Thursday, October 26, 2006

MADURAI MEET VIDEO 2

மதுரை சந்திப்பின் வீடியோ இங்கே

http://kuttapusky.blogspot.com/2006/10/photobucket-video-and-image-hosting.html


கருத்துக்களை அங்கேயே எழுதவும். பீட்டா குளறுபடியால் அந்த பதிவு தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகவில்லை.

3 comments:

Karthikeyan said...

தீபாவளி அவசரத்தை சொல்லி,மதுரைக்கு அருகிலிருந்தாலும் இந்த சந்திப்பிற்கு வரவில்லையே என்ற வருத்தம்...

இனிவரும் சந்திப்புகளிலாவது தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் அதிகமாகிறது...

நன்றி போட்டோக்களுக்கும்/வீடியோக்களுக்கும்...

கார்த்திகேயன்
(தமிழ்ப்பூ)

ஓகை said...

அங்கே பின்னூட்டப் பெட்டி திறக்கமாட்டேனென்று அடம் பிடிக்கிறது.

சிறந்த ஒளி ஒலிப் பதிவுகளுக்கு நன்றி.

இப்படி படம் பிடிக்கவேண்டும் என்கிற யோசனையை செய்தவருக்கு என் சிறப்பு நன்றி.

Muthu said...

நன்றி ஓகை மற்றும் கார்த்திக்

கார்த்திக்,

அடுத்த முறை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று வேண்டுகிறேன்