Monday, January 02, 2006

சென்னை புத்தக கண்காட்சியும் ஏ.டி.பி டென்னிசும்

இது இரண்டிற்கும் என்ன சம்மந்தம் என்று நண்பர்கள் குழம்பவேண்டாம்.இந்த இரண்டிலும் பங்குபெற (பார்வையாளனாகத்தான்) நான் சென்னை வருகிறேன்.ஜனவரி 6.7.8 ஆகிய நாட்கள் சென்னையில் இருப்பேன்.


ஏ.டி.பி டென்னிஸ் பார்ப்பது என் நீண்ட நாள் ஆசை. போரிஸ் பெக்கர் வந்தபோதே பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது.

புத்தக கண்காட்சியிலும் படிக்க ஆசைப்பட்டு கிடைக்காமல் போக்கு காட்டும் சில புத்ககங்களை தேடி வருகிறேன்.


நேரம் அனுமதித்தால் சென்னை வாழ் வலைப்பதிவாள நண்பர்களை சந்திக்க ஆசை.பார்ப்போம். விருப்பம் உள்ள நண்பர்கள் எனக்கு ஈமெயில் அனுப்புமாறு வேண்டுகிறேன்.

4 comments:

ஜெ. ராம்கி said...

Muthu,

We are planning to have a get-together on 7th January 2005, Saturday evening. Venue is not yet fixed. Manikoondu Siva & Vanthiyathevan who have come from U.S will host the meet and i hope all our chennai bloggers can participate. Pl. come to join with us on Saturday.

Muthu said...

thanks for invitation ramki...i have sent a email to you

சந்திப்பு said...

முத்து
பொங்கல் வாழ்த்துக்கள்!
எனக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லை. சென்னை கொசு கடித்து மலேரியாவில் படுத்து விட்டேன்.
இதனால் தமிழ்மணத்தின் வாசனையை நுகர முடியாத ஏக்கம் மனதை வாட்டிக் கொண்டே இருந்தது.
இன்றைக்கு வந்ததும் தங்கள் பதிவை பார்த்தேன். மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இருந்தது. மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் சென்னை வந்தது. சோகத்திற்கு காரணம் உங்களை சந்திக்க முடியாமைக்கு!
எனக்கும் நீண்ட நாள் இந்த ஆசை இருந்தது நம்முடைய பிளாக்° உறுப்பினர்கள் சென்னையில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று அந்த முதல் வாய்ப்பு நழுவி விட்டது.
காலம் இன்னும் இருக்கிறது எதிர்காலத்தில் நிச்சயம் சந்திப்போம்.
உங்களது அனுபவங்கள் இனிமையாக இருந்தது. வலைப்பூ மூலமாக நானும் உங்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது போல் ஒரு பீலிங்... நன்றி முத்து.
அடுத்து உங்கள் தேர்தல் வலைப் பதிவில் மாற்றுக் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

Unknown said...

நிதி உதவி தீர்வு வீட்டிற்கு வரவேற்கிறோம், நாம் அதிகபட்ச உத்தரவாதம் மற்றும் உத்தரவாதம் 2% குறைந்த வட்டி விகிதத்தில் ஈடு அல்லது இல்லாமல் சட்டப்படியான கடன் வழங்குகின்றன. , பின்வரும் தகவல்களை financialcredit_solutions@ymail.com: நாங்கள் மோசமான கடன் மக்களுக்கு கடன், விவசாய கடன், வீட்டு முன்னேற்றம் கடன், தனிநபர் மற்றும் வர்த்தக கடன், நிதி உதவி செய்ய மாணவர் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை எந்த ஆர்வமாக ஒரு மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் வழங்குகின்றன முழுமையான உச்சிமாநாடு கீழே தகவல் செய்யவும்;
************************************************** *****
கடன்? கள் தகவல் ..........
தேவை (1) கடன் தொகை: ..........
வார்த்தைகள் தேவை (2) கடன் தொகை: ...........
(3) முழு பெயர்கள்: .............
(4) நாடு: .............
(5) செல்லுபடியான கைப்பேசி எண் அல்லது தொலைபேசி தொலைபேசி: ........
கடன் (6) நோக்கம்: ...........
(7) மாத வருமானம் நிலை:
(8) முகவரி: ...............
(9) தொழில்: ............
(10) பால்: ஆண் அல்லது பெண்: ..............
(11) தேசியம்: ...............
(12) கடன் காலம்: ..............
(13) சிட்டி: .............
(14) வயது: ...................
இன்று தேதிகள்: ...................

********************************
திரு ரஷீத் உமர் (தலைமை நிர்வாக அதிகாரி)
நிதி உதவி தீர்வு HOUSE
மின்னஞ்சல்: financialcredit_solutions@ymail.com