Tuesday, November 07, 2006

ஏன் திமுக? ஏன் கலைஞர்?

மற்ற கட்சிகளை விட திமுகவையும் மற்ற தலைவர்களை விட கலைஞரையும் ஓப்பீட்டளவில் நான் ஏன் ஆதரிக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லமுடியும். சில காரணங்களை கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நான் எழுதி உள்ளேன். சுட்டிகள் கீழே.

1.http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html

2.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_05.html

3.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_06.html

4.http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_07.html

மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கலைஞரால் மீட்டு கொண்டுவரப்பட்டு்ள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடிய ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு தகவலை நான் இங்கு கூற விரும்புகிறேன்.

கடந்த கலைஞர் ஆட்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சிறு, சிறு விவசாயிகள் அனைவரும் ரூ.100 - நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

அவ்வாறு உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை விபத்துகால உதவி, இயற்கை மரணத்திற்கான நிதி, ஈமச் சடங்கு நிதி என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்தனர், 7,35,000 விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து அவ்வாரியத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் நிதியும் சேர்ந்த நிலையில் - 2001-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தேர்தல் வந்தது.

வழக்கம்போல் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா தன்னுடைய அதிரடி தடாலடி பாணியில் அந்த அமைப்பையே கலைத்து உத்தரவிட்டார்கள். பலகோடி விவசாய தொழிலாளர்கள் பயன்பெற அமைக்கப்பட்ட அந்த வாரியத்தை கலைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாய தோழர்கள் குமுறினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த வாரியத்தை மீண்டும் அமைத்து கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளார்.இத்தகைய ஒரு அமைப்பின் தேவையைப்பற்றியும் இதனால் விளையும் பலன்களை பற்றியும் நான் விரிவாக விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதற்காக திருவாரூரில் நடத்தப்பட்ட விழாவில் பேசிய கருணாநிதி"அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாய் உங்கள் தோழர்களில் ஒருவனாய் இந்த மேடையில் அமர்ந்திருப்பேன்'' என்று உணர்ச்சியுறப் பேசியபோது லட்சக் கணக்கில் கூடியிருந்த உழைக்கும் தோழர்கள் மகிழ்ச்சி பொங்கப் பெரும் ஆரவாரம் செய்தார்களாம்.

http://www.keetru.com/anaruna/oct06/mutharasan.html


சன் டிவியில் சம்பாதிக்கிறார்கள், உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்தார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும் இதுபோன்ற செயல்பாடுகளே நான் கலைஞரை தொடர்ந்து ஆதரிக்க காரணமாக அமைகின்றன.

கலைஞர் மீதான சில குற்றச்சாட்டுக்களை அனைத்து அரசியல்வாதிகளின் மேலும் வைக்கமுடியும் என்பதும் முனை முழுங்கி போன சில குற்றச்சாட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சாராரால் மட்டும் மீண்டும் மீண்டும் இவர் மீது வைக்கப்படுகின்றன என்பதை அதன் காரணத்துடன் உணர முடிவதாலும் கலைஞரின் மீதான மதிப்பு என் மனதில் உயரத்தான் செய்கிறது.

135 comments:

லக்கிலுக் said...

வழக்கம் போல ஆணித்தரமான வாதம். Hats off Muthu!

வழக்கம்போல "சன் டிவி, சர்க்காரியா" டைப் பின்னூட்டங்களும் வரும். Enjoy!!!

Anonymous said...

முத்து........

அவ்வப்போது அவாளை ஷீண்டுவதே உமக்கு வேலையாய் போய் விட்டது.

நோக்கு தெரியாதோனோ கருணாநிதி என்கிற பெயர் அவாளுக்கு எட்டிக்காயாய் கசக்கும் விஷயம்.

என்ன செய்வது ஓய், கை நம நம ங்கிறதே என்கிறேளா...

அதும் ஷரிதான்...

:)))))))))

Muthu said...

செந்தில்,

யாரையும் சீண்ட இல்லை...
கருணாநிதியை வெறுக்க சிலருக்கு சில காரணம் இருக்கும்போது அவரை விரும்ப சிலருக்கு சில காரணம் இருக்குமில்லையா..அதுதான்..என் பழைய நாலு பதிவுகளையும் பார்க்கவும்....

Anonymous said...

Whether some people like Mr.Karunanidhi or not, he is a force to reckon with.

G.Ragavan said...

முத்து, கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே நான் எதிர்ப்பது உங்களுக்கும் தெரியும். ஆனாலும் கருணாநிதியின் சில திட்டங்கள் என்னையும் கவர்ந்தவை.

ஜெயலலிதா என்ன முயற்சி செய்தும் அழிக்க முடியாத மினிபஸ் திட்டம். இது ஒரு மிகச்சிறந்த திட்டம் என்பதில் ஐயமில்லை.

அதேபோல உழவர் சந்தைத் திட்டம். இது பின்னாளில் வீணாய்ப் போனதை நினைத்து இன்னும் வருத்தப்படுகிறேன்.

Muthu said...

ராகவன்,

கலைஞரையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே எதிர்க்க காரணம் தெரிந்துக்கொள்ளலாமா?

உழவர் சந்தை திட்டம் அதிமுகவினால் சீரழிக்கப்பட்டது என்கிறீர்களா?

பொதுவாக மக்களுக்கு வேலை செய்வது திமுக தான் என்பது என் புரிதல்.(பழைய நாலு லிங்க்குகளை பார்கக்வும்)

Hariharan # 03985177737685368452 said...

ஏஞ்சாமி முத்து,

கால்நூற்றாண்டுக்கு மூத்த கல(ழ)க அரசாண்டும்
இத்துணூண்டு நல்லதை பூதக்கண்ணாடி போட்டுத்தானே தேடும்படி வைத்திருக்கிறார் கருணாநிதி.

இதே பூதக்கண்ணாடியை வைத்துத் தேடும்போது இன்னொரு கல(ழ)க அம்மாவின் அரசுகூட மாணவர்களுக்கு இலவச பாடபுஸ்தகம், கிராமத்து மாணவர்களுக்கு சைக்கிள்ன்னு நேரடியா மக்களுக்கு பயன்படுற நல்லதைச் செஞ்சிருக்காங்க!

40 ஆண்டுகளில் தமிழனுக்கு இதுமாதிரி சில்லறை நல்லதுக்காகவா இவ்வளவு கூப்பாடு, சாதி-பிரிவினைப் பேச்சு!

உண்மைக்கும் உங்களைமாதிரி இளைஞர்கள் ஏன் உருப்படியான பெரிய நல்லதுகளை தமிழகத்துக்கு /தமிழனுக்கு ஏன் செய்யவில்லை கால்நூற்றாண்டு ஆட்சியிலமர்த்தியும்னு தட்டிக் கேட்கணும் ஐயா!

Muthu said...

காமெடி பண்ணாதீங்க ஹரி...உங்களை போன்றவர்களை பத்தியும் லைட்டா எழுதியிருக்கேன் :))

நான் எழுதினது உங்களுக்கு புரிவதே கடினம் என்று நினைக்கிறேன்...காரணம் அதே தான்..உங்க பின்னூட்டத்திலும் ஒரு வரி அதை சொல்லி உள்ளீர்கள்...:))

Muthu said...

ஹரிஹரன்,

பழைய நாலு லிங்க்குகளை படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்..

லக்கிலுக் said...

ஹரிஹரன் அவர்களை நிறைய பின்னூட்டம் போட அனுமதிக்கவும். வடிவேலு காமெடி மாதிரி நகைச்சுவையாக இருக்கிறது :-)

Hariharan # 03985177737685368452 said...

//நான் எழுதினது உங்களுக்கு புரிவதே கடினம் என்று நினைக்கிறேன்//

முத்து இப்படி எனக்குத் தமிழே சரியா புரியாதுன்னு எப்படி நினைகின்றீர்கள்!

கருணாநிதியை எதிர்த்தால் ஜெயின் ஆதரவாளராக இருந்தே தீரவேண்டியதில்லை!

ஜெ.யை பெரிய நிர்வாகி என்று ர.ரக்கள் தவிர மீடியாவிலோ அரசியல் பார்வையாளர்கள் யாரும் சொல்லியதில்லை.

கருணாநிதி பெரிய சிறந்த நிர்வாகி என்று மீடியா மற்றும் அரசியல் பார்வையாளர்களால் போற்றப்பட்டவர்.
எனவே செய்யாதசெயல்களால் ஆனால் சிறந்த நிர்வாகி எப்படி என விமர்சனங்கள் எழுவது இயற்கையானதே!

மற்றபடி தங்கள் நாலு லிங்கிலும் தாங்கள் கருணாநிதியின் தீவிர அபிமானி leaving the truth aside

ஆனால் நண்பர் குழலி மாதிரி கருணாநிதிக்கு ஜேன்னு சொல்ற பின்னூட்டத்தை மட்டும்தான் பிரசுரிப்பேன் என்றில்லாமல் கருத்து ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள் என்பது தெரிகிறது.

Hariharan # 03985177737685368452 said...

லக்கி,

கல(ழ)க சிபாரிசுக்கு நன்றிகள்

Muthu said...

ஹரி,

ஏதோ தமிழ்நாட்டில் தான் அரசியலில் சாதி இருக்கிறது என்று கதை விட வேண்டாம்.

(அம்பரிசுக்கு அமைச்சர் பதவி என்றவுடன் கர்நாடகாவில் ஒரு சாதி துள்ளி குதிக்கிறது..நீங்கள் பேசுவது மேல்சாதி புனித பிம்ப அரசியல்..நான் பேசுவது மக்கள் அரசியல்..அதுதான் உங்களுக்கு புரியாது என்றென்...)

Muthu said...

நான் அந்த பதிவுகளில் ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஒப்பிட்டேன்...

இன்னொன்று தமிழ்நாடு ஏதோ சீரழிந்து போய்விட்டதாக உங்களை போன்றவர்கள் செய்யும் விஷம பிரச்சாரம்..

(எனக்கு தெரிந்து தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்று..திராவிட ஆட்சியில் ஒன்றும் கெட்டுவிடவில்லை என்பது என் கருத்து)

Hariharan # 03985177737685368452 said...

முத்து,


//(அம்பரிசுக்கு அமைச்சர் பதவி என்றவுடன் கர்நாடகாவில் ஒரு சாதி துள்ளி குதிக்கிறது..நீங்கள் பேசுவது மேல்சாதி புனித பிம்ப அரசியல்..நான் பேசுவது மக்கள் அரசியல்..அதுதான் உங்களுக்கு புரியாது என்றென்...) //

அப்போ வீரன் அழகுமுத்துக்கோன்னு தாழ்த்தப்பட்ட வீரன் பெயரை போக்குவரத்துக்கழகத்துக்கு வைத்ததால் பெரும்சாதிக்கலவரமேற்பட்டு திருவள்ளுவரிலிருந்து சேரன், சோழன் பாண்டியன் என அனைத்தையும் மாற்றிட நேர்ந்த கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் நடந்த சாதிக்கூத்தும் மேல்சாதி புனித பிம்ப அரசியலா?

நான் தமிழக அரசியல் பற்றித்தான் ஃபோகஸ் செய்கிறேன்.

Muthu said...

ஹரி,

//கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் நடந்த சாதிக்கூத்தும் மேல்சாதி புனித பிம்ப அரசியலா?//

அந்த சாதி பெயர்களை நீக்கியதும் அவர் ஆட்சியில் தான் என்று ஞாபகம்..

தமிழக அரசியல் மட்டும்தான் சீரழிந்தது... ஓப்பீட்டளவில் மற்ற மாநிலங்களில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று சொல்லாத வரை நல்லது ஹரி..நான் சொல்ல் வந்ததும் அதுவே...

லக்கிலுக் said...

//கல(ழ)க சிபாரிசுக்கு நன்றிகள்//

ஆரி(றி)ய பெத்தடிக்கு நன்றி


//அப்போ வீரன் அழகுமுத்துக்கோன்னு தாழ்த்தப்பட்ட வீரன் பெயரை போக்குவரத்துக்கழகத்துக்கு வைத்ததால் பெரும்சாதிக்கலவரமேற்பட்டு திருவள்ளுவரிலிருந்து சேரன், சோழன் பாண்டியன் என அனைத்தையும் மாற்றிட நேர்ந்த கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் நடந்த சாதிக்கூத்தும் மேல்சாதி புனித பிம்ப அரசியலா?//

நண்பர் ஹரிஹரனின் அரசியல் அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இந்த கருத்தே நல்ல எடுத்துக்காட்டு.

பெயர் வைத்தவர் ஜெ. அதை நீக்கியவர் கலைஞர் என்பது வரலாறு.....

லக்கிலுக் said...

மேலும் வீரன் அழகுமுத்துக்கோனுக்கு கிண்டி சிக்னலில் சிலை வைத்தவரும் அம்மா தான்... :-))))

ஜோ/Joe said...

//முத்து, கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே நான் எதிர்ப்பது உங்களுக்கும் தெரியும். //
ராகவன்,
நீங்கள் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் எதிர்ப்பது சரியே .ஆனால் உங்கள் ஒப்பிட்டால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால் ,நீங்கள் பல காரணிகளை ,பல அரசியல் உள்ளடக்கங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Muthu said...

சிநேகிதன்,

நடுநிலைமை என்ற வார்த்தையே என்னை பொறுத்தவரை ஆபாசம் தான்.

என் கொள்கைகள் சார்ந்து என் கருத்துக்கள்.இதில் நடுநிலைமை என்று பம்மாத்து பண்ண என்னால் முடியாது.

கருணாநிதியிடம் எல்லாவற்றையும் நான் ரசிக்கவில்லை.ஆனால் அவரை வெறுக்க ஒரு சாராரின் காரணம் எனக்கு உடன்பாடில்லை.(அது ஹிட்டன் காரணம்)

Hariharan # 03985177737685368452 said...

முத்து,

கருணாநிதி பூலித்தேவன் - அழகுமுத்துக்கோன் என்று போக்குவரத்துக்கழகங்களுக்கு அரசியலுக்காக சாதிப்பெயர் வைக்க அடங்காத கலவரம் தென் தமிழகத்தில் வெடிக்க இவர்களுக்கு பயந்து கருணாநிதி தமிழ் முன்னோர்களாகிய திருவள்ளுவர், சேரன், பாண்டியன்,சோழன், பல்லவன், மங்கம்மாள், மருதுபாண்டியர், பாரதியெல்லாம் சாதிப்பெயர் என்றாகும்படி அவைகளை நீக்கியது ஆட்சி சார்ந்த பயமே அன்றி சாதி ஒழிய வேண்டும் என்ற அக்கறையல்ல!

Amar said...

மு.கவின் வெளியே தெரியும் அரசியல் வாழ்க்கையை மட்டும் பார்த்து முடிவு சொல்ல வேண்டும் என்றால் வாததிற்க்கு உரியது.

அதுவே, அந்த மனிதரின் personal lifeஐ நோண்டி பார்த்தால் நாற்றம் தாங்க முடியாது.

ofcourse, இந்த ஊரில் தனி மனித ஒழுக்கம் என்பது எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது....

Looks like a sex starved society.

Muthu said...

சிநேகிதன்,

தமிழகம் மட்டுமே திராவிட கட்சிகளால் சீரழிந்தது என்று கூறிய சில ஞானசூன்யங்களுக்காக சொன்னது அது சிநேகிதன். நீங்க ஏன் டென்சன் ஆகறீங்க?:))

உங்க உள்ளாட்சி தேர்தல் கதை எனக்கு புரியவில்லை..தெளிவாக போடமுடியுமா அந்த படத்தை?

Muthu said...

சமுத்ரா,

//அதுவே, அந்த மனிதரின் personal lifeஐ நோண்டி பார்த்தால் நாற்றம் தாங்க முடியாது. //

எதுக்குங்க அவர் பர்சனல் லைஃப் உங்களுக்கு?

எதாவது சுவாரசியாக இருந்தால் தனி தொடர் பதிவாக போடலாமே?:))

G.Ragavan said...

// முத்து(தமிழினி) said...
ராகவன்,

கலைஞரையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே எதிர்க்க காரணம் தெரிந்துக்கொள்ளலாமா? //

முத்து, ஜெயலலிதாவிற்கோ அதிமுகவிற்கோ ஒரு தேர்தலில் கூட ஓட்டுப் போட்டதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில்தான் யாருக்கும் ஓட்டுப் போடாமல் இருக்க வேண்டியதாயிற்று. அவருடைய அரசியல் நடவடிக்கைகள் இனியும் அவர் யாரையும் விட விதிவிலக்கானவர் இல்லை என்று நினைக்க வைத்தது. அதனால்தான். என்னுடைய கருத்துகள் சரியென்று நான் வாதிடவில்லை. ஆனால் என்னுடைய கருத்து என்னுடையதே. ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதால் கருணாநிதியை ஆதரிக்க முடியாது.

// உழவர் சந்தை திட்டம் அதிமுகவினால் சீரழிக்கப்பட்டது என்கிறீர்களா? //

ஆமாம். அதிமுகவினர் என்பதை விட ஜெயலலிதா அரசு என்று சொல்வேன். நன்றாக வந்திருக்க வேண்டிய திட்டம்.

லக்கிலுக் said...

//ofcourse, இந்த ஊரில் தனி மனித ஒழுக்கம் என்பது எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது....//

ஒழுக்கமா இருக்க வேண்டிய சாமியார்களே பக்தைகளோடு காமலீலைகள் நடத்துகிறார்கள் :-))))

அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஏன்யா ஒழுக்கம் வேணும்னு அழுவறீங்க?

லக்கிலுக் said...

//லக்கிலுக் போன்ற திமுக பூத் ஏஜண்டுகளை வேண்டுமானால் உங்களின் இந்த பதிவு திருப்த்திப் படுத்தும். எந்த நடுநிலையாளர்களையும் திருப்திப்படுத்தாது.
இது போன்ற பதிவுகள் உங்களின் நடுநிலையை சந்தேகக்கண்களோடுதான் பார்க்கத்தோணும்.//

முத்து (தமிழினி) தான் ஒரு நடுநிலையாளன் என்று எங்கேயும் தம்பட்டம் அடித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

அது சரி. நடுநிலையாளர் என்பதற்கு இலக்கணம் என்ன என்று சொல்ல முடியுமா?

தினமலர், துக்ளக் படிப்பவர்களெல்லாம் நடுநிலையாளர்களா?

குழலி / Kuzhali said...

//அப்போ வீரன் அழகுமுத்துக்கோன்னு தாழ்த்தப்பட்ட வீரன் பெயரை //
ஹரிகரரே வீரன் அழகுமுத்துக்கோன் அல்ல அந்த தாழ்த்தப்பட்ட வீரன், அவர் பெயர் வீரன் சுந்தரலிங்கம்

Hariharan # 03985177737685368452 said...

குழலி,


//வீரன் அழகுமுத்துக்கோன் அல்ல அந்த தாழ்த்தப்பட்ட வீரன், அவர் பெயர் வீரன் சுந்தரலிங்கம்//

பெயர் திருத்தம் சுட்டியமைக்கு நன்றிகள்

Anonymous said...

//அப்போ வீரன் அழகுமுத்துக்கோன்னு தாழ்த்தப்பட்ட வீரன் பெயரை போக்குவரத்துக்கழகத்துக்கு வைத்ததால் பெரும்சாதிக்கலவரமேற்பட்டு திருவள்ளுவரிலிருந்து சேரன், சோழன் பாண்டியன் என அனைத்தையும் மாற்றிட நேர்ந்த கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் நடந்த சாதிக்கூத்தும் மேல்சாதி புனித பிம்ப அரசியலா?//



என்னவோய் முத்து, நாந்தான் உமக்கு அப்பவே சொன்னேனே , இவா கிட்ட மாரடிக்கரதுக்கு பதிலா நல்லதா நாலு செவத்த பிகர பார்த்து டாவடிக்கலாம் ஓய் !

பாரு மேல அந்த புத்திசாலி சொரி சொறிஞ்சு இருக்கிறதை. " வீரன் அழகுமுத்துகோன்" தாழ்த்தப்பட்டவர்னு ஒரு "புது" தகவலை பிரஷ்தாபித்து இருக்கிறது, அசடு. அவரு யாதவ குலத்து அரசர், அந்தம்மா காலத்திலை அவருக்கு சிலை வைக்க முடிவு பண்ணி சிலை செய்ய தொடங்கும் போதுதான் பார்த்திருக்கா அழகு முத்துகோன் படமும் கிடைக்கலை ,மாதிரி சிலையும் இல்லை.

உடனே அம்மாகிட்ட ஓடி இருக்கா, அம்மாவும் அப்ப மந்திரி இருந்த கண்ணப்பன் அப்பா போட்டோவை வாங்கி இதையே அழகுமுத்துகோன் சிலைக்கு மாடல் ஆக வைத்து செய்யுங்கள்னு "புத்திசாலித்தனமா" சொல்லிய கதை யெல்லாம் "சொறி"ஞ்சே சொகம் கண்டவாளுக்கு எங்கவோய் தெரியப்போகுது.

பார்த்துங்கானும், இனி யாதவர்களும் அந்த அம்மாஞ்சி பேச்ச கேட்டு, இடஒதுக்கீடுல தங்களுக்கும் "மேற்படியார்" குறிப்பிட்ட வழில இடம் கேட்க போறா !

லக்கிலுக் said...

//ஹரிகரரே வீரன் அழகுமுத்துக்கோன் அல்ல அந்த தாழ்த்தப்பட்ட வீரன், அவர் பெயர் வீரன் சுந்தரலிங்கம்//

:-)))))))))))))))

Anonymous said...

karunanidhi 1000 va kollai adichuttu 100 nallathu pannuvar.jayalalitha 1000 va kollai adichu 10 ku nallthu panuvanga avalavuthan vithiyasam.

Anonymous said...

//karunanidhi 1000 va kollai adichuttu 100 nallathu pannuvar.//

neer dhaan vilakku pudichchu paarthela?

லக்கிலுக் said...

//என்னவோய் முத்து, நாந்தான் உமக்கு அப்பவே சொன்னேனே , இவா கிட்ட மாரடிக்கரதுக்கு பதிலா நல்லதா நாலு செவத்த பிகர பார்த்து டாவடிக்கலாம் ஓய் !//

Good Idea. I will follow this.

Hariharan # 03985177737685368452 said...

லக்கி,

////ஹரிகரரே வீரன் அழகுமுத்துக்கோன் அல்ல அந்த தாழ்த்தப்பட்ட வீரன், அவர் பெயர் வீரன் சுந்தரலிங்கம்//

:-)))))))))))))))

பெயர் முக்கியத்துவத்தினும் நிகழ்ந்துவிட்ட சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் நிகழ்ந்த அது கோரமான மிகப்பிழையாக கருணாநிதியின் அரசால் விழைந்த அரசியல் ஜாதிக்கலவரம்!

சிரிப்பாய் சிரிக்கமுடிகிறது உங்களால்!

Anonymous said...

தானைத்தலைவன் லக்கி கோபத்தை யாரும் தூண்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

லக்கி ரசிகைகள் மன்றம்
அல்சூர் ( மூடப்பட்ட திருவள்ளுவர் சிலை அருகே )
பெங்களூரு

Muthu said...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவசாய நல வாரியம் பற்றி யாரும் எதுவும் சொல்லலியே?

Hariharan # 03985177737685368452 said...

//பாரு மேல அந்த புத்திசாலி சொரி சொறிஞ்சு இருக்கிறதை. " வீரன் அழகுமுத்துகோன்" தாழ்த்தப்பட்டவர்னு ஒரு "புது" தகவலை பிரஷ்தாபித்து இருக்கிறது, அசடு. அவரு யாதவ குலத்து அரசர், அந்தம்மா காலத்திலை அவருக்கு சிலை வைக்க முடிவு பண்ணி சிலை செய்ய தொடங்கும் போதுதான் பார்த்திருக்கா அழகு முத்துகோன் படமும் கிடைக்கலை ,மாதிரி சிலையும் இல்லை.//

செந்தில்,

பெயர் தகவல் சரியில்லை என்பதைத் தனிமனிதத் தாக்குதலில்லாமலும் சுட்டலாமே! இவ்விடயத்தில் பெயரினும் நிகழ்ந்த சம்பவம்தானே அதி முக்கியம்! எதுக்கு சும்மா யாதவரையெல்லாம் இழுக்குறீங்க சாமி!

என்னவோ போங்க சிக்குனா வெறியோடு அடிக்க காத்துட்டு இருக்கறாப்ல தெரியுது! :-))

Anonymous said...

//பெயர் முக்கியத்துவத்தினும் நிகழ்ந்துவிட்ட சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் நிகழ்ந்த அது கோரமான மிகப்பிழையாக கருணாநிதியின் அரசால் விழைந்த அரசியல் ஜாதிக்கலவரம்! //

ஹரிஹரன்

அந்த மேட்டர் நடந்தது நம்ம பொரட்சித்தலைவி ஆச்சியிலேன்னு இத்தினி பேரு ஆதாரத்தோட சொல்லிட்டாங்களே.

ஒன்னத்தான் ரவுண்டு கட்டு அடிக்கிறானுங்களே. மறுபடியும் இங்க வந்து ஏன் கூப்பாடு போட்டுக்கினுக்கீறே.

எவ்ளோ அடிச்சாலும் நல்லா வாங்குறேய்யா. நீ ரொம்ப ரொம்ப நல்லவன்.

Hariharan # 03985177737685368452 said...

//அந்த மேட்டர் நடந்தது நம்ம பொரட்சித்தலைவி ஆச்சியிலேன்னு இத்தினி பேரு ஆதாரத்தோட சொல்லிட்டாங்களே.//

அப்டீங்களா!! சரிங்க!!

லக்கிலுக் said...

//தலையிலே *** வெச்சிருந்தா மட்டும் போதாது தலைக்குள்ளே கொஞ்சம் *** வேணும்.

(this comment is edited..) //

நண்பரே முத்து!

உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பு!!!

எடிட் பண்ணப்புறம் தான் இந்த கமெண்டே கவர்ச்சியா இருக்கு :-)))))

Muthu said...

ஹரி,

திரா"விட" பெத்தடின் என்று வரிக்கு வரி சொல்லுவதும் திராவிடம் என்பதை திட்டுவதும் taken for granted.. இல்லையா உங்களை பொறுத்தவரை?

அப்புறம் என்ன தனிமனித தாக்குதலை பற்றி எல்லாம்? :))

ஆயினும் தனிமனித தாக்குதலை செய்யவேண்டாம் என்று அனைவரையும் வேண்டுகிறேன்.

லொடுக்கு said...

ஹூம்.என்னமோ போங்க முத்து. யாராச்சும் மக்களுக்கு நல்லது செய்தால் சரிதான்.

Hariharan # 03985177737685368452 said...

//திரா"விட" பெத்தடின் என்று வரிக்கு வரி சொல்லுவதும் திராவிடம் என்பதை திட்டுவதும் taken for granted.. இல்லையா உங்களை பொறுத்தவரை?//

அரசியல் திரா'விட'ப் பெத்தடின் என்பதே சரி அரசியல் என்ற வார்த்தை இங்கு விடுபட்டிருப்பது அரசியலாயிருக்காது என நம்பலாமா?

லக்கிலுக் said...

முத்து!

ஒரு சின்ன சந்தேகம்.... இந்தப் பதிவு ஆரி(றி)ய பெத்தடின் ஹரிஹரன் அவர்களுக்காக வைக்கப்பட்ட மசால்வடையா?

Krishna (#24094743) said...

இரண்டும் மட்டைகள்/ கழுதை விட்டைகள் - இதில் முன் நல்லதா/ பின் நல்லதா என்ற ஆராய்ச்சி ரொம்ப தேவையா? 'கடமை'களை 'சாதனை'யாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளமுடியாது. உதாரணம் - பிஜிலி(மின்சாரம்), பானி(தண்ணீர்), சடக்(சாலை வசதி) - இவை சம்பந்தப்பட்ட எல்லா பணிகளும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை. இவைகளையே இன்னும் பாதிக்கு மேற்பட்ட தமிழர்கள் பார்த்ததில்லை - இதில் சாதனை எங்கிருந்து வந்தது? இம்மாதிரி சொரணை இல்லா அரக்க/அரக்கியரின் ஆட்சியால் தமிழகமே ஒரு 'compromising society'- ஆகி விட்டது தான் வேதனை. கமிஷன் அடித்து ஒரு மழைக்கு மட்டுமே தாங்கும் ரோடு போட்டுவிட்டு அந்த ப்ராஜெக்டின் பாதி விலையில் ஒரு திறப்பு விழா - அதற்கு மத்திய மந்திரி ஒருவர் உடனே வந்துவிடுவார். வெட்கம் கெட்ட நாமும் அதை சன் டிவியில் பார்த்து ஒரு பதிவு போட்டு வாழ்க/ஒழிக கோஷம் போட்டு.. அட போங் 'கப்' பா! ஆமா - உள்ளாட்ச்சி தேர்தல் தான் முடிந்து விட்டதே? இலவசங்களின் கதி என்ன இனிமேல்? ஒரு 'lot' மட்டும் தானே பட்டுவடா ஆயிருக்கு? பாக்கியெல்லாம்? கூப்புடுங்கப்பா நம்ம நிதியமைச்சரை - அவரோட காமெடி கேட்டு ரொம்ப நாளாச்சி...

Muthu said...

ஹரி,

//அரசியல் திரா'விட'ப் பெத்தடின் என்பதே சரி அரசியல் என்ற வார்த்தை இங்கு விடுபட்டிருப்பது அரசியலாயிருக்காது என நம்பலாமா? //

:))

that is the spirit honey..

ஏய் யாரங்கே சார் கோவிச்சுண்டாருன்னு சொன்னது? :))

Muthu said...

கிருஷ்ணா,

விடிய விடிய ராமாயணம் கதை மாதிரி ஆயிடுச்சு....

நடத்துங்க சாமி...:)) நல்ல படிச்சிட்டு பழைய நாலு பதிவு லிங்க் தந்துருக்கேன்.அதையும் பார்த்துட்டு புதுசா எதாவது சொல்லுங்க..

ஏன் அந்த 1967,சர்காரியா எல்லாம் மறந்துட்டீங்களா?

தமிழகத்தை தவிர எலலா மாநிலமும் அப்படியே அமெரிக்கா ரேஞ்சிற்கு போயிட்டதா சொல்ல வர்றீங்களா என்ன?

Hariharan # 03985177737685368452 said...

செந்தில் திட்டினாரேன்னு போய்ப் பார்த்தா அவர்தான் வரவணையான்னு தெரிஞ்சுக்கிட்டேன் சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிறதை காப்பிரைட் போட்டு வச்சுட்டு இருக்கிறவராச்சே! ராயல்டி ஏதும் தரணுமா வரவணையான் (எ) செந்தில்?

Amar said...

தலைவன் மத்தவங்களுக்கு முன் உதாரனமாக திகழ வேண்டாமா ?

கருனாநிதியை தி.மு.வினர் பின் பற்றினால் சுய-மரியாதை, வரதட்சனை வாங்காத கலப்பு திருமனங்களே நடக்காது...அனாலும் இவர் தான் அதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று டைலாக விட்டுக்கொண்டு இருக்கிறார்.

//எதாவது சுவாரசியாக இருந்தால் தனி தொடர் பதிவாக போடலாமே?:)) //

.

ஆட்டோ வந்துவிடும். முன்பு பலருக்கு வந்துள்ளதாக கேள்விபட்டுள்ளேன்.Read between the lines if you can.

ஏகபட்ட வாரியங்களை நாங்கள் பார்த்துவிட்டோம். only a handfull are clean. மற்றபடி அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் counterகளாக தான் "வாரியங்கள்" செயல்படுகின்றன.

உதாரனமாக: வீட்டு வசதி வாரியம்.

அப்புறம், இந்த வைகோ ஏன் முன்பு மாதிரி தில்லிக்கு அடிக்கடி போவதில்லை என்றும் விசாரியுங்கள். அங்கும் ஒரு "கதை" கிடைக்கும்....

Anonymous said...

//செந்தில் திட்டினாரேன்னு போய்ப் பார்த்தா அவர்தான் வரவணையான்னு தெரிஞ்சுக்கிட்டேன்//

பின்னே என்ன. உங்களைத் திட்ட பழனி செந்திலாண்டவரா வரப்போறாரு?

Anonymous said...

//தலைவன் மத்தவங்களுக்கு முன் உதாரனமாக திகழ வேண்டாமா ?//

உதாரணமா இருக்கவேண்டிய சாமியார்களே ப்ளூபிலிம் பார்த்துக்கிட்டு உக்காந்து இருக்காணுங்க.

Krishna (#24094743) said...

இல்லை முத்து அவர்களே - நாம் ஏன் இன்னும் முதல் மாநிலமாக இல்லை என்கிற கவலை மட்டுமே. பல விஷயங்களில் இன்னும் பின் தங்கித்தான் இருக்கிறோம். உங்கள் பதிவுகளனைத்தையும் படித்து விட்டு தான் எழுதுகிறேன். நீங்களும் 'why jayalalitha / admk' - என்று அடுத்து ஒரு பதிவு போட முயலுங்கள் - இதேபோல் ஒரு நாலு பாயிண்ட் கிடைக்காமல் போகாது - ஆனால is that all one could do? என்கிற கேள்விக்கு பதில் கிடைக்காது. BTW, நானும் திமுக விற்கு ஓட்டு போட்டு வந்திருப்பவன் தான். என் பார்வையில், ஜெ ஒரு அராஜக/அகம்பாவப் பேர்வழி - மு.க. வின் தீவிரவாத அபிமானம், போலி மதச் சார்பின்மை இரண்டும் வெறுக்கத்தக்கவை. அவ்வளவே. மற்றபடி பெரிதாக வேறுபடுத்த ஒன்றும் இல்லை. கம்யூனிஸ்ட்டுக்களுக்கு ஒரு சான்ஸ் தரலாம். ஊழலாவது குறையும்.

Muthu said...

சிநேகிதன்,

தன் குடும்பம் சம்பந்தமாக கலைஞர் சறுக்கிய சில விஷயங்களை நான் இங்கு நியாயப்படுத்த போவதில்லை.


நீர்வளத்துறை என்றெல்லாம் நீங்கள் சொல்லுவது உட்சபட்ச காமெடி.உங்கள் தேசியம் சிரிப்பாய் சிரிக்கிறதை பற்றி நான் என்ன சொல்லுவது?காவிரி,பெரியார் அணை எல்லாம் தேசிய கேவலம் என்பது என் கருத்து.


//இன்று விவசாயிகள் நலத்திட்டம் என்று சொல்லுவதேல்லாம் வெறும் வேஷம்.//

அப்படியானால்? என்ன அந்த திட்டம் என்பதாவது படித்தீர்களா?

உள்ளாட்சி பற்றி ஏற்கனவே கூறியுள்ளென்.

Hariharan # 03985177737685368452 said...

முத்து,

அதையும் தாண்டிப் புனிதமான கருணாநிதி பற்றிய அடுத்த பல விஷயங்களைப் பார்க்கலாம்.

தமிழ்ப்பற்று :

கல்லக்குடி என்று தமிழ்ப்பெயர் மாற்றத்துக்கு தண்டவாளத்தில் தலைவைத்த + மொழிப்போருக்குத் தூண்டிவிட்டு இளைஞர்களை திசைதிருப்பிவிட்ட கருணாநிதியின் சொந்த வட்டத்தில் மட்டும் வடமொழி + ஆங்கிலத்துடன் தனிநபர் + நிறுவனங்களுக்குப் பெயரிடுகிறார்கள்?

மொழிப்போர் தியாகிகளுக்குப் பென்ஷன் தருவது அவர்கள் எல்லாம் கேனை என்பதாலா? Doesn't it appear misleading to you Muthu?

Muthu said...

கிருஷ்ணா,

//மு.க. வின் தீவிரவாத அபிமானம், போலி மதச் சார்பின்மை இரண்டும் வெறுக்கத்தக்கவை.//

இதை விளக்கமுடியுமா?

மற்றபடி கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் எனக்கும் அபிமானம் உண்டு.

Hariharan # 03985177737685368452 said...

//பின்னே என்ன. உங்களைத் திட்ட பழனி செந்திலாண்டவரா வரப்போறாரு? //

செந்திலாண்டவர் திருச்செந்தூர்க்காரருங்க! பழனியில முருகன் (எ) பழனியாண்டி

Anonymous said...

///இல்லை முத்து அவர்களே - நாம் ஏன் இன்னும் முதல் மாநிலமாக இல்லை என்கிற கவலை மட்டுமே.///

அதுக்காகத் தான் சோ ராமசாமி, தினமணி அதிபர், தினமலர் அதிபர் எல்லாம் ரகசிய மீட்டிங் போட்டு திமுக ஆட்சியை கவிழ்ப்பது எப்படி என்று யோசித்து வருகிறார்களாம்

Muthu said...

சமுத்ரா,

எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கு.எப்படி ஒழிப்பது என்றுதான் பார்க்கவேண்டும்.துறைகளையே ஒழிப்பது சரியா?

மற்றபடி இந்த வைகோ சமாச்சாரம் சுவாரசியமாக இருக்கிறது. அனானியாகவாவது தகவலை தரவும்.:))

மனதின் ஓசை said...

ஓப்பீட்டளவில் நிச்சயமாக ஜெயாவை விட கருனாநிதி எவ்வளவோ மேல் என்பதே என் கருத்து.

bala said...

முத்து அய்யா,

நான் உங்களுடைய பெரிய விசிறி தான். இருந்தாலும், இந்த விஷயத்தில் லக்கி அய்யாவைப் போல் உங்களுக்கு ஜால்ரா போட, தயக்கமா இருக்கங்கய்யா.
எனக்கு என்னமோ புரட்சி தலைவி நம்ம கலைஞரை விட சிறப்பான ஆட்சி தந்ததா தோணுதுங்க.
எதுக்குன்னு சொல்றேன் கேளுங்க.
நம்ம கலைஞர் அண்ணா/பெரியார்(in that order) காட்டிய வழியில் ஆட்சி செஞ்சாரு/செய்யறாரு. ஆனா புரட்சி தலைவி மக்கள் திலகம்/அண்ணா/பெரியார்(in that order) காட்டிய வழியில் இன்னும் புரட்சியா செங்கோல் ஆட்சி செஞ்சாங்க.

3 பேர் > 2 பேர் காட்டின வழி. அதனால இந்த ஆட்சி விளையாட்டில் அம்மா தான் ஜெயிச்சாங்கன்னு அறிவிக்கிறதுதான் நியாயம்/ தர்மம்.
இந்த லாஜிக்கை நீங்களும் ஒத்துப்பீங்கன்னு நினைக்கிறேன். நீங்க சரின்னு சொல்லிட்டா லக்கி ஆடொமெடிக்கா ஓகே சொல்லிடுவாரு.
சரீன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கய்யா.

பாலா

Krishna (#24094743) said...

மிகச் சுருக்கமாக:
தீவிரவாத அபிமானம் - வீரப்பனை 'வீரப்பரே' என்றது. தீவிரவாதியேயானாலும் தமிழ்த் தீவிரமானால் ஆதரிப்பேன் என்றது. ஒத்துக் கொள்ளமுடியாது.

போலி மதச்சார்பின்மை - குல்லா போட்டு கஞ்சி குடித்த கையோடு ஹிந்துக்களைத் வாய்க்கு வந்தபடி பேசுவது.

இன்னும் வரலாற்றைக் கிண்டினால் இன்னும் நிறைய இருக்கும். போதும் என் நினைக்கிறேன்.

Muthu said...

பாலா,

குறும்பிற்கு எல்லையே இல்லையா?:))

Hariharan # 03985177737685368452 said...

//இந்தப் பதிவு ஹரிஹரன் அவர்களுக்காக வைக்கப்பட்ட மசால்வடையா?//

அப்டியெல்லாம் இல்லைன்னு முடிவா சொல்லமுடியாதுன்னு நினைக்கிறேன் லக்கி!

மத்தபடி ஏன் கருணாநிதின்ற இந்தப் பதிவுப் பொறிக்குள்ள போயிட்டு ஹாயா திரும்பி வந்திடுமளவுக்கு கருணாநிதியின் வேதனைச் சாதனைகள் கை கொடுக்கும் நிதர்சனம் functions as a beacon to come ashore safe!

Anonymous said...

//நீங்க சரின்னு சொல்லிட்டா லக்கி ஆடொமெடிக்கா ஓகே சொல்லிடுவாரு.//

பாலா மாதிரி லக்கி ஒரு மாங்கான்னு நான் நெனைக்கலை. நீங்க என்ன சொல்றீங்க லக்கி?

Anonymous said...

//மற்றபடி இந்த வைகோ சமாச்சாரம் சுவாரசியமாக இருக்கிறது. //

வைகோ - மதுரை - Small House - அந்த மேட்டரா?

Muthu said...

சன் டிவி என்பது கலாநிதி மாறனின் வர்த்தக நிறுவனம் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

Pot"tea" kadai said...

அது எப்படிய்யா நீர் மட்டும் இன்னும் பு.பிம்பமா இருக்கறீர். நான் நீர் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் படித்துவிட்டதால் (இப்பதிவு உட்பட) புதிதாக செவிடன் காதில் ஊத வேறொரு எந்திரமும் இல்லாததால் பின்னூட்டங்களைப் படித்து சந்தோசமாக இருக்கலாம் என்று வந்தேன்.

முதலில் ஒரு ரெகுலர் ஜல்லி.:))

ராகவன்...லெட்ஸ் கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....

எரிச்சலுடன் கோபம் :-ஓ

ஒருத்தர் கருணாநிதியோட பெர்சனல் நாற்றத்தைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார். அப்படி பாத்தாக்கா ஜெயலலிதாவுடன் கருணாநிதியை ஒப்பிடவே முடியாது. நமக்கெதுக்கப்பா மத்தவனோட பெர்சனல் லைப்.

நகைச்சுவை :

ஹரிஹரனின் பின்னூட்டங்கள்.

நீங்க பாவங்க...நல்ல டைம்பாஸ்க்கு வழி பண்ணியிருக்கீங்க

மகா நகைச்சுவை: :-)))))))))))))))

//எவ்ளோ அடிச்சாலும் நல்லா வாங்குறேய்யா. நீ ரொம்ப ரொம்ப நல்லவன்.//
அனானி நீ(ங்க) ரொம்ப நல்லவர்.

சக திரவிட ராஸ்கலுக்கு ஒரு சிறு திருத்தம்:

லக்கி, ஆறி(ரி)ய கஞ்சாவை மறந்து விட்டு ஆறி(ரி)ய பெத்தடினுக்குத் தாவியதேன். திராவிடர்களுக்கு மட்டும் தான் பெத்தடின் என்பது உமக்கு தெரியாததா?

Muthu said...

//மத்தபடி ஏன் கருணாநிதின்ற இந்தப் பதிவுப் பொறிக்குள்ள போயிட்டு ஹாயா திரும்பி வந்திடுமளவுக்கு கருணாநிதியின் வேதனைச் சாதனைகள் கை கொடுக்கும் நிதர்சனம் functions as a beacon to come ashore safe! //

ஓ தலித் அழகு முத்துக்கோன் சமாச்சாரம் மாதிரியா..புரியுது..புரியுது..

லக்கிலுக் said...

முத்து!

ஆரி(றி)ய பெத்தடின்கள் புண்ணியத்தில் இந்தப் பதிவுக்கு செஞ்சுரி அடிக்கும் எண்ணம் ஏதாவது இருக்கிறதா?

Muthu said...

சிநேகிதன்,

//மத்தியில் ஆளும் கூட்டணிக்கட்சிகள் தானே இந்த மாநிலங்களையும் ஆள்கிறது. அவர்களுக்குள் சுமுக தீர்வை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையில் தேசியம் சிரிப்பாய்த் தான் சிரிக்கும் முத்து.//

இதைத்தான் சோத்தன வாதம் என்று நான் முன்பே கூறினேன்:))

//கருணாநிதியிடம் உள்ள சுயநலமற்ற நல்ல குணம் என்று எதாவது ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா//

இங்கு எல்லாமே ஓப்பீட்டளவில் தான்...

Muthu said...

கிருஷ்ணா,

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா மற்றும் கண்மூடித்தனமான இஸ்லாமிய வெறுப்பு இருப்பவர்களுக்கும் தமிழ் உணர்வைவிட சம்ஸ்கிருத உணர்வு மேலோங்கி இருப்பவர்களுக்கும் இருக்கும் கருத்துக்களைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்.

Anonymous said...

//அப்டியெல்லாம் இல்லைன்னு முடிவா சொல்லமுடியாதுன்னு நினைக்கிறேன் லக்கி! //

சே. ஏண்ணா போயும் போயும் மசால்வடைக்கு ஆசைப்பட்டு வந்து மாட்டிக்கிட்டீறே. நம்மவா எல்லாம் போண்டா வெச்சாதான் மாட்டுவா.

Anonymous said...

பின்னூட்டக்கயமை செய்யும் லக்கி அகா போலீஸ்காரனை சிரிச்சிகிட்டே கண்(ண)டிக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

சரிங்க முத்து,

//சன் டிவி என்பது கலாநிதி மாறனின் வர்த்தக நிறுவனம் என்பது எனக்கு நன்றாக தெரியும். //

சொந்தப்பேரனுக்கே தமிழ்ப்பற்றுன்னா வெத்து அரசியல்னு சரியாப் புரியவச்சிருக்கார் கருணாநிதி.


//ஓ தலித் அழகு முத்துக்கோன் சமாச்சாரம் மாதிரியா..புரியுது..புரியுது//

அட யானைக்கும் அடிசறுக்கும் முத்து!

நம்ம பதிவுகள் பக்கமாகவும் வாங்க பின்னூட்டத்திற்கு பின்னூட்டமும் ஆச்சு, உங்க பாயிண்ட் ஆப் வியூவையும் தெரிஞ்சிக்கலாம் ஆரோக்கியமான விவாதத்தினால்!

எதிர்கருத்துக்கள் கொண்டிருந்தாலே எதிரிகளாகத்தான் பேசி உலவ வேண்டும் என்பதில்லையே!

பை ஃபார் நௌ முத்து!

லக்கிலுக் said...

//அட யானைக்கும் அடிசறுக்கும் முத்து!//

யானைக்கு அடிசறுக்கினா பரவாயில்லே... எலிக்கு கூடவா அடிசறுக்கும்? :-)

லக்கிலுக் said...

//பின்னூட்டக்கயமை செய்யும் லக்கி அகா போலீஸ்காரனை சிரிச்சிகிட்டே கண்(ண)டிக்கிறேன்//

;-)

Anonymous said...

//அனானி நீ(ங்க) ரொம்ப நல்லவர்.//

தேங்க்ஸ் டீக்கடை

Hariharan # 03985177737685368452 said...

//யானைக்கு அடிசறுக்கினா பரவாயில்லே... எலிக்கு கூடவா அடிசறுக்கும்? //

யானைமுகனையே வாகனமாகிச் சுமப்பது எலியாகிய மூஞ்சூர் தானுங்களே லக்கி!

Krishna (#24094743) said...

////ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா மற்றும் கண்மூடித்தனமான இஸ்லாமிய வெறுப்பு இருப்பவர்களுக்கும் தமிழ் உணர்வைவிட சம்ஸ்கிருத உணர்வு மேலோங்கி இருப்பவர்களுக்கும் இருக்கும் கருத்துக்களைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்.//

முத்து அவர்களே - இது உங்களுடைய அனுமானம் - நான் அவ்வாரில்லை என்கிறேன். என் பால்ய காலத்திலுருந்து இன்று வரை என்னுடைய நண்பர்களில் நிறைய பேர் இஸ்லாமியர்களே. நான் பேசியது தமிழக முன்னேற்றத்தைப் பற்றி - நீங்கள் பேசுவது பிரித்து தூற்றுவதைப் பற்றி. நான் சொல்லும் வாதங்களை சற்றே நிதானமாக சிந்தித்து மறுக்கலாமே? rssக்கும், சமஸ்க்ருதத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது (செய்திகளில் படித்து, பின் நேரிடையாக அனுபவித்து அறிந்தவை தவிர. என்னுடைய குரான்/பைபிள் அறிவும் அவ்வாறானதே).

Anonymous said...

//Hariharan # 26491540 said...
செந்தில் திட்டினாரேன்னு போய்ப் பார்த்தா அவர்தான் வரவணையான்னு தெரிஞ்சுக்கிட்டேன் சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிறதை காப்பிரைட் போட்டு வச்சுட்டு இருக்கிறவராச்சே! ராயல்டி ஏதும் தரணுமா வரவணையான் (எ) செந்தில்?

7.11.06//




ஒத்துகிறேன்... ஒத்துகிறேன் உங்களுக்கும் கமெடி வருங்கிறதை ஒத்துகிறேன்.


அதுக்காக காலங்கார்த்தால ரெண்டாவது கமெண்ட் அடிச்ச என்னை, இப்பதான் போய் பார்த்தேனு சொல்லுறது கொஞ்சம் ஓவர். " பெட்டர் லக் இன் நெக்ஸ்ட் மசால் வடை".

லக்கி இது மாசல் வடை மாதிரி தெரியலையே ! போண்டா மாதிரின்னா இருக்கு.


எது எப்படியோ இழுத்து வச்சு லந்து பண்ணுறதுல , நம்மாத்து அம்பிகளும் தேறிட்டேள் ஓய் !!!


( தனி மனித வெறுப்பு துளியும் இல்லை . உத்திரவாதமாய் சொல்கிறேன். வாதம் என்று வந்தால் என் எதிர்கருத்து உங்களை நோக்கியல்ல நீங்கள் நின்று பேசும் தளத்தை மட்டுமே குறிக்கும்.( உடனே ஹரி = சொறி என்றேல்லாம் நீங்கள் கணக்கு போடக்கூடாது) எங்க பக்கத்து பாஷை ல சொல்லனும்னா "சண்டைன சட்டை கிழியத்தான்யா செய்யும்" )

Anonymous said...

செஞ்சுரிக்கு இன்னும் எவ்ளோ இருக்கு...

Muthu said...

கிருஷ்ணா,

சரியாகத்தான் கூறி இருக்கிறேன்.உங்களின் முந்தைய பின்னூட்டத்தை பார்க்கவும்.அதில் தொக்கி நிற்கும் கருத்தை கவனிக்கவும்.

Pot"tea" kadai said...

அட, 100வது அடிச்சு ரொம்பபபபபபபபப நாளாச்சு...இன்னக்கி தான் எல்லாரும் ஓபியா போடுறாங்களே அடிச்சுடலாமா?

லக்கி, யார் 100 போடறாங்கன்னு பாக்கலாமா?

Muthu said...

//யானைமுகனையே வாகனமாகிச் சுமப்பது எலியாகிய மூஞ்சூர் தானுங்களே லக்கி! //

இவரு பட்டிமன்ற பேச்சாளர் போலிருக்கிறதே :))

அப்ப எலின்னு ஒத்துகறீங்களா? சரி அப்ப யானை யார்?

லக்கிலுக் said...

//யானைமுகனையே வாகனமாகிச் சுமப்பது எலியாகிய மூஞ்சூர் தானுங்களே லக்கி!//

ஆனா இந்த எலி மசால்வடைக்கு ஆசைப்பட்டு வந்து பொறியிலே மாட்டிக்கிட்ட எலியாச்சே?

Krishna (#24094743) said...

முத்து அவர்களே: this is going nowhere. நான் படித்தது தமிழில் தான். எனக்கு சமஸ்க்ருதப் பற்று என்று எதுவும் கிடையாது. இஸ்லாமியர்களை நான் மதிக்கிறேன். அவர்களும் நட்பு பாராட்டுகிறேன் - அவர்களும் தான்.

நான் பேசியது மு.க. வைப் பற்றி. அவரிடம் என்க்குள்ள பிடிக்காதவைப் பற்றி. அவ்வளவே. நன்றி.

Anonymous said...

//எது எப்படியோ இழுத்து வச்சு லந்து பண்ணுறதுல , நம்மாத்து அம்பிகளும் தேறிட்டேள் ஓய் !!!//

பின்னே இல்லையா?

//அப்ப எலின்னு ஒத்துகறீங்களா? சரி அப்ப யானை யார்? //

இங்கே அனானியா வந்து அம்பது கமெண்டு போட்ட லக்கிலுக் தான் யானை

Anonymous said...

இன்னும் எட்டு பாக்கியிருக்குண்ணா? ஒம்போதா இருந்தா தானே அம்மாவுக்கு ராசி?

முத்துகுமரன் said...

பரபரப்பான இந்த ஆட்டத்தின் 100 வது பின்னூட்டம் யார்??
அ) ஹரிஹரன்
ஆ) லக்கி லுக்
இ) போலிஸ்காரர்
ஈ) வரவனையான்

பரிசு விபரம் பின்னர்

Hariharan # 03985177737685368452 said...

//அப்ப எலின்னு ஒத்துகறீங்களா? சரி அப்ப யானை யார்? //

கொண்டகொள்கை எனும் யானையைச் சுமக்கும் எலி ஆக ரெண்டுமே அடியேன் தானுங்க!

Anonymous said...

இன்னும் ஆறு இருக்கு போல இருக்கே. நான் ஒரே சிக்ஸரா அடிச்சிரட்டா?

Hariharan # 03985177737685368452 said...

//ஆனா இந்த எலி மசால்வடைக்கு ஆசைப்பட்டு வந்து பொறியிலே மாட்டிக்கிட்ட எலியாச்சே? //

நாய் வேசம் போட்டா குரைக்கணும். கொள்கையானையைச் சுமக்கும் எலி என்றாலும் அதற்கும் staple food மசால்வடை தானுங்களே லக்கி!

Hariharan # 03985177737685368452 said...

100

லொடுக்கு said...

100 அடிக்க என்னால முடிஞ்ச உதவி.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
//முத்து, கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே நான் எதிர்ப்பது உங்களுக்கும் தெரியும். //
ராகவன்,
நீங்கள் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் எதிர்ப்பது சரியே .ஆனால் உங்கள் ஒப்பிட்டால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால் ,நீங்கள் பல காரணிகளை ,பல அரசியல் உள்ளடக்கங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. //

ஜோ, இருக்கலாம். நானொன்றும் அரசியலைக் கரைத்துக் குடித்தவன் இல்லையே. இருந்திருந்தால் முத்துவைப் போல நானும் நாலு பதிவுகள் போட்டிருக்க மாட்டேனா. அரசியல் என்று வருகையில் நான் ஒரு பார்வையாளி. அவ்வளவுதான். அந்த வகையில்தான் என்னுடைய கருத்துகள் வரும்.

இருவரும் சமமான மதிப்பெண்ணா என்று எனக்குத் தெரியாது. 1286676565698778 ஐ விட 1286676565696778 சிறியதுதான். ஆனால் இரண்டும் பெரியதுதான் என்பது என் கருத்து. கருணாநிதி நல்லது செய்வதாகத் தோன்றினால் ஆதரிப்பதில் எனக்கு வெட்கமில்லை. இது யாருக்கும் பொருந்தும்.

Anonymous said...

//நாய் வேசம் போட்டா குரைக்கணும். //

இன்னும் கொஞ்சம் சவுண்டா குரையுங்களேன். செஞ்சுரியாவது விழட்டும்.

Hariharan # 03985177737685368452 said...

அட முத்துவோட இந்தப்பதிவின் 100வது பின்னூட்டமிட்ட எனக்கு பரிசைக்குடுங்க முத்துக்குமரன்

Anonymous said...

யோவ் முத்து ,


கங்குலியே செஞ்சூரி போட்டுட்டான் , இன்னும் நீ போடலைனா எப்படி.

Muthu said...

முத்து ஆனந்த கண்ணீர்..

ஹரிஹரன் உள்பட நண்பர்களின் ஆதரவு இருக்கும்வரை டாப் 5 வலைப்பதிவாளராக தொடர்ந்து இருப்பேன் என்கிறார்...

Muthu said...

//நான் பேசியது மு.க. வைப் பற்றி. அவரிடம் என்க்குள்ள பிடிக்காதவைப் பற்றி. அவ்வளவே. நன்றி. //

இந்து மதம் என்பதைப்பற்றி அவர் கருத்து வேறாக இருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது...

லக்கிலுக் said...

பின்னூட்ட கயமை இல்லாமல் நூறு அடித்த திராவிட சிங்கமே இந்த பாரினில் உனக்கில்லை நிகர்! எதிரிகளின் கொட்டம் தகர்!

Hariharan # 03985177737685368452 said...

இன்னிக்கு ஆட்டைய முடிச்சுக்கலாமா?

பூங்குழலி said...

100
:))

Pot"tea" kadai said...

அவரே பந்து போட்டு அவரே (Hariharan # 26491540) அடிச்சிக்கிட்ட செஞ்சுரி செல்லாதுன்னு மத்திய தேர்தல் ஆணையரை அறிவிக்கக் கோருகிறேன்.

:))

பூங்குழலி said...

மிகத்தாமதம்...

:(

Hariharan # 03985177737685368452 said...

இன்றைய இந்த ஒன் டே மேட்ச் பதிவினைப்பற்றி இரவுக்கழுகார் சாம்பு மாதிரி துப்பறியும் நிபுணர்கள் ஏதாவது கருத்துத் தெரிவிப்பார்கள்! இதுவரைக்கும் அதுதானே நடைமுறை :-))

கார்மேகராஜா said...

இந்த 100 அ 200 ஆக மாற்ற என்னால் முடியும்.

கார்மேகராஜா said...

ஆனா நான் அப்படி செய்ய மாட்டேன்.

ஏன்னா! நான் நல்லவனுக்கு நல்லவன் , வல்லவனுக்கு வல்லவன்.

Hariharan # 03985177737685368452 said...

//அவரே பந்து போட்டு அவரே (Hariharan # 26491540) அடிச்சிக்கிட்ட செஞ்சுரி செல்லாதுன்னு மத்திய தேர்தல் ஆணையரை அறிவிக்கக் கோருகிறேன்.//



பரிசு என்ற வெண்ணைய் திரண்டுவரும் போது Pot ஐ இப்படி Pot'tea'kadai உடைக்கலாமா?
இனி உங்க கடையில நோ டீ குடிப்பு & வடை கொறிப்பு
(அதான் இங்க பொறியில வடை தின்னாச்சேன்றீங்களா?)

முத்துகுமரன் said...

முத்து தமிழினிக்கு வேகத்தடை வேண்டும்.....

Hariharan # 03985177737685368452 said...

//பின்னூட்ட கயமை இல்லாமல் நூறு அடித்த திராவிட சிங்கமே இந்த பாரினில் உனக்கில்லை நிகர்! எதிரிகளின் கொட்டம் தகர்! //

சறுக்கினாலும் களம் விடாத தங்கமென இந்த ஹரிஹரனுக்கும் பின்னூட்டச் சாதனையில் உண்டு சரிபங்கு என்பதை பாங்காகச் சொல்ல மறந்ததேனோ லக்கி!

Anonymous said...

"This is how dravidians behave when they get the century." The Times of India added: "They are supposed to be aggressive, even rude on the field.

Tendulkar, who said he had only heard about the incident from others, termed it an unpleasant incident and an "uncalled for" behaviour by the DRAVIDa RASCALS.

"I wasn't watching the proceedings because I was travelling, but from what I heard, it was an unpleasant incident and was uncalled for," the ace batsman said.

"Firstly, it should not have happened. It's important to show respect to the person who is so dear to the bloggers and is involved with blog politics. So it's good that we avoid such incidents.

Anonymous said...

投票は大統領の最後のジョージWブッシュコースをオフィスの定めることができる2年米国の中間選挙で始まった。 投票は民主主義者がが競争の残物の終わり議会の家の少なくとも1軒を捕獲できることを提案する。 上院座席の全体の下院そして三番目は再選のためにある。 民主主義者は共和党員が保証の彼らの党の堅いスタンスに重点を置く間、氏のイラクの方針のブッシュ成長のunpopularityから得ることを望んでいる。 月曜日の氏でブッシュは3つの南部諸州の民主主義者が税を上げ、テロリズムで柔らかい警告するどたん場旅行をした。

லக்கிலுக் said...

டார்கெட் 200 வெச்சுக்குவமா?

எவ்வளவு கொடுத்தாலும் ஹரிஹரன் தாங்குறாரே.... அவர் ரொம்ப... ரொம்பபபபபப நல்லவரு.......

லக்கிலுக் said...

//சறுக்கினாலும் களம் விடாத தங்கமென இந்த ஹரிஹரனுக்கும் பின்னூட்டச் சாதனையில் உண்டு சரிபங்கு என்பதை பாங்காகச் சொல்ல மறந்ததேனோ லக்கி! //

ஓக்கே... ஓக்கே.... வீட்டுக்கு போயி ஒத்தடம் போட்டுக்கிட்டு நாளைக்கு வாங்க.... உங்க ஒடம்பும் முக்கியமில்லையா?

Anonymous said...

முத்து(தமிழினி),

இங்காவது என்னை 119* ஆக்கிய நீ வாழ்க பல்லாண்டு.

Hariharan # 03985177737685368452 said...

முத்து,

இதே நவம்பர் 7ம்தேதி 1994ல் வேலைக்காக சென்னையின்று குவைத் எனும் புதிய ஆடு களத்துக்கு வந்தேன்.

இன்று தங்களது பதிவெனும் திராவிட கருத்துக்களத்தில் நின்றாடி 100வது பின்னூட்டம் அடிக்க வாய்த்தது மகிழ்ச்சியைக் கூட்டுகிறதாக அமைந்தது!

Hariharan # 03985177737685368452 said...

//எவ்வளவு கொடுத்தாலும் ஹரிஹரன் தாங்குறாரே.... //

எங்க பரிசரிவித்த முத்துக்குமரன்? முதல்ல பரிசைத்தாங்க சாமி!

//அவர் ரொம்ப... ரொம்பபபபபப நல்லவரு....... //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Pot"tea" kadai said...

ஹரிஹரன்,

கேள்வியும் கேட்டுபுட்டு பதிலையும் நீங்களே சொல்லிக்கிட்டா எப்பிடி?
நம்ம கடையில அப்பப்போ மசாலா பாலும், போண்டாவும் போடறதுண்டு. அதுவும் கழுகார் வேற கடையில யாவாரம் ஆவறதில்லன்னு சொல்லிட்டாரா...அதான் மெனுவ மாத்தி புதுசா ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி போட்டிருக்கேன்.
அப்புறம் எப்பிடித்தான் ஆறி(ரி)யக் கஞ்சாக்களெல்லாம் சூடான டீ குடிக்கறது?

Hariharan # 03985177737685368452 said...

//ஓக்கே... ஓக்கே.... வீட்டுக்கு போயி ஒத்தடம் போட்டுக்கிட்டு நாளைக்கு வாங்க.... உங்க ஒடம்பும் முக்கியமில்லையா?//

கவுண்டமணி மாதிரி அரசியலில் ஈடுபடுவோர்க்கு மட்டுமில்லை அரசியல் பேசுவோர்க்கும் இதெல்லாம் சகஜமுங்க லக்கி!

தமிழ்நாட்டுல ஒண்ணு ரெண்டு சம்பவம்னா நினைவும் தப்பாது யார் அரசாயிருந்தாலும் இதே பேட்டர்னிலேயே பல சம்பவங்கள் வந்தா பொதுஜன அரசியல் பார்வையாளருக்கு டேட்டா கிராஷ் ஆகத்தானே செய்யும்!

Anonymous said...

ஜெயலலிதாவின் சாதனைகள்:

1. 2001 ல் ஆட்சிக்கு வந்தவுடன் பால், பேருந்து (40%) முதலான அடிப்படை பொருட்களின் விலையை கன்டபடி ஏற்றியது. (காரணம் : 1996 ல் தோற்கடித்த மக்களை ஆப்படிக்க)
2. அரசாங்க பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றி காலப்பொக்கில் மூட திட்டமிட்டு மக்களை படிப்பறிவில்லாத முட்டாள்களாக மாற்ற முனைந்தது.
3. சாராயத்தை ஆறாக ஓட விட்டு படித்த பட்டம் பெற்றவர்களைக்கொன்டு தன்னுடைய சாராய ஆலையின் விற்பனையை பெருக்கியது. (ஆர்.எஸ்.எஸ் துன்டு பிரசுரங்கள் சொல்வது : சாராயத்தை ஊற்று. கட்சி வளரும்)
4. மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டத்தையும் செய்ய விடாமல் தடுத்தது. (உழவர் சந்தை, மினி பஸ்)
5. கோர்ட்டை கேலிக்கூத்தாகியது.
6. எந்த விதமான தொலை நோக்கு பார்வையும் இல்லாமல் திட்டங்கள் தீட்டியது. உதாரணத்திற்கு சென்னையின் மக்கள் தொகைக்கு மோனோ ரயிலை கொன்டு வர முயற்சி செய்தது.

மற்றும் பல.

Hariharan # 03985177737685368452 said...

//சென்னையின் மக்கள் தொகைக்கு மோனோ ரயிலை கொன்டு வர முயற்சி செய்தது.//

நெரிசலான சென்னைக்கு மோனோரெயிலே சரியானது. மலேஷிய மோனோரெயிலில் பயணித்து அதன் பயன்பாடு நேரில் கண்டதால் கூறுகிறேன்!

நெரிசலான ஆயிரம் விளக்குப் பகுதி அண்ணாசாலையிலும் மோனோரெயில் சாத்தியமே!

Don't jump to conclude I support J comprehesively! As for this project she is correct because Old Madras can afford Monorail easily without bringing any of its daily functionalities to a grindinghalt which should be done for a UG tube

புதிய சென்னை என்று முற்றிலும் திட்டமிடப்பட்டு நகரம் நிறுவும் போது பாதாள ரயில் சரிப்படும்.

Muthu said...

அடாது அடித்து விளையாடிய ஹரி,லக்கி,செந்தில் ஆகியோருக்கு மற்றவர்களுக்கும் நன்றி.

Muthu said...

யாரோ மேலே சைனீஸ்லயோ ஜப்பானிஸ்லயோ எழுதியிருக்கான்.

நானும் பின்னூட்ட கணக்குக்காக இருக்கட்டும் கழுதைன்னு விட்டுட்டேன்....

ஏண்டாப்பா சு.சி.லு,

என்னை திட்டி எதுவும் எழுதிடலையே?:))

குழலி / Kuzhali said...

ஹரிகரரே, வீரன் சுந்தரலிங்கம் பிரச்சினை பற்றி எரிந்த போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், அந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது, தேனீர் கடையில் ஒரு பெரிசு பேசியது கட்டபொம்மனுக்கு குதிரை கழுவியவன் பெயரைல்லாம் பஸ்க்கு வைக்கிறான் **** கருணாநிதி(அந்த **** கருணாநிதியின் சாதி) என்று ஆக்ரோசமாக பேச ஒரு நாலைந்து ஆட்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், அப்படி ஆக்ரோசமாக பேசிய ஆளின் தோற்றம் பஞ்சப்பராரி மாதிரி இருந்தது, மேலே சட்டை இல்லை, பார்த்தால் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிற மாதிரி (இது மாதிரி இருப்பவர்களின் நிலையை கிண்டலடிப்பது என் நோக்கமில்லை, ஆனால் இவரின் நிலைக்கு என்ன மசுரு சாதிப்பெருமை வேண்டிக்கிடக்குது, நல்ல நிலைமையில் இருந்தா பேசலாமானு எகனை மொகனையா கேட்ககூடாது, எந்த விதத்தில் இவர் சாதியில் கீழாக நினைப்பவர்களை விட உயர்ந்தவர் என்ற ஆத்திரமே) இருந்தவர் அன்று இன்னும் எத்தனையோ கேவலமாக பேசினார், இந்த ஆட்களையும் சேர்த்தே மாற்ற வேண்டியதுள்ளது, பாவம் கருணாநிதியை மட்டும் தாக்கோ தாக்குனு தாக்குறாங்க....

குழலி / Kuzhali said...

அந்த பெரிசு மாதிரியான ஆட்களால் வீரன் சுந்தரலிங்கம் போன்றோரின் வீரச்செயல்களை கூட ஏற்றுக்கொள்ள இயலவில்லை....அது போல சிலர் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள்

ரவி said...

ஏதோ என்னால முடிஞ்சது..!!!

Anonymous said...

//அந்த **** கருணாநிதியின் சாதி//

கருனாநிதியின் ஒரு குடும்பத்திற்க்கு சாதிபற்றே கிடையாது என்று நினைக்கிறீர்களா ?

கார்மேகராஜா said...

ஏதோ என்னால முடிஞ்சது..!!! >>>

இதுக்கு பேர்தான் எஸ்கேப் ஆகிறதா ரவி?

கார்மேகராஜா said...

முத்து தமிழினி உங்களது படம் அறுமையாக உள்ளது.

எங்கே கிடைத்தது?

கார்மேகராஜா said...

தலைப்பை மாற்றுங்கள்.

ஒரு தமிழனின் பார்வை என்பதைவிட

தமிழர்களின் ஒரு பார்வை என்பது பொருந்தும்

Anonymous said...

ஹை இன்னக்கி 150* தான் போல

சிக்கன் டெண்டுல்கர்

Anonymous said...

200 அடிக்கிறது இருக்கட்டும், முதல்ல 194* அடிச்சு என் ரிக்கார்ட பீட் பண்ணுங்க பாப்போம்.

Anonymous said...

நீ எப்பிடி 194 அடிச்சன்னு எனக்கு தெரியாதா நானே அந்த மேட்சுல 100 அடிச்சேன்