Thursday, December 11, 2008

லக்கிலுக் ஏனிந்த கொலைவெறி?

டோண்டுவே சம்பந்தப்பட்ட பதிவில் இருந்து அந்த பின்னூட்டத்தை எடுக்கக்கூறியும் விட்டு பின்பு அதை பாராட்டியும் விட்டு ஆனால் தன் பதிவில் அந்த காமெண்டை வைத்துக்கொண்டு அடுத்த பதிவுக்கு பிசியாயிட்டாரு.


அவ்வளவுதான் பதிவே.

யாரோ லக்கி பெயரை போட்டால் பதிவு உடனே சூடான இடுகைகளில் வரும்

என்று சொன்னார்கள். அதையும் சோதனை செய்த மாதிரி ஆச்சு.

8 comments:

dondu(#11168674346665545885) said...

சரியாக படியுங்கள். எனது பதிவில் யாரையும் எந்த பின்னூட்டத்தையும் நான் எடுக்க சொல்லவில்லை. அம்மாதிரியான பின்னூட்டம் மட்டுறுத்தல் இருந்திருந்தால் முதலிலேயே தடுக்கப்பட்டிருக்கும். அது இல்லை என ஆனவுடன் பதிவர் தனது பதிவில் வரும் பின்னூட்டங்களை அவ்வப்போது பார்வையிர்ட்டிருக்க வேண்டும்.

என் கண்ணில் பட்டு, நான் பதிவும் போட்டபிறகு அவர் எடுத்தால் என்ன, எடுக்காவிட்டால் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

குருநாதர் பாணியிலாக விளக்கம் தருவது உங்களுக்கு புதிதா என்ன?

நடத்துங்க :)

பழமைபேசி said...

//யாரோ லக்கி பெயரை போட்டால் பதிவு உடனே சூடான இடுகைகளில் வரும்

என்று சொன்னார்கள்.//

அந்த யாரோ உண்மையத்தான் சொல்லி இருக்கிறார் போல... இடுகை சூடாயிடுச்சே!

ரவி said...

எல்லாம் சூடு ஆகிருச்சு ஓய் ~!!!~

வால்பையன் said...

அடுப்பு மேல உட்கார்ந்தாலும் சூடாகும்னு சொல்ராங்களே!

tommoy said...

டோண்டு சார்,

//எனது பதிவில் யாரையும் எந்த பின்னூட்டத்தையும் நான் எடுக்க சொல்லவில்லை//

எடுக்காமல் வைத்து அழகு பார்க்கிறார் என்று சொன்னதுக்கு என்ன அர்த்தம் சார்?

//பின்னூட்டம் மட்டுறுத்தல் இருந்திருந்தால் முதலிலேயே தடுக்கப்பட்டிருக்கும். அது இல்லை என ஆனவுடன் பதிவர் தனது பதிவில் வரும் பின்னூட்டங்களை அவ்வப்போது பார்வையிர்ட்டிருக்க வேண்டும்.
//

இது இரண்டுமே செய்தே ஆகவேண்டும் என்று இல்லை சார். வீட்டை பூட்டுவதும், பதிவும் ஒன்றல்ல... என்னை பொருத்தவரை வீடு மற்றும் பதிவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பதிவுலகமே எனக்கு வீடு அல்ல. என் வீட்டு சாவியை நான் பூட்டி மிதியடி கீழே வைத்துவிட்டு போகமாட்டேன் , அதற்காக பதிவுக்கு கமென்ட் மாடரேஷன் போட்டு, அல்லது 10 நிமிடத்திற்கு ஒரு முறை எல்லா பதிவையும் வந்து நோட்டம் விடவும் மாட்டேன்.. எனக்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை இனையத்த்தொடர்பில் வர வாய்ப்பும், வசதியும் இல்லை.

//என் கண்ணில் பட்டு, நான் பதிவும் போட்டபிறகு அவர் எடுத்தால் என்ன, எடுக்காவிட்டால் என்ன?//

1. உங்கள் கண்ணுக்கு பட்டதால் தான் உங்களுக்கு விஷயம் தெரிந்தது..
2. 20 பேர் கண்களுக்கு தெரிந்த ஒரு விஷயம் அதோடு முடிந்திடாமல், 200 பேர் கண்களுக்கு தந்தது யார்?

லக்கிலுக் said...

:-)

dondu(#11168674346665545885) said...

//எடுக்காமல் வைத்து அழகு பார்க்கிறார் என்று சொன்னதுக்கு என்ன அர்த்தம் சார்?//
முதலிலேயே பார்த்திருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.

//இது இரண்டுமே செய்தே ஆகவேண்டும் என்று இல்லை சார். வீட்டை பூட்டுவதும், பதிவும் ஒன்றல்ல... என்னை பொருத்தவரை வீடு மற்றும் பதிவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பதிவுலகமே எனக்கு வீடு அல்ல. என் வீட்டு சாவியை நான் பூட்டி மிதியடி கீழே வைத்துவிட்டு போகமாட்டேன் , அதற்காக பதிவுக்கு கமென்ட் மாடரேஷன் போட்டு, அல்லது 10 நிமிடத்திற்கு ஒரு முறை எல்லா பதிவையும் வந்து நோட்டம் விடவும் மாட்டேன்.. எனக்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை இனையத்த்தொடர்பில் வர வாய்ப்பும், வசதியும் இல்லை.//
என்னவோ அந்தப் பதிவுக்கப்புறம் உங்கள் வலைப்பூவுக்கே வராதது மாதிரி எழுதுகிறீர்கள்? அதற்கப்புறமும் பதிவுகள் போட்டுள்ளீர்கள் அல்லவா? நீங்கள் கேட்ட மொழிபெயர்ப்புக்கு வேறு ஏதாவது விடைகளும் வந்துள்ளனவா என்பதை பார்க்கும் ஆவல் கூட இல்லையா?

அதுக்காக ஒருமாசமா பாக்காமலேயே இருப்பது ரொம்ப ஓவர் சார். உங்களுக்கு சைபர் கிரைமின் விதிகள் தெரியவில்லை என நினைக்கிறேன். உங்கள் தளத்தில் உள்ள விஷயங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

உங்கள் பின்னூட்டங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வருமாறு செட்டிங் செய்து கொள்ளவும்.

இதையெல்லாம் நான் கூறுவது இந்த விஷயத்துக்கு மட்டுமல்ல, எல்லா விஷ்யங்களுக்குமே பொருந்தும்.

அப்படி பார்க்காவிட்டால் அப்படித்தான் உங்கள் நாகரிகம் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படும்.

//20 பேர் கண்களுக்கு தெரிந்த ஒரு விஷயம் அதோடு முடிந்திடாமல், 200 பேர் கண்களுக்கு தந்தது யார்?//
பெயரிலி என்பவர் எத்தனை அநாகரிகமாக எழுதியுள்ளார் என்பது வெளிச்சம் போடப்பட்டது அல்லவா?

மற்றப்படி அந்த பேர்வழி என் மகளை பற்றி கூறியதையெல்லாம் என் மயிரே போச்சுன்னுனு புறம் தள்ளியாகிவிட்டது. இந்த மாதிரி சைக்கோக்களை நான் எத்தனை பார்த்துள்ளேன்?

டோண்டு ராகவன்