Sunday, November 30, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் தேவை. ஆரம்ப எழுத்து முக்கியமல்ல. பின்னூட்டமாக பெயர்களை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

25 comments:

vivek said...

adithya

Thamizhan said...

அன்பு
அறிவு
கவிண்
முகிலன்
இனியா

Imayavaramban said...

senthamil
imayavaramban
Vetri
Pugalendhi
marulneekinaan
anbunarchelvan
tamil
ithayamvendran

செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kumar Ramachandran said...

தமிழ் பெயர்கள் http://senpost.blogspot.com/2007/11/blog-post_04.html

கபீஷ் said...

ஆதவன்

திகழ்மிளிர் said...

http://www.pudhucherry.com/pages/baby.html

Anonymous said...

திருச்செல்வம்(ன்)

புதுகைத் தென்றல் said...

ஆகாஷ்,
அகில்
தீபக்
ராகுல்
ராஜீவ்(தாமரை)
கிரீஷ்

நாமக்கல் சிபி said...

கதிரவன்,
தமிழரசு,
நிலவன்,
தென்னரசு,
தேனமுதன்,
அமுதன்,
முத்தமிழ்ச்செல்வன்,

நாமக்கல் சிபி said...

வெற்றி,
வேந்தன்,
வெற்றி வேந்தன்

நான் ஆதவன் said...

அட நம்ம பேர கூட 'கபீஷ்' சொல்லியிருக்காரு...

நான் ஆதவன் said...

// Imayavaramban said...
senthamil
imayavaramban
Vetri
Pugalendhi
marulneekinaan
anbunarchelvan
tamil
ithayamvendran//

இமயவரம்பன் உங்க பேரே நல்லாத்தானே இருக்கு

அமுதா said...

நிதிலன்
பொழிலன்
குமரன்
இளங்கோ

பாபு said...

///புதுகைத் தென்றல் said...
ஆகாஷ்,
அகில்
தீபக்
ராகுல்
ராஜீவ்(தாமரை)
கிரீஷ்

1.12.08///

கேட்டது தமிழ்ப்பேருதான்னு தெரிஞ்சும்
என்னா ஒரு தெனாவட்டு? :-))

புதுகைத் தென்றல் said...

தமிழ்ப்பேருதான்னு //நான் பார்த்த முதல் பெயர் ஆதித்யான்னு ஆரம்பிக்கவே இந்தப் பெயர்களை கொடுத்தேன்.

மன்னிச்சுக்கோங்க.

வினையூக்கி said...

வாழ்த்துகள்

சுவனப்பிரியன் said...

அன்பழகன், அறிவழகன்.

வாழ்த்துக்கள்.

Pot"tea" kadai said...

ராமசாமி, குப்புசாமி, மயில்சாமி, மன்னார்சாமி, கருப்பசாமி, முனியாண்டி, ஆறுச்சாமி, வீராசாமி, பெரிய கருப்பன், வீரப்பன், மெய்யப்பன், மாடசாமி, வெற்றிகொண்டான், கண்ணப்பன்,நாகூரான், மலைச்சாமி, மாரப்பன், முத்துசாமி, கந்தசாமி, அருளு, அறிவுச்சாமி, அழகிரிசாமி, முனிவேல்,தம்பித்தொரை, சித்திரைச்செல்வன், சிங்காரம், பொன்னுச்சாமி,பழனி, மதுர,திருப்பதி, ரெட்டு, சிவகாசி, புலிகேசி, புலித்தொரை, சின்னசாமி, பெரியசாமி,தமிழ், அஞ்சுகாசு,கமலன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி, இளங்கோவன், அழகியமணவாளன், செல்வப்பெருந்தகை,அருட்பெருங்கோ, அருளன், அழகன், அன்பழகன், அறிவ்ழகன், தமிழழகன், ஞானச்செல்வன், வளவன், தமிழரசன், வெற்றி, வணங்காமுடி, அன்பரசன், இன்பன், அமுதன்,கரிகாலன்,

tbc...

பாபு said...

//மன்னிச்சுக்கோங்க.//

தென்றல், அதுலாம் முடியாது:-) நீங்க ஏன் சிரிப்பான் போட்டதப் பாக்கல.

தென்றலன், தென்றல் -இதுகூட நல்ல தமிழ் பேர்தானுங்களே.

மதிபாலா said...

தென் நிலவன்
வெண்ணிலவன்
அழகிய மணாளன்
நிலவழகன்
அறிவழகன்
தமிழன்பன்
தமிழுணர்வன்
தாயழகன்
காவியன்
கலங்காற்புகழன்
புகழேந்தி
பேரறிவாளன்
பேரழகன்
மாசிலாமணி
முத்தழகன்
வெகுபுகழோன்
விண்ணிலவன்
விண்ணழகன்
.......

Socrates said...

அகிலன்
இன்பா
செங்கதிர்

We The People said...

இளஞ்சேரலாதன்
இளஞ்செழியன்
கொற்றவன்
சேரமான்
தமிழ்ச்செல்வன்
நலங்கிள்ளி
நிலாவன்
இளம்பாரி

நசரேயன் said...

ரெம்ப கஷ்டமான கேள்வி, பேசாம தமிழன் ன்னு வைக்கலாம்

சீனு said...

Mail me to srinivasank77@gmail.com. I will send u the files.

மாயவரத்தான்.... said...

திருமாவளவன்
கருணாநிதி
அன்பழகன்
ஸ்டாலின்
அழகிரி
தயாநிதி
மாறன்
கலாநிதி
ராமதாசு
அன்புநிதி
நெடுஞ்செழியன்
செல்வப்பெருந்தகை
வீரமணி
மணி (வேணுமின்னா அ.க.சு.ப.க.மு. மணி அப்படீன்னு(ம்) வெச்சுக்கலாம்)
கலாநிதி
அன்புநிதி
துரை அழகிரி
இன்பநிதி

- போதுமா, இன்னும் வெணுமா?!

(ஏற்கனவே குழலிக்கு சொன்ன 'காடுவெட்டி குரு'வையும் இந்த லிஸ்டிலே சேத்துக்குங்க!)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?