Saturday, June 24, 2006

என்ன கொடுமை சார் இது?

நண்பர் தமிழ்ப்பூ கொடுத்த லிங்க் பிரகாரம் நான் போய் நாலு கேள்விக்கு பதில் கொடுத்தேன்.வந்த பதில் இதுதான். மண்டையில் அடிச்ச மாதிரி இருந்தது எனக்கு.

உங்களுக்கு என்ன தோணுதுன்னு பாருங்க!



//Your Blogging Type is Kind and Harmonious
You're an approachable blogger who tends to have many online friends.People new to your blogging circle know they can count on you for support.You tend to mediate fighting and drama. You set a cooperative tone.You have a great eye for design - and your blog tends to be the best looking on the block! //


இது நிசமாங்க? அட..சொல்லிட்டு போங்க.....

35 comments:

நன்மனம் said...

முத்து,

மொத 3 பாய்ண்ட் என்ன பொருத்தவரை ஒத்து போகுது, 4 வது.... தெரியல, 5வது ?????????

இது நம்ம எடை மெஷின் மாதிரியா???? ஹி....ஹி...

G.Ragavan said...

இப்பிடிச் சொல்லுது என்னையப் பத்தி.

***Your Blogging Type is Logical and Principled***


You like to voice your well thought out opinions on your blog.
And if someone doesn't what you write, you really don't care!
Serious and blunt, sometimes people take your blog the wrong way.
But you're a true and loyal friend to those who truly get you.


What's Your Blogging Personality?
http://www.blogthings.com/whatsyourblogging
personalityquiz/

சந்தர் said...

என்னோட பதிவையும் கொஞ்சம் பாருங்க...
http://polappu.blogspot.com/2006/06/blog-post_115115323878318903.html

எடைமெஷின்தான் என்பது என்னுடைய கருத்தும்கூட

நாகை சிவா said...

எனத்த சொல்ல....
ஹம்! ஹம்ம்!
:))))

Anonymous said...

Ithu nizam dhan. Unga blog sooper illa. Ana appo appo check panni dhan matter eduthu vidreenga. Ungala adika blogla vera yaar eruka.

Pot"tea" kadai said...

நீங்க ட்ராமாவுக்கெல்லாம் மீடியேட் பண்ணது அவங்களுக்கு எப்படி தெரியும்? :-))))))
தமாசு...தமாசு...

பொட்"டீ"கடைக்கு கொடுத்திருக்கறதையும் பாருங்க!

You're a bit ... unusual. And so is your blog.
You're impulsive, and you'll often post the first thing that pops in your head.
Completely uncensored, you blog tends to shock... even though that's not your intent.
You tend to change your blog often, experimenting with new designs and content.

இது கூட தமாசா தான் இருக்கு...:-))))

Sivabalan said...

முத்து,

//You're an approachable blogger who tends to have many online friends.//

உங்களைப் பற்றி இது உண்மைதான் என எனக்கு தோன்றுகிறது

Unknown said...

I got this.:-))

--

Your Blogging Type is Confident and Insightful

You've got a ton of brain power, and you leverage it into brilliant blog.
Both creative and logical, you come up with amazing ideas and insights.
A total perfectionist, you find yourself revising and rewriting posts a lot of the time.
You blog for yourself - and you don't care how popular (or unpopular) your blog is!

துளசி கோபால் said...

துளசிதளம்:

Your Blogging Type is Kind and Harmonious

You're an approachable blogger who tends to have many online friends.
People new to your blogging circle know they can count on you for support.
You tend to mediate fighting and drama. You set a cooperative tone.
You have a great eye for design - and your blog tends to be the best looking on the block!

இது சரியான்னு யாராவது சொல்லுங்கப்பா.

VSK said...

எனக்கு வந்த கமெண்ட் !
:))

You're a well liked, though underrated, blogger.
You have a heart of gold, and are likely to blog for a cause.
You're a peaceful blogger - no drama for you!
A good listener and friend, you tend to leave thoughtful comments. for others.

ilavanji said...

தலைப்பு அருமைங்ண்ணா! :)))

பொன்ஸ்~~Poorna said...

இது கண்டிப்பா இந்த எடை மெஷின் சமாச்சாரம் தான்.. பாருங்க, முத்துவுக்கும் துளசி அக்காவுக்கும் வார்த்தைக்கு வார்த்தை ஒரே "பலன்" வந்திருக்கு!!! :)

நாமக்கல் சிபி said...

இது நமக்கு வந்தது.

//You're a well liked, though underrated, blogger.
You have a heart of gold, and are likely to blog for a cause.
You're a peaceful blogger - no drama for you!
A good listener and friend, you tend to leave thoughtful comments for others. //

Muthu said...

நன்மனம்,

அந்த ஐந்தாவது பாயிண்ட் தப்பு. நமக்கு இந்த டிசைன், அழகுப்படுத்தறது இதெல்லாம் பிடிக்காது.வீட்ல கண்டபடி திட்டி இப்பத்தான் ட்ரஸ் ஒழுங்கா பண்றது எப்படின்னு கத்துக்கிட்டு இருக்கேன்.பிளாக் டிசைனாவது?

ராகவன்,

உங்களுக்கு சரியாத்தானே சொல்லியிருக்கான்...என்ன சொல்றீங்க?

Muthu said...

வயித்துப்பொழப்பு,

உங்களுக்கு அவ்வளவு சரியா வரலையே..ம்...

நாகை சிவா,

கிண்டலா போச்சுய்யா உனக்கு? :))

அனானி,

கிண்டலா? பாராட்டான்னே தெரியலையேன்னா? தெளிவா சொல்லுங்கோ....

Muthu said...

பொட்டீ,

//நீங்க ட்ராமாவுக்கெல்லாம் மீடியேட் பண்ணது அவங்களுக்கு எப்படி தெரியும்? :-))))))//
மானத்தை பணயம் வெச்சு பண்ணியிருக்கோம்ல...அது எப்படிய்யா உமக்கு ட்ராமாங்கற வார்த்தை மட்டும் கண்ணுக்கு தெரியுது..கூடவே ஃபைட்னு ஒரு வார்த்தை இருக்குலே..அங்க :))
//Completely uncensored,//
சரியாதாம்லே சொல்லியிருக்கு...

சிவபாலன்,
நன்றி...நண்பரே..

Muthu said...

செல்வன்,
ஓரளவு சரியாத்தான் வருது....என்ன சொல்றீங்க?

துளசியம்மாவுக்கும் எனக்கும் ஒரே இதா....அடடா..யோசிக்கணும் போலவே..

Muthu said...

எஸ்கே,
என்னத்த சொல்றது...

//you tend to leave thoughtful comments//

என்ன தாட்ஸ்? கலாட்டா பண்ற காமெண்ட்விடுவீர்...தாட்ஸாமே தாட்ஸ்? :)))))

Muthu said...

இளவஞ்சி,
தலைப்புக்கு ராயல்டிதானே..அனுப்பி விடுறன் சாமி..குத்தி காட்ட வேண்டாம் :))..

பொன்ஸ்,
உங்க ரிசல்ட் என்ன? அத சொல்லுங்க முதல்ல....

Muthu said...

நண்பர்களே,

எடை மிஷின் சமாச்சாரம் என்று இதை சொல்லிவிடமுடியாது. எடை மெஷின்ல இன்புட் ஒண்ணுதான். ஆனால் இங்கு சில கருத்துக்கள் சொல்கிறோம்.ஆகவே ஓரளவு சரியாக கணிக்கமுடியும்.நாலு அல்லது ஐந்து கேள்விக்கு இந்த அவுட்புட் ஓகே என்று எனக்கு தோன்றுகிறது.
ஆனால் நம் பதில்கள் நேர்மையாக இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக இந்த மாதிரி கேள்விகளுக்கு நாம் உண்மையை சொல்லுவதை விட நல்லதை சொல்வோம்.அது தவறான விடையை தரும்.
மற்றபடி அனைவரும் கொடுத்து பாருங்கள்.ஃ

நாமக்கல் சிபி said...

அட! எனக்கும் எஸ்.கே விற்கும் ஒரே மாதிரி வந்திருக்கே!

பொன்ஸ்~~Poorna said...

எனக்கு வந்த ஜோசியம் :) :
//Your Blogging Type is Pensive and Philosophical
You blog like no one else is reading...
You tend to use your blog to explore ideas - often in long winded prose.
Easy going and flexible, you tend to befriend other bloggers easily.
But if they disagree with once too much, you'll pull them from your blogroll!//

ரயில்வே ஸ்டேஷன்ல வருவது மாதிரி ஏதேனும் படம் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :))

// எடை மெஷின்ல இன்புட் ஒண்ணுதான். ஆனால் இங்கு சில கருத்துக்கள் சொல்கிறோம்.ஆகவே ஓரளவு சரியாக கணிக்கமுடியும்.நாலு அல்லது ஐந்து கேள்விக்கு இந்த அவுட்புட் ஓகே என்று எனக்கு தோன்றுகிறது.
//
அதெப்படி முத்து சொல்வீங்க? அங்க ஒரு இன்புட்னா, இங்கயும் ரெண்டு ஆப்ஷன்ல முடிஞ்சிடுதே.. 4 கேள்விக்கு 2 ஆப்ஷன்னு வச்சி Probability பார்த்தா, 16 காம்பினேஷன் தான் இருக்க முடியும். கொடுக்கும் பதிலுக்கு ஏத்த காம்பினேஷ்னல அதுவும் ஏதோ சொல்லுது. நாமும் கேட்டுக்குவோம்.. அவ்ளோ தானே..
எடை மெஷின் Probability ப்ரின்சிபிள் வேறன்னு வேணா சொல்லுங்க.. ஏதோ ரெண்டு மூணு பாயின்ட் ஒத்து போக சான்ஸ் இருக்கு.. இப்போ ஆறு பேர் பார்த்ததுல ரெண்டு பேருக்கு ஒரே சீட்டு வந்திடுச்சே!!

VSK said...

//என்ன தாட்ஸ்? கலாட்டா பண்ற காமெண்ட்விடுவீர்...தாட்ஸாமே தாட்ஸ்? :)))))//

அருமை தெரியாதவர்களால் 'குறை[ரை!!??]த்து மதிப்பிடப் படுவீர்னு வேற சொல்லியிருக்கு.

[You're a well liked, though underrated, blogger.]


இதோ நீங்க சொல்லிட்டீங்க!

கரெக்ட்தான் போல!
:)))))))))))))))

Muthu said...

அருமை தெரியாதவர்களால் 'குறை[ரை!!??]த்து மதிப்பிடப் படுவீர்னு வேற சொல்லியிருக்கு.

[You're a well liked, though underrated, blogger.]

கீழ் இருப்பதற்கு மேல் உள்ளதுதான் அர்த்தமா?

இப்ப நான்சொன்னது சரியாகிவிட்டதா? :))

நாகை சிவா said...

//கிண்டலா போச்சுய்யா உனக்கு// கிண்டல் எல்லாம் இல்லங்க...
அந்த வார்த்தை எனக்கு பாத்ததுக்கு அப்புறம் எனக்கு நானே கேட்டுகிட்டது.

You see your blog as the ultimate personal espression - and work hard to make it great.
One moment you may be working on a dramatic design for your blog...
And the next, you're passionately writing about your pet causes.
Your blog is very important - and you're careful about who you share it with.

லக்கிலுக் said...

என்னைப் பத்தி வந்த கமெண்டு இது....

You're a well liked, though underrated, blogger.
You have a heart of gold, and are likely to blog for a cause.
You're a peaceful blogger - no drama for you!
A good listener and friend, you tend to leave thoughtful comments for others.

Muthu said...

siva,

ungala pathi kuuda sariya than koduthirukan..

ஒரு நிமிடம் சங்கத்தில விளையாடுறீங்க..அடுத்த நிமிடம் கண் சிவக்க நேதாஜிக்காக என்னை உதைக்க வர்றீங்க :))

Muthu said...

lucky,

நான் ஏதாவது சொல்ல ஒரு அனானி வந்து நீங்கதான் நானுன்னு ஏதாவது சொல்ல ...இது தேவையா எனக்கு:))

நாகை சிவா said...

முத்து அங்க அங்க போயி ஒரு சிரிப்பான போட்டுகிட்டே இருக்கீங்க.

இந்த சிரிப்பான், என்னை பத்தி நீங்க சொன்னதுக்கு
:)))))))))))))))))))))))))

Priya said...

1. A good writer makes friends:-)
2. /count on you/- For being so nice and encouraging new writers!!!
3. Hahaha.. You are a good fighter in what you say..
4. Shud I say "cat on the wall"??
Just kidding.
5. If you are accepted as a good writer ppl' care for all.

லக்கிலுக் said...

///lucky, நான் ஏதாவது சொல்ல ஒரு அனானி வந்து நீங்கதான் நானுன்னு ஏதாவது சொல்ல ...இது தேவையா எனக்கு:))////

ஓ... அப்படி வேற சொல்றாங்களா? :-)

மணியன் said...

நம்ம பெனாத்தலார் தேர்தல் கருத்துக்கணிப்பு நிகழ்த்திய Flash நிரல் போல உள்ளது.

Karthikeyan said...

வணக்கம் முத்து அவர்களுக்கு.

அடங்கொப்புரானே, அங்க யாரையும் காணோமேனு நினைச்சா, எல்லா இங்கதான் இருக்காங்களா...?

சரி...சரி... நல்லாயிருந்தா சரி...

:))

அன்புடன்,
கார்த்திகேயன்
(தமிழ்ப்பூ)

கவிதா | Kavitha said...

ஏன் எனக்கு மட்டும் ஜோஸியம் இன்னமும் வரவே இல்ல?..

Muthu said...

கவிதா,

அது வராது.நம்மத்தான் அந்த லிங்க்ல போய் கேள்விகளுக்கு பதில் தரணும்.