Thursday, May 11, 2006

தி.ரா.மு.மு தலைவர் அவசர அறிக்கை
திராவிட ராஸ்கல்களை (இப்போதைக்கு) ஒழிக்கமுடியாது

கலைஞர் பதவியேற்பு வைபவத்தில் பங்குகொள்ள விமானநிலைத்திற்கு விரைந்த திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி தலைவர் தமிழினி முத்து அந்த அவசரத்திலும் நம்முடைய "டூப்பைத்தவிர வேறில்லை" பத்திரிக்கைக்கு தொலைபேசியில் அளித்த ஒருவரி பேட்டி.

38 comments:

குகன் said...

1. சென்ற தேர்தலைவிட வாக்காளர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இது ஏன்? நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் யாரும் வயதுக்கு வரவில்லையா? இல்லை, தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கிவிட்டது.
2. ஆணையத்தின் கெடுபிடியால் முன்னைவிட இப்போது தேர்தல் நேர்மையாக நடக்கிறது என்ற எண்ணம் (பருப்புக்களை) பலரை வாக்குச்சாவடிக்கு இட்டு வந்தது.

வாக்குப்பதிவு சதவீதம் கூட இவையும் காரணம் என நினைக்கிறேன்.

- குகன்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தல...
கொ.ப.செ பத்தியும் சொல்லுங்க...
இல்லாங்காட்டி.. பிளவு ஏற்பட்டுப்போகும்.. சொல்லிப்பிட்டேன்..

Sivabalan said...

தலைவர் முத்து வாழ்க!!

தலைவர் முத்து வாழ்க!!

முத்து வாழ்க!!

Anonymous said...

கவலைப்படாதீங்கண்ணா. கட்சிக்கு வெளில இருந்துகிட்டே ஆதரவு தருவோம்ண்ணா

மீட்டர் முருகேஷண்ணா

முத்து(தமிழினி) said...

திமுக 150

அதிமுக 80

மற்றவை 4

(விஜயகாந்த் மட்டும்)

நல்ல அருமையாக தீர்ப்பு

திமுகவின் கடிவாளம் கூட்டணி கட்சிகள் கையில்...ஆனால் ஒரு கூட்டணி கட்சி மட்டும் என்று சொல்லமுடியாது.

ஆகா அற்புதம்...பேஷ் பேஷ்

வினையூக்கி said...

விஜயகாந்த் முன்னிலை என்பது சந்தோசமாக உள்ளது. பாரட்டப்பட வேண்டிய வெற்றி

மூர்த்தி said...

விஜயகாந்த் வெற்றி.

Koothu said...

>>ஆகா அற்புதம்...பேஷ் பேஷ்
Muthu, I totally agree. This is the best possible scenario for Tamil Nadu.

முத்துகுமரன் said...

கடுமையான உழைப்பிற்கு பரிசாக விஜயகாந்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள் அவருக்கு..

குகன் said...

தலைவரே,

Flash News......
ம.தி.மு.க. தாய்க்கழகத்துடன் இணைந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் தி. மு. க. தலைவர் முதல்வராகிரார்.
துணைமுதல்வர் வை.கோ.
அண்ணாவின் பெயரால் பதவியேற்பு.

இது நெசமா?

- குகன்

முத்து(தமிழினி) said...

கடைசி செய்தி

விஜயகாந்திக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது.

யாராவது கன்பர்ம் செய்யமுடியுமா?
(அன்பின் எஸ்கே எங்க இருக்கீங்க?)

Dharumi said...

தி.ரா.மு.மு.வின் தன்னிகரில்லாத் தலைவர் (தலைவி?)தமிழினிக்கு வாழ்த்துக்கள்.

- தி.ரா.மு.மு. பொதுச்செயலாளர்.

குகன் said...

As per NDTV Vijaykanth lost. But they also said Anbazhagan lost and later corrected it.

செல்வன் said...

vijaykanth wins says dinamalar.There were 4 vijaykanths contesting from virudhachalam and NDTV might have confused.

முத்து(தமிழினி) said...

selvan,

i donot have anything personal against vijaykanth..

i love him to win..

what is said is NDTV's news..

i donot believe Dinamalar(m)

செல்வன் said...

vijaykanth wins.ADMk loses,albeit decently.DMK coalition government comes to power.MDMk enters into assembly for first time.THiruma wins 2 seats.Even BJP has won.It seems all have something to be happy

http://www.dinamalar.com/electionresult/resultdisplay.asp

முத்து(தமிழினி) said...

selvan,

clearly this is not a happy result to everybody...

iam sure...

செல்வன்.

its official vijayakanth lost

குகன் said...

முத்து,

தினமணியும் கேப்டனின் தோல்வியை உறுதிசெய்கிறது. பாவம் கேப்டன்.

Better luck next time. If he contests next time.

செல்வன் said...

ada pavame,

so sad.

SK said...

ஆமாம், ;அன்புடைய 'முத்து;
இப்போதுதான் தூங்கி எழுந்து வந்து பார்த்தால், நீங்க சொன்ன மாதிரியே விஜய்காந்துகளுக்கு ஆப்புதான் வைத்து இருக்கிறார்கள், இந்த விவரமான விருத்தாச்சலம் மக்கள்!
குழப்ப நினைதவர்கள் குழம்பித்தான் போனார்கள்!
நான் குறிப்பிடும் அந்த மற்ற மூன்று போலி வி.கா.களைச் சொல்லுகிறேன்!!

தேமுதிக மொத்தம் பெற்ற வாக்கு விகிதங்களைப் பர்க்கலாம்!!

திமுக கூட்டணிக்கு வாழ்த்துகள்!

ஆக மொத்தம், காங்கிரஸ் தயவு இல்லாமல் திராவிடக்கட்சிகளால் ஆட்சி அமைத்திட முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது!

கூப்பிட்டழைத்த்தால் வந்தேன்!
:-)

முத்து(தமிழினி) said...

எஸ்.கே,

நன்றி..

எதிர்கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தினால் இதுதான் கதி...

மொத்த வாக்குகள் சதவீதம் சந்தோஷப்படும்படித்தான் இருக்கும்..

முத்து(தமிழினி) said...

//காங்கிரஸ் தயவு இல்லாமல் திராவிடக்கட்சிகளால் ஆட்சி அமைத்திட முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது//

i too happy for this

Krishna said...

மிகவும் மகிழ்ச்சி நண்பரே.

Anonymous said...

Dinamani now says Captain won!

முத்து(தமிழினி) said...

விஜயகாந்த அபிமானிகளுக்கு சந்தோஷ செய்தி

விஜயகாந்த முன்னணி...என்.டி.டி.வி

முத்து(தமிழினி) said...

s.k

consolation prize u may get...

SK said...

என் மறுமொழியைச் சரியாகப் படித்துப் புரிந்து கொண்டீர்களா என ஒரு ஐயம்!

நான் குறிப்பிட்டது 'போலி' வி. கா. க்களை!!

CAPTAIN HAS WON!!!!

முத்து(தமிழினி) said...

சரி விடுங்க எஸ்.கே

ஒரு சீட்டு என்றால் பத்து சீ்ட்டுக்கு சமம்..:))


மீண்டும்
*******

எதிர்க்கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்தாமல் ஆளுங்கட்சியையும் சிறிது விமர்சித்திருந்தால் நிறைய ஓட்டும் சீட்டும் கிடைத்திருக்கலாம்.

ஓட்டு சதவீதம் சந்தொசப்படும்படித்தர்ன இருக்கும்...

மணியன் said...

தமிழக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எல்லோரையும் இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
Hats off to Tamilnadu Voters!!

Muse (# 5279076) said...

தமிழினி,

தமிழ் நாட்டில் ஒரு தேசிய கட்சியாவது பலமுள்ளதாக ஆக வேண்டும். அப்படி வரவேண்டியது கம்யூனிஸ்ட் என்பது என் விருப்பம். ஆனால் அதற்கு காங்கிரஸுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது போலும். பரவாயில்லை.

மெஜாரிட்டி கொடுக்காமல் கிடைத்துள்ள வெற்றி தமிழகத்தின் அரசியல் நிலவரத்தின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. முக்கியமாக தலைவர் கலைஞரின் முதுமையும், உடல் நிலையும்.

மாயவரத்தான்... said...

எல்லாஞ்சரி... எப்பவும் ஜெயிச்ச உடனே ஓடி வந்து கருத்து சொல்ற கருத்து கந்தசாமி தந்தையும், மகனாரும் இன்னும் காணும் போலிருக்கிறதே?!

Pot"tea" kadai said...

திராவிட ராஸ்கல்களுக்காக "தங்கப் புதல்வி" அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பல இருப்பதால் கூடிய விரைவில் "மகளிர்" மற்றும் "இளைஞர்" அணியை வழிநடத்த அவர் பொதுவாழ்வில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும் என தலைவரிடம் ஒரு சிறு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

neo said...

பாலபாரதி!

'கொ.ப.செ' நாந்தான் முதல்ல கேட்டேன்!! ;))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//neo..'கொ.ப.செ' நாந்தான் முதல்ல கேட்டேன்!! ;))//

இந்த கதை எல்லாம் நம்பட்ட நடக்காது..
நான் தான் மொதல்ல கேட்டேங்கிறதுக்கு இந்த
பக்கத்தில போய் பார்த்துட்டு வாங்கண்ணே...

Pot"tea" kadai said...

கொ.ப.செ வுக்கு பல தலைகள் முட்டுவதால் திராவிடருக்கே உரிய சனநாயக முறையில் கொ.ப.செவை தேர்ந்தெடுக்க தலைவரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைவருக்கு பல பணிகள் இருப்பதால், தலைவர் சார்பாக நான் அதைச் செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

:-))

துணைத் தலைவர்
தி.ரா.மு.மு

முத்துகுமரன் said...

//இந்த கதை எல்லாம் நம்பட்ட நடக்காது..
நான் தான் மொதல்ல கேட்டேங்கிறதுக்கு இந்த
பக்கத்தில போய் பார்த்துட்டு வாங்கண்ணே...//

ரெண்டு பேருக்கும் இல்ல. அதை ஏற்கனவே குழலிக்கு தருவதாக கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானித்திருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்:-))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ரத்தம் கொதிக்கிறது..
ஆளாளின் கிண்டலுக்கு ஆளாகிப்போனேனா நான்...
இனியும் பொருக்க முடியாது...
தல... உடனடியாக.. அறிவிப்பு வரனும்..
இல்லாங்காட்டி... என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி...
அகிம்சை முறையில் போராட்டமோ..
போட்டி கட்சியோ..அத வுடுங்க..,
துணைத்தலைவரை எப்ப தேர்வு பண்ணீங்க...

முத்துகுமரன் said...

//துணைத்தலைவரை எப்ப தேர்வு பண்ணீங்க...//
நீங்கள் கைகட்டோடு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது.

உங்கள் உடல்நலனை கருத்திற்கொண்டு உடனடியாக தீவிர கட்சிபணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுக்கும் வண்ணம் உங்களை கட்சியின் அவைத்தலைவராகவும், முழுக்குணம்டைந்த 3வது மாதத்திலிருந்து கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறீர்கள்:-
).

இவன்
சிந்தனை கிட்டங்கி.
திராமுமு

தமிழ்வெளியை பார்த்தீங்களா?