Wednesday, November 08, 2006

ஒரு வருடத்திற்கு பின்

கடந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும் சென்னை புத்தக கண்காட்சியையும் பார்க்க சென்னை வந்துவிட்டு நான் எடுத்த முடிவு அடுத்த ஆண்டிற்குள் சென்னையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதுதான்.

வரும் ஜனவரி சென்னை ஓபன் ( ரஃபேல் நடல் வருகிறாராம்) டென்னிஸ் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும் போது நான் சென்னைவாசி ஆகியிருப்பேன்.அதற்கான பூர்வாங்க பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன.

டோண்டுவின் பதிவை பார்த்தவுடன் தான் நானும் பார்த்தேன்.நானும் பதிவுகள் எழுதி சூழலை நாசப்படுத்த ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. ஏறத்தாழ 165 பதிவுகள் போட்டுள்ளேன். (நீக்கிய பதிவுகளா? அது இருக்கும் ஒரு ஏழெட்டு:).

பல அனுபவங்கள். பல நட்புக்கள்.நிறைவான ஒரு வருடம்.

இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.

120 comments:

பொன்ஸ்~~Poorna said...

//வேலைகளால் கொஞ்சம் பிசி//

//ஒரு மாதம் பதிவுகள் இருக்காது //
அப்போ தினம் ரெண்டு பதிவுன்னு அர்த்தம்.. சரி சரி, தயாராய்க்கிறோம்..
;)

முத்து(தமிழினி) said...

சிஷ்யை பொன்ஸ்,

இது நியாயமா?

(எங்கேப்பா மத்த தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது பேரும்?)

Anonymous said...

சீக்கிரம் செட்டில் ஆயிட்டு கும்-ன்னு ஒரு பதிவு போடுங்க.

இம்சை அரசன் said...

அய்யோ... சென்னைக்கா...

செந்தழல் ரவி said...

ப்ரசண்ட் சார் !!!!

dondu(#4800161) said...

வாழ்த்துக்கள் முத்து அவர்களே. சென்னைக்கு வந்து நீங்கள் செட்டில் ஆவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

என்ன முத்து,

திடீர், திடீர்னு பிளான மாத்தறீங்க?

மங்களூர் டு பெங்களூரு டு சென்னையா?

ஹூம்.. வயசு இருக்குல்ல.. ஜமாய்ங்க..:)

இராம் said...

//(எங்கேப்பா மத்த தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது பேரும்?) //

உள்ளேன் ஐயா...!!!!

முத்துகுமரன் said...

//இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது //

அப்பாடா நிம்மதி :-)

எந்த ஊர் போனாலும் எங்க ஊர் மாப்பிள்ளை ஆச்சே. வாழ்க வளமுடன்

முத்துகுமரன் said...

விட்டுப் போனது,

உள்ளேன் ஔஐயா...

கடைசி பெஞ்சு மாணவர்கள் சங்கம் said...

எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வரவனையான் , லக்கி , பொட்"டீ"க்கடை, இன்னும் சில வால் பையனகளை வேற இன்னும் காணோம்.

தல, இன்னைக்கி ஒரு 100 அடிப்பமா

நன்மனம் said...

வருக வருக முத்து!

முத்து(தமிழினி) said...

கடசி பெஞ்ச் மாணவர்களே,


நீங்கள்ளாம் அந்த பொம்பளை பிள்ளைங்க பெஞ்சிற்கு பின்னாடி உட்கார்ந்துகிட்டு காமெண்ட் அடிப்பீங்களே..அவங்களா?

கடைசி பெஞ்சு மாணவர்கள் சங்கம் said...

அட எப்படிங்க கண்டு பிடிச்சிங்க........

கமெண்ட்டும் அடிப்போம், இருந்தாலும் அந்த பிள்ளைகளுக்கும் எங்களைத்தான் பிடிக்கும். ஹிஹிஹி

லக்கிலுக் said...

சென்னை மேயரின் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

நாகை சிவா said...

//சென்னையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதுதான்.//

:-(

//கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.//

அப்பாடா! :-)))

S. அருள் குமார் said...

சென்னபட்டிணம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சீக்கிரம் வாங்க :)

Anonymous said...

வந்துட்டேன் வந்துட்டேன்,


யாருய்ய அது என்னைய கடசி பென்ச் மாணவர்கள் லிஸ்டுல சேர்த்தது.


நானேல்லாம் நல்ல பிள்ளையாக்கும்

:))))))))

ஓகை said...

ஆண்டு விழா கொண்டாட்டங்கள் எங்கே? எப்போ?

சந்திப்பு said...

I welcome you to the great Chennai.

Congratulation.

லக்கிலுக் said...

//யாருய்ய அது என்னைய கடசி பென்ச் மாணவர்கள் லிஸ்டுல சேர்த்தது.//

விடு மாமு. இதெல்லாம் சொன்னா நம்பவா போறாங்க :-(

முத்து(தமிழினி) said...

//கமெண்ட்டும் அடிப்போம், இருந்தாலும் அந்த பிள்ளைகளுக்கும் எங்களைத்தான் பிடிக்கும். ஹிஹிஹி//

சடையை பிடிச்சி இழுக்கறதா கம்பளைண்ட் இருக்கே.. அதுக்கு என்ன சொல்றீங்க?

மணியன் said...

ஆண்டுநிறைவிற்கும் விரும்பிய சென்னை மாற்றம் கிட்டியதற்கும் வாழ்த்துக்கள் !!

Pot"tea" kadai said...

வந்துட்டோம்ல...கொஞ்ச நேரம் வேலையையும் பாப்போம்ல...

யோவ் லக்கி, சென்னை மேயர் சார்பா நம்ம பதிவுலயும் ஒரு காமென்ட் போடறது!

இன்னக்கி இன்னிங்ஸ் கொஞ்சம் சீக்கிரமே ஆரம்பிச்சிட்டாப்ல இருக்கு? 100 தாங்குமா?

எனிவே, சென்னையில் ஒரு மழைக்காலமா? வாழ்த்துக்கள் முத்து!

இங்காவது கடைசி பெஞ்ச்சை ஒதுக்கிய அந்த புண்ணியவான் வாழ்க

Anonymous said...

//tbr.joseph said...
என்ன முத்து,

திடீர், திடீர்னு பிளான மாத்தறீங்க?

மங்களூர் டு பெங்களூரு டு சென்னையா?//


தல! உங்களை புரிஞ்சிக்கவே முடியலையே. எப்படியோ சென்னை வந்தால் சந்தோசம்

அருண்மொழி said...

வாழ்த்துக்கள். அடுத்த வருடம் முதல் வட்ட தோசை சுட வேண்டிய வேலை இருக்காது என நம்புகின்றேன் :-)

லொடுக்கு said...

என்னது கடைசி பெஞ்ச்ல ஒரே புகை மூட்டமா இருக்கு?

Anonymous said...

முத்து(தமிழினி) said...

//கமெண்ட்டும் அடிப்போம், இருந்தாலும் அந்த பிள்ளைகளுக்கும் எங்களைத்தான் பிடிக்கும். ஹிஹிஹி//

சடையை பிடிச்சி இழுக்கறதா கம்பளைண்ட் இருக்கே.. அதுக்கு என்ன சொல்றீங்க?//பிராது கொடுத்தது அந்த புள்ளையோட அம்மா,

அந்த பிள்ளைங்கட்ட கேளுங்க .............


நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லுவாங்க

லக்கிலுக் said...

"இந்தியாவின் வெனிஸ்" சென்னை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களுக்காக இலவச இணைப்பாக இந்த இமேஜ்கள் :

http://img138.imageshack.us/img138/1598/rain01zf1.jpg

http://img138.imageshack.us/img138/245/rain02fa7.jpg

http://img138.imageshack.us/img138/8578/rain03pa4.jpg

http://img180.imageshack.us/img180/3615/rain04os0.jpg

http://img149.imageshack.us/img149/4654/rain05vh0.jpg

http://img138.imageshack.us/img138/5779/rain06sj9.jpg

http://img180.imageshack.us/img180/1774/rain07nm3.jpg

http://img180.imageshack.us/img180/5756/rain08dh9.jpg

http://img180.imageshack.us/img180/3010/rain09bw1.jpg

http://img180.imageshack.us/img180/2629/rain10fl0.jpg

http://img138.imageshack.us/img138/3271/rain11ia0.jpg

http://img138.imageshack.us/img138/1948/rain12dr6.jpg

http://img84.imageshack.us/img84/7278/rain13ie2.jpg

மனதின் ஓசை said...

வாழ்த்துக்கள் முத்து.

G.Ragavan said...

ஓ பெங்களூர் இல்லையா? சென்னையா? நல்லது. எண்ணம் போல வண்ணம் அமைக. என்னுடைய வாழ்த்துகள்.

முத்து(தமிழினி) said...

என் வேலை பெங்களூர் தான். வீடு சென்னையில் :))

செந்தழல் ரவி said...

////உள்ளேன் ஔஐயா......///

என்ன முத்துக்குமரன், என்ன இது ? உள்குத்தா ?

////என் வேலை பெங்களூர் தான். வீடு சென்னையில் :)) ////

போச்சு...

Dharumi said...

எந்த ஊர் போனாலும் எங்க ஊர் மாப்பிள்ளை ஆச்சே. வாழ்க வளமுடன்

முத்துக்குமரன் சொன்னதுக்கு - 'டிட்டோ'

லக்கிலுக் said...

//என் வேலை பெங்களூர் தான். வீடு சென்னையில் :))//

அண்ணாத்தே டெய்லி சென்னையிலிருந்து பெங்களூருக்கு டூவீலரில் போயிட்டு வருவாராம்....

முத்து(தமிழினி) said...

லக்கி,

அப்ப கலைஞர் புல்லட் ரயில் வுடலையாமா? :))

வினையூக்கி said...

முத்து(தமிழினி),
ஒரு வருடம் வெற்றிகரமாக பதிவுகளில் கலக்கியமைக்கு பாராட்டுக்கள்.
என்ன பெங்களூர் னு அப்படி எல்லாம் மக்கள் எழுதி இருக்காங்க? ஏதேனும் விசேசம்.?

வினையூக்கி said...

//எங்கேப்பா மத்த தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது பேரும்?)

//உள்ளேன் ஐயா!!!!

ஏழை விவசாயி said...

அப்போ எனக்கு இனிமேல் லோன் கிடைக்காதா?!!!!!

ராஜ்குமார் ரசிகன் said...

வெல்கம் டு பங்களூரூ

தொண்டன் said...

வருக வருக..

இன்னைக்கு என்ன செஞ்சுரி போட யாரையும் காணோம்.

\\அப்ப கலைஞர் புல்லட் ரயில் வுடலையாமா? :))\\

அதானே பார்த்தேன் மேட்ச் ஆரம்பிச்சாச்சுடோய்.

மரகதம்(கன்னடமினி) said...

வாங்க வாங்க ..வாழ்த்துக்கள்

டேனியல் மார்டின் said...

// இன்னைக்கு என்ன செஞ்சுரி போட யாரையும் காணோம் //

ஏற்கனவே நேத்து சரத்பவார் முதுகில போட்டேன். இன்னக்கி முத்துக்கு நாந்தான் சென்சுரி போடப் போறேன்.

முத்துகுமரன் said...

ஏதோ என்னால முடிஞ்சது ஒரு ரன்

Pot"tea" kadai said...

\\அப்ப கலைஞர் புல்லட் ரயில் வுடலையாமா? :))\\

புல்லட் ரயிலா வெத்து புல்லட் கூட கெடைக்காதுடி...:)) நீங்களே ஒரு லோன் போட்டு வேனா ஒரு புல்லட் ரயிலு வாங்கிக்கலாம்...

மொதல்ல கடலூருக்கு ஒரு ப்ராட் கேஜ் போடட்டும் அப்புறம் வேனா புல்லட் கனவு காணட்டும்.

original டேமியன் மார்டின் said...

அடேய் டேனியல் மார்டின்,

ப்ராக்ஸி பேரே ஒழுங்கா எழுதத் தெரியல நீயெல்லாம் எப்பிடி செஞ்சுரி போடப் போற!

டேமியன் மார்டின்

உண்மையான மார்டீன் said...

தல, நம்பாதீங்க நான் தான் உண்மையான மார்டின், அவனுங்க இல்லை. அந்த இரண்டு போலி மார்டினுங்களும் சீக்கிரம் டக் அவுட் ஆயிடுவானுங்க

சரத்பவார் said...

நானே கவலைப் படவில்லை. மார்டின் அடிச்சதுக்கு. நீங்க ஏனுங்க எல்லோரும் கவலைப்படுறீங்க. நான் மட்டும் 12 ரன் அடிச்சு இருக்கேன்

சிவராஜ்குமாரின் சின்ன வாரிசு said...

சென்னாகிதியா குரு? டமில்நாடாந்த்ரே நின்னே திரா"விட"த் தல...சுன்னே மாத்தாடு குரு...நின்னெ நம்ம பெண்களுரு "கன்னட நாடே" ஸ்குரு

சி சி வா
சதாஷிவ் நகர் எக்ஸ்டன்ஷன்
பெண்களுரு

Pot"tea" kadai said...

iam the 50*

கருத்து சுதந்திரம் said...

கருத்து சுதந்திரத்தை தொடர்ந்து அளிக்கும் தல வாழ்க.

முத்து(தமிழினி)ஆதரவுப்படை
ஓசூர் ரோடு,
Forum மேல் மாடி,
பெங்களூர்

டேரல் ஹேர் said...

இப்போ நான் பேட்டிங்கிற்கு மாறிட்டேன். நாந்தான் 50 அடிச்சேன்

இலவசம் said...

அடுத்தடுத்து சென்சுரியா அடிக்கும் அண்ணா!!! முத்துக்காக இன்று இரவு B.T.M ல இருக்கிற famous பப் la Treat இருக்கு. அனுமதி இலவசம்.
(தேன்கூடு போட்டிக்கு அல்ல)

சுரேஷ் ரைனா said...

நான் 50 அடிச்சி ரொம்ப நாள் ஆச்சு

வாட்டாள் நாகராஜ் said...

பெங்களூருக்கு சட்ட விரோதமாக குடியேற இருக்கும் திராவிட பெத்தடின் தமிழினிக்கு எங்கள் "கன்னட நாடே" சார்பாக கருப்பு கொடி ஆட்டுவோம்.

வாட்டாள் நாகராஜ்

தொண்டன் said...

\\மொதல்ல கடலூருக்கு ஒரு ப்ராட் கேஜ் போடட்டும்\\

தெரியாத உங்களுக்கு!, இந்த திட்டம் இதயத்தில இருந்துச்சாம். அனால் வழியில நெறய பெட்டிக்கடைங்கல இடிக்கவேண்டி வந்ததுனால திட்டத்தை கைவிட்டுட்டதா ஒரு செய்தி சொல்லுது.

அப்ப்பாடி இந்த பால்ல போல்டா இல்லை 4 ஆன்னு பார்ப்போம்.

இல்லாதவன் said...

இருக்கிறவர்களிடம் இருக்கும் விசயங்களை விட இல்லாதவர்களிடம் இல்லாத விசயங்கள் தான் கவனிக்கப் பட வேண்டியது.

Hint vs Purple Haze said...

எந்த பப்ல சைசான பிகர்கள் அதிகம் வரும்னு தெரியுமா?

- அர்பன் எட்ஜ்

பென்குவின் said...

தல வருக, வரலாறு படைக்க

முத்து(தமிழினி) ரசிகர் மன்றம்
அண்டார்டிகா.

நல்ல அனானி said...

இளஞ்சிங்கமே எங்கள் தங்கமே வருக வருக

நேற்று வரை நல்லவன் said...

//வேலைகளால் கொஞ்சம் பிசி//
ஹி ஹி ஹி ஹி

Pot"tea" kadai said...

என் தாய் தமிழ் மக்களுக்காக ஒரு பொட்டிக்கடையென்ன ஓராயிரம் பொட்டிக்கடையையும் இடிக்க அஞ்சா நெஞ்சன் ஆருயிர் தமிழன் கருனாநிதிக்கு என்னுடைய தார்மீக ஆதரவு எப்போதும் இருக்கும்.(அப்படி இல்லாகாட்டி இந்த ஏழை பொட்டிக்கடையானுக்காக என்னுடைய இனமான சிங்கம் ஃப்ளை ஓவர் கட்டிட மாட்டாரா என்ன...:)))

இன்று மட்டும் நல்லவன் said...

ஆச்சு ஆச்சு இதோட 18 ரன் ஆச்சு..அயோ இப்பயே கண்ணைக் கட்டுதே

தொண்டன் said...

\\இருக்கிறவர்களிடம் இருக்கும் விசயங்களை விட இல்லாதவர்களிடம் இல்லாத விசயங்கள் தான் கவனிக்கப் பட வேண்டியது.\\

யாருப்பா அது இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்றது.

நாளை முதல் நல்லவன் said...

மேலே இருக்கிற பின்னூட்டங்கள் போட்ட பையன் நானில்லை. நான் ஏப்போதும் பர்ஸ்ட் பெஞ்சு

கொழுப்பெடுத்த குண்டன் said...

// Sadaiappa said...
\\மொதல்ல கடலூருக்கு ஒரு ப்ராட் கேஜ் போடட்டும்\\

தெரியாத உங்களுக்கு!, இந்த திட்டம் இதயத்தில இருந்துச்சாம். அனால் வழியில நெறய பெட்டிக்கடைங்கல இடிக்கவேண்டி வந்ததுனால திட்டத்தை கைவிட்டுட்டதா ஒரு செய்தி சொல்லுது.

அப்ப்பாடி இந்த பால்ல போல்டா இல்லை 4 ஆன்னு பார்ப்போம்.
//


என்ன இன்னைக்கும் மாசல் வடை சாப்பிடும் ஆசை வந்து விட்டதா?

பொட்"டீ"க்கடை நீங்க வச்ச Trap வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது

:)))))

மங்களூரு ப்ரான்ச் பியூன் said...

முத்து,
நீங்க பேங்க் மானேஜரா? இல்ல மெயில் சர்வரா? தினம் தினம் 100க்கும் மேல பட்டுவாடா பன்றீங்களே அதான் கேட்டேன்.

முத்து(தமிழினி) said...

அது யாருப்பா பிரான்ச் பியூன்? உனக்கென்னப்பா வருத்தம்?

எல்லோருக்கும் நல்ல பிள்ளை said...

நீங்களும் என்னைமாதிரி தானே!!!?/:)

முத்து(தமிழினி) said...

////வேலைகளால் கொஞ்சம் பிசி//
ஹி ஹி ஹி ஹி //

டேய் மணியா நீ வரலாறு தெரிஞ்சுக்கோனுமடா என்ற அமைதிப்படை வசனம் ஞாபகம் வருது...

பதிவு இருக்காதுபா...ஒரு இரண்டு நாளைக்கு அப்புறம் டிசம்பர் திங்கள் தான் வருவேன்...போதுமா?

இருந்தும் இல்லாதவன் said...

எது எது யார்கிட்ட இருக்கோ அது அது அவன் கிட்ட தான் இருக்கும்.அது அது இருந்தும் எது எது மட்டும் யாரிடம் இல்லையோ அவன் இருந்தும் இல்லாதவன் ஆயிடரான்.

உடுப்பி ஹோட்டல் ஓனர் said...

அப்போ இனிமேல் எங்க கடைக்கு வர மாட்டிங்க வடை , போண்டா, தோசை சாப்பிட.

உடுப்பி ஹோட்டல்,
மங்களூர்.

ராஜாவின் பார்வையிலே said...

அஜீத்குமார் - விஜய் இணைந்த்து நடித்தப் படம் பெயரென்ன?

vetti associates said...

வெட்டியா இங்க பின்னூட்டம் மட்டுமே போடும் அனானிங்க என்னோட லின்க்கை க்லிக் பன்னா உங்கலுக்கு உபயோகமா இருக்கும்.

முத்து தமிழினி மட்டும் இல்ல, அவர் பியூன் கூட வெட்டி தான்னு இப்போ தான் தெரியுது.:))

மீள்பதிவு புகழ் said...

சீக்கிரம் சதமடிக்க வாழ்த்துக்கள்.

இலவச இணைப்பு said...

//
இலவசம் said...
அடுத்தடுத்து சென்சுரியா அடிக்கும் அண்ணா!!! முத்துக்காக இன்று இரவு B.T.M ல இருக்கிற famous பப் la Treat இருக்கு. அனுமதி இலவசம்.
(தேன்கூடு போட்டிக்கு அல்ல)
//
தல , அந்த பார் வேணாம். பார்டிக்கு கோரமங்களா போகலாம்.

அமைச்சர் அம்பரீஷ் said...

வாங்க வாங்க !!

ஆட்டோக்காரன் said...

நீங்க பெங்களூர் வர்றப்ப என் ஆட்டொல தான் வரனும்

ஜிமெயில் செர்வர் said...

இன்னும் எவ்லொ நேரம் ஆபிசு கம்ப்யூட்டர யூஸ் பன்னுவீங்க. உனக்கென்னடான்னு கேக்கறீங்களா? நீங்க சீக்கிரம் போயிட்டா உங்க மெயில்ஸ் எல்லாத்தையும் நாளைக்கு வரை வெச்சிருக்கனும்.

டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
ஜிமெயில் செர்வர்

தொண்டன் said...

\\அப்போ இனிமேல் எங்க கடைக்கு வர மாட்டிங்க வடை , போண்டா, தோசை சாப்பிட.\\

இட்லி மேல அப்படி என்னங்க கோபம். சொல்ல மறந்துட்டீங்க.

பின்னூட்டத்துக்கு மரியாதை said...

//ராஜாவின் பார்வையிலே said...
அஜீத்குமார் - விஜய் இணைந்த்து நடித்தப் படம் பெயரென்ன//
ஏலே !! இங்க என்ன கிவிஸ் ஆ நடத்துறோம். கேள்வியெல்லாம் கேக்கிற?
விஜய் ரசிகர் மன்றம்
ஆந்திரா பார்டர்

Hint vs Purple Haze said...

என்னோட பின்னுட்டம் ஏன் மட்டுறுத்தப்பட்டது?

இது ஒரு மீள்பதிவு said...

[][][][][][][][][][]
[][][]
[][][][][][]!!!!

99 ல ரன் அவுட் said...

நீங்க ரொம்ப நல்லவரு. நான் அடிச்ச ரன் 23.

Tetley Tea "ad " babe said...

எனக்கு பிடிச்சது எஸ்டேட் க்ளப் தான். லாலியும் நானும் அங்கே தான் அடிக்கடி மீட் பன்னுவோம் அங்கேயே ஹவுஸ் வார்மிங் செரிமொனி வெச்சிக்கலாம்.

அணுகுண்டு அய்யாவு said...

முத்தண்ணே , இது போதும்ணே 1 மாசத்துக்கு தாங்கும்.

பதிவு போட மாட்டிங்க, பின்னூட்டமுமா வெளியிட மாட்டிங்க.

ஏன் கேக்குறேனா, அந்த கலைஞர் பதிவை 1000 போட வச்சு அழகு பாக்க ஆசை......

மங்களூர் ஹெட் கிளார்க் said...

தல .. ஆல் த பெஸ்ட்

இல்லாது இருப்பவன் said...

இருப்பதும் இல்லாததும் இருப்பவனின் மனநிலையை பொறூத்ததே

எஸ்.வி.சேகர் said...

எனக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும். நானும் ஒரு ரன்

இம்சை அரசிகள் said...

நாங்க எல்லாம் உங்க ரசிகைகள்

Saurav Ganguly said...

90*

பாத்து பந்து போடுங்கப்பா இது எனக்கு டெஸ்டிங் பீரியட்

Pot"tea" kadai said...

தல, பவுண்டரி வேணுமா சிக்ஸர் வேணுமா?

ஹைபர் லின்க் said...

அந்த காலத்துல நாங்க எல்லாம்!!!

டொக்கு மன்னன் ரவி "சாஸ்த்திரி" said...

இன்னும் 13 ரன் தான் வேணும் பொட்"டீ", லக்கி, வரவனை ஆளுக்கு ஒரு போர் அடிங்க

தலை ஒரு ரன் தட்டிவிட்டு 100 போடட்டும்.

அடல்ஸ் ஒன்லி புக் ஷாப் said...

செல்ஃபா அடிக்கற ஆளுங்க யாரையும் காணோமே? யோவ் இது சேம் சைடு கோல் மாதிரி மீண் பன்னுங்கோ வேரேதும் தப்பா நெனைக்காதீங்க.

மொரிஷியஸ் மொக்கைப்பாண்டி said...

செந்தழல்,லக்கிலுக் தொடர்ந்து கருத்து சுதந்திர முத்தண்ணாவுக்கு மொரிசியஷில் இன்று முதல் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க படுகிறது

விஜய் டீவி கிராண்ட் மாஸ்ட்ர் said...

யாரு மனசில யாரு... நான் தான் சென்சுரி.

சம்ஸ்கிருத பாண்டியன் said...

சதத்திற்கு சமஸ்கிருதத்தில் என்ன? "சதக்" ஆ??!!!:)

சொர்ணாக்கா said...

யாருப்பா அங்க.....


தலைக்கு ரெண்டு ஸ்ட்ராங் பீர் சொல்லுங்கப்பா.

அப்படியே மங்களுர் பீப் பிரை ஒரு பிளைட்.

டக்கு மன்னன் மார்டன் said...

31 பால் பேஸ் பன்னி 0 அடிச்சவன் நான் மட்டுமே அதனால டக்கு மன்னனும் நானே டொக்கு மன்னனும் நானே

மார்டன்
ட்ரினிடாட் கான்விக்ட்
மேற்கிந்திய தீவுகள்

சரத்குமார் ரசிகர் said...

காய்கறி வாங்குபவனை கண்டித்து நான் போட்ட பின்னூட்டம் எங்க?

சிக்கன் செய்வது எப்படி? said...

சென்சுரி அடிப்பது எப்படி?

ஏலியன் - த ஃப்யூச்சர் எம்பெரர் said...

அனானிகளின் முடி சூடா மன்னர்களான லக்கி, செந்தழல் ரவி ஆகியோரை மிஞ்சிய எங்கள் தலை முத்து(தமிழினி)க்கு இன்று முதல் செவ்வாய் கிரகத்தில் முத்து பேரவை ஆரம்பிக்கப்படுகிறது.

ஏலியன் - த ஃப்யூச்சர் எம்பெரர்
மார்ஸ் கிரகம்
மில்கி வே
யூனிவர்ஸ்

"காக்க காகக" பாண்டியா said...

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊருல ஒரு கலக்கு கலக்கனும்... நாம யாருன்னு தெரியனும்.

Pot"tea" kadai said...

50ம் நானே 100ம் நானே...

வேலைக்காரன் said...

யாருய்ய அது , எங்களைப்போயி வெட்டிப்பயனு சொல்லுறது.

லூசா நீயி. இதல்லாம் அவரு பதிவுக்கு நாங்க போட்ட பின்னூட்டம். வேற பதிவுக்கு நாங்க போட்ட பின்னூட்டத்தையா இங்கே போட்டுருக்கோம்.

மதுமிதா said...

வாழ்த்துகள் முத்து(தமிழினி)
அதென்ன இத்தனை பின்னூட்டங்கள்.

ஒரி லட்சம் வரணுமா?
சென்னைக்கு சந்தோஷமா வாங்க

நூத்துக்கு மேல போட்டவன் said...

இன்னுமா 100 போடலை...

பின்னூட்ட கயவர்கள் கூட்டமைப்பு said...

ம்ம்ம்.....

அது மரியாதை , இனிமேல் எவனாவது நான் பெரிய பின்னூட்ட பெசலிஸ்டு சொல்லிகிட்டு ஜபுரு காட்டினிங்க. அப்புறம் ஜிமெயில் சாட்ல சொல்லி வச்சு மொக்கை பதிவு போட்டு அதை 100 அடிக்க வச்சு டென்சாக்குவோம்.

தொண்டன் said...

\\அதென்ன இத்தனை பின்னூட்டங்கள்.\\

ஓ லேட்டா வந்தீங்காளா?. அதான்.

என்ன சீரியல் பாக்கணுமா?. ம்..கூ..ம் அதெல்லாம் மேட்சு முடிஞ்சதுக்கப்புறம்தான்.

Anonymous said...

it is very interesting reading comments - this much fans for you
valthukal - hi...hi.. see i am also your fan.
vij

priya said...

Best wishes and hope you have a good time ther:-))

FYI, I have added the info' sent in my blog and ppl' who are interested will comeup on it.

மு.கார்த்திகேயன் said...

/இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.//

ஏமாற்றம் அளிக்கிற விஷயம் தான்.. இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கோம் முத்து

Sivabalan said...

முத்து

உங்களை சென்னைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி..

முடிந்தால் சென்னையில் சந்திக்கலாம்...

ஞானவெட்டியான் said...

நானும் தருமியோடு சேர்ந்துகொள்கிறென்.
சென்னைக்கு வருக. வருக

மிதக்கும் வெளி said...

சென்னைக்கு வருவது எல்லாம் சரி. வந்து எங்களைக் கெடுக்காமல் இருந்தால் சரி

மிதக்கும் வெளி said...

சென்னைக்கு வருவது எல்லாம் சரி. வந்து எங்களைக் கெடுக்காமல் இருந்தால் சரி

முத்து(தமிழினி) said...

//சென்னைக்கு வருவது எல்லாம் சரி. வந்து எங்களைக் கெடுக்காமல் இருந்தால் சரி //

கெடாமல் இருப்பவர்களைத்தான் கெடுக்க முடியும் மற்றபடி விளைந்தவர்களை எல்லாம் என்னய்யா பண்ண முடியும்?:))

துளசி கோபால் said...

இடப்பெயற்சியா? :-)))

வாழ்த்து(க்)கள்.

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?