்.


அனுபவம் புதுமை! :-)

முத்து(தமிழினி) said...

poli,

iam composing a detailed mail to you..please wait..

Mohandoss Ilangovan said...

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் அப்படின்னு ஒரு டெர்ம் இருக்கு கேள்விப்பட்டிருக்கிறீங்களா??

//கல்யாணம் ஆகாதவனா? பெண்களுடன் சுத்து.Have SEX Like Anything. அது அத்தனை வெறுப்பையும் மறக்கடிக்கும்.//

இதுக்கு என்ன அர்த்தம், அப்புறம் குஷ்பு சொன்னதுக்கும் நீங்க சொல்லறதுக்கும் என்ன வித்தியாசம். :-) ஒரு வார்த்தை இன்னும் போட்டிருக்கலாம். ஜாக்கிரதையா பண்ணுங்கப்பான்னு!!!!

முத்து(தமிழினி) said...

//அனுபவம் புதுமை! :-)//


ramki, you a exp:))..
this is not good for ur health...marry soon

முத்து(தமிழினி) said...

mohan,


read that in broader sense...nothing to do with kusbu..i can explain in the context..not now

வடிவேலு said...

//nothing to do with kusbu//

சுந்தர் சி ஒத்துக்கனும்ல... ஒத்துக்கனும்ல.. ஒத்துக்கனும்ல...

முத்து(தமிழினி) said...

மாயவரத்தான்,

யாருடைய ஈகோவும் பாதிக்கப்படாமல் யாரும் அடிபடாமல் இந்த பிரச்சினையை முடிக்க என்னாலான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்..


வீரப்பனை கோபால் பார்த்தார் என்றால் அவருக்கு வீரப்பன் குகை தெரியுமா என்ன?

வீரப்பன் வந்து கான்டெக்ட் பண்ணி கூட்டிக்கிட்டு போவான்.அவரு போவாரு.புரிஞ்சதோ?:)

Anonymous said...

முத்து,

இந்த கத்தி,கபடாவில் "ராம்" என்று இருந்திருந்தால் எல்லோரும் கூத்தாடியிருப்பர். ஆனால் இருந்ததோ வேறு.

மாயவரத்தான்... said...

//இந்த கத்தி,கபடாவில் "ராம்" என்று இருந்திருந்தால் எல்லோரும் கூத்தாடியிருப்பர். ஆனால் இருந்ததோ வேறு.//

இது இது இது தான் வேணாங்கிறது. நீங்களாவே ஒரு எண்ணத்தை உண்டு பண்ணி நடக்கிறது அத்தனையும் அத மாதிரி தான்ன்னு கண்ணை மூடிகிட்டு நம்பிடுவது.

அதிலே என்ன எழுதியிருந்திச்சாம்? 'மாரியாத்தா','ஈ.வெ.ராமசாமி','கருணாநிதி','தயாநிதி','உதயநிதி'? அடப்போங்கப்பா... சத்யராஜ்கிட்ட பொடியன் ஒருத்தன் வேதம் புதிதுல சொன்ன டயலாக் தான் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

மாயவரத்தான்... said...

//வீரப்பனை கோபால் பார்த்தார் என்றால் அவருக்கு வீரப்பன் குகை தெரியுமா என்ன//

ஐயையோ.. உதாரணம் காட்டுறதுக்கு உங்களுக்கு வேற எதுவுமே கிடைக்கலயா முத்து? வீரப்பன் - நக்கீரன் - ஐயையோ இந்தியா டுடே வேற நியாபகத்துக்கு வந்து தொலைக்குது! அந்த மேட்டர விட்டுடுவமே!

மாயவரத்தான்... said...

//சினிமாவில் மட்டும்தான் ட்ரெயிலர் வருமா...வலைப்பதிவுகளில் இதோ முதன்முறையாக //

இதை வன்மையாக கண்டிக்கிறேன். பல மாதங்களுக்கு முன்னரே இந்த ப்லிம் எல்லாம் காட்டி விட்ட நம்பர் 1 தமிழ் வலைப்பூ தெரியாதா உங்களுக்கு?

பொட்டீக்கடை said...

இப்பதிவின் மூலம் போலி "டோண்டு" என்ற ந(ண்)பருக்கு ஒரு கோரிக்கை.நீங்க "விடாது கறுப்பு" பதிவில் சொல்லியிருக்கிற மாதிரி "தமிழ் வருடப்பிறப்பில் இருந்து நான் யாரையும் வசைவதில்லை" என்பது உண்மையாக இருந்தால் அதைத் தொடரவும். நீங்கள் திருத்த நினைக்கிற ஆட்கள், அவர்களாய்ப் பார்த்துத் திருந்த வேன்டும். இல்லையென்றால் உங்களைப் போலவே உங்களைத் தாக்கியே சிலர் "ஆபாச வலைப்பதிவும்" போட்டுவிடுவார்கள். இதனால் யாருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லை. ஆனால் "இணையத்தமிழ் சிறுமையடைய" நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே!


(இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்கிறென்.அதுவரை கொஞ்சம் மட்டுறுத்தல்..அட்ஜஸ்ட் பண்ணுங்க பெட்டி)

கவிதா|Kavitha said...

முத்து, இந்த பதிப்பிற்கு நன்றி, நிச்சயம் போலி உங்கள் கருத்தை ஏற்று நடப்பார் என நம்புவோம்.

Anonymous said...

மாயவரத்தான்,

தயவு செய்து Hinduவை பார்க்கவும். தின-மலம் போலவே Hinduவும் பார்பனர் நடத்துவதுதான் (அதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் உங்களுக்கு அது முக்கியம்). அதன் தலைப்பு "Discovery of a century in Tamil Nadu" . அந்த விஷயம் உமக்கு சாதாரன கத்தி,கபடா.

//அதிலே என்ன எழுதியிருந்திச்சாம்? 'மாரியாத்தா','ஈ.வெ.ராமசாமி','கருணாநிதி','தயாநிதி','உதயநிதி'? அடப்போங்கப்பா... சத்யராஜ்கிட்ட பொடியன் ஒருத்தன் வேதம் புதிதுல சொன்ன டயலாக் தான் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.//

இது மட்டும் என்னவாம். ஆமாம் ஸ்டாலினை ஏன் விட்டு விட்டீர்கள்??

Pot"tea" kadai said...

தமிழினி,

Not a problem...

முத்து(தமிழினி) said...

mayavarathan,

ட்ரெய்லர் எல்லாம் முதல்லயே வந்துருச்சா..அடச்செ..முதல்லயெ காப்பி அடிக்கிறாங்கப்பா...

முத்து(தமிழினி) said...

//முத்து? வீரப்பன் - நக்கீரன் - ஐயையோ இந்தியா டுடே //

சம்பந்தப்பட்ட நிருபர் சிவசுப்ரமணியம் எங்க ஊர்க்காரர்..எனக்கு நேர்பழக்கமும் இருந்தது.(அவ்வளவு நெருக்கம் இல்லை)

முதலில் ஃப்ரிலான்சர்..இந்தியாடுடேவிடம் விற்று பின்னர் நக்கீரனில் அப்பாயிமெண்ட் (நிருபர்) ஆகி அடைக்கலமானவர்...

இது நல்ல உதாரணம் மாயவரத்தான்

neo said...

முத்து,

மயிலாடுதுறையில் கிடைத்த மாபெரும் வரலாற்று நிகழ்வு பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றி! :)

இது குறித்து 'கம்பு சுத்தும்' சின்னப்பையன்களோடு மல்லுக்கு நிற்பதில் ஒரு பயனும் இல்லை! ;)

Indologists இது குறித்து என்ன சொல்கிறார்கள், கருதுகிறார்கள் என்பது இன்னும் சில காலத்தில் தெரிய வரும்!

ஒரு வரலாற்றுத் திருப்பு முனையில் நாம் நிற்கிறோம் என்பது திண்ணம்! :)

இது குறித்த எனது இப்போதைய பதிவு - மற்றும் இது குறித்த புரிதலுக்கான என் முந்தைய பதிவு ஒன்று; படித்துப் பார்க்கவும். :)

ச்சும்மா said...

///4.கல்யாணம் ஆகாதவனா? பெண்களுடன் சுத்து.Have SEX Like Anything. அது அத்தனை வெறுப்பையும் மறக்கடிக்கும்.///

Why don't he do the same if he/she is a married person. Just a imagination :-)).

மாயவரத்தான்... said...

முத்து...பாருங்கள்...நான் 'கம்பு சுத்தும்' சின்னப் பையனாக இருக்கலாம். பரவாயில்லை. நாம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதில் தப்பேயில்லை. அதற்காக நாற்பது வயதுக்கு மேலும் மூளை வளராமல் சும்மா 'ஆ..ஊ' என்று கத்திக் கொண்டிருக்கும் 'வளர்ந்தவர்களுடன்' பேசப்போகிறீர்களா? யோசித்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

In biology, sex is [URL=http://sex.pourle.net/sex+at+party.html]sex at party[/url]
a process of combining and mixing [URL=http://sex.pourle.net/homemade+black+sex+movies.html]homemade black sex movies[/url]
genetic traits, often resulting [URL=http://sex.pourle.net/young+teen+sex+gallery.html]young teen sex gallery[/url]
in the specialization of organisms into [URL=http://sex.pourle.net/xxx+sex+video.html]xxx sex video[/url]
a male or female variety (known as a sex). Sexual reproduction involves combining specialized cells (gametes) to form offspring [URL=http://sex.pourle.net/nude+sex+pictures.html]nude sex pictures[/url]
that [URL=http://sex.pourle.net/celebrity+sex+videos.html]celebrity sex videos[/url]
inherit traits from both parents. Gametes can be identical in form and function (known as isogametes), but in many cases an asymmetry has evolved [URL=http://sex.pourle.net/xxx+family+sex.html]xxx family sex[/url]
such that two sex-specific types of gametes (heterogametes) exist: male [URL=http://sex.pourle.net/late+pregnant+sex.html]late pregnant sex[/url]
gametes are small, [URL=http://sex.pourle.net/live+sex+for+free.html]live sex for free[/url]
motile, and optimized to transport their genetic information over a distance, while female gametes are large, non-motile and contain [URL=http://sex.pourle.net/wild+naughty+milf+sex.html]wild naughty milf sex[/url]
the nutrients necessary for the early development of the young organism.
An organism's sex is [URL=http://sex.pourle.net/young+teen+homemade+sex+videos.html]young teen homemade sex videos[/url]
defined by the gametes it produces: males produce male [URL=http://sex.pourle.net/mature+milf+sex+pictures.html]mature milf sex pictures[/url]
gametes (spermatozoa, or sperm) while females produce female gametes (ova, or egg cells); individual organisms which produce both male and female [URL=http://sex.pourle.net/mobile+sex+clips.html]mobile sex clips[/url]
gametes are termed hermaphroditic. Frequently, physical differences are associated with the different sexes of an organism; these sexual dimorphisms can reflect the different reproductive pressures the sexes experience.
[URL=http://sex.pourle.net/hard+fuck+sex.html]hard fuck sex[/url]

Anonymous said...

Everybody[url=http://sex.jelev.eu/free+porno+hot+sexy+videos.html]free porno hot sexy videos[/url] heard rumours [url=http://sex.jelev.eu/fotos+de+la+actriz+porno+kristina+rose.html]fotos de la actriz porno kristina rose[/url] about women[url=http://sex.jelev.eu/sex+porno+tube.html]sex porno tube[/url] faking orgasms. Is that true? The majority of women have [url=http://sex.jelev.eu/free+porno+palm+games.html]free porno palm games[/url] faked at least one orgasm, yet some fake almost all of them. Why do they do that? There[url=http://sex.jelev.eu/relatos+porno+con+fotos.html]relatos porno con fotos[/url] are many reasons and the case is that there's [url=http://sex.jelev.eu/free+video+porno.html]free video porno[/url] no one to blame.
The most [url=http://sex.jelev.eu/mobile+gay+porno.html]mobile gay porno[/url] common are two [url=http://sex.jelev.eu/zack+and+miri+make+a+porno+sex.html]zack and miri make a porno sex[/url] reasons: they[url=http://sex.jelev.eu/free+porno+videos+in+wmv+format.html]free porno videos in wmv format[/url] don't want to make their partners feel bad [url=http://sex.jelev.eu/mobile+gay+porno.html]mobile gay porno[/url] or they are tired and just want to end sex. Most females say that their partners ar[url=http://sex.jelev.eu/best+porno+sex+sites.html]best porno sex sites[/url] e not satisfied until the[url=http://sex.jelev.eu/boys+jerking+off+movie+clips+porno+videos.html]boys jerking off movie clips porno videos[/url] girls feels orgasm, there's only one way to make them feel happy and stop the[url=http://sex.jelev.eu/free+long+porno+movies.html]free long porno movies[/url] exhausting procedure - fake.
Another [url=http://sex.jelev.eu/cartoon+porno+los+simson.html]cartoon porno los simson[/url] reason is that a[url=http://sex.jelev.eu/retired+male+porno+stars.html]retired male porno stars[/url] typical female [url=http://sex.jelev.eu/full+length+porn+videos+free+porno+tube.html]full length porn videos free porno tube[/url] doesn't seek for orgasm; she desires a sexual [url=http://sex.jelev.eu/free+porno+vid.html]free porno vid[/url] relationship only because she wants intimacy. Still, such an attitude may make her partner feel bad. [url=http://sex.jelev.eu/make+me+cum+porno+movies+free+online.html]make me cum porno movies free online[/url] The only way out is to [url=http://sex.jelev.eu/xxx+porno+free.html]xxx porno free[/url] fake it out.
[url=http://sex.jelev.eu/teen+porno+foto.html]teen porno foto[/url] Some women never really experience orgasm while making sex, but they want their partner to feel good about himself and her. Men usually expect women to have pleasure, that's why females have no other choice. They have to fake to have a good relationship.
Loss of interest, having sex only because the partner wants to, also makes women to fake. Most females talk to their friends about such things and while they know other women act it, they do so too, because it's an easier way to have a good relationship.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?