அடப்பாவிகளா..இது உங்களுக்கே அநியாயமா தெரியல...
கவனமாக படிக்கவும்...
செய்முறை:
500 கிராம் காய்கறி அல்லது 25 கிராம் உலர்ந்த காய்கறி வத்தல், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சமையல் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் 25 கிராம் புளி, 2 தக்காளி இவற்றின் கரைசல், தேங்காய் விழுது 1 கப், 50 கிராம் சக்தி வத்தல் புளிக்குழம்பு பொடி, தேவைகேற்ப உப்பு ஆகியன சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான வத்தல் புளிக்குழம்பு இப்போது தயார்.
இதுதான் நான் வாங்கின வத்தல் புளிகுழம்பு பொடி பாக்கெட்டில் இருந்த செய்முறை:
வத்தலும் நாம போடணுமாம். புளியும் நாம சேர்க்கணுமாம்.இன்னும் என்ன என்னமோ சொல்றான்.அதெல்லாம் நம்ம தான் சேர்க்கணுமாம். உப்பும் நாமதான். அப்புறம் உன் பொடில என்னதாண்டா இருக்கு?
Saturday, November 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாங்கப்பு...
கிச்சனை கைப்பற்றி விட்டீர்களா? அப்ப லைப்பு அமோகமா ஓடுதுன்னு சொல்லுங்க :)
பாப்பா கொள்ளை அழகுன்னேன்...
இளவஞ்சி,
நானா கிச்சனுக்கா,நானாக போவேனா?
போக வைக்கப்பட்டேன் :)
நீங்க வாங்கினது சக்தி மிளகாய் தூளாயிருக்கும் ஹி ஹி....
ரெடி டு ஈட் வத்தகுழம்பு விக்கிதே காதில.
ரொம்ப சிந்திக்க வச்சுட்டிங்க!
(அடுத்த முறை அந்த பொடிய போடாம புலி.. சாரி புளி குழம்பை வச்சு பாருங்க ..என்னதான் அந்த பொடில இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்!)
Cannot post comment in ur new post.
Herez my suggestion..
http://kuzhali.blogspot.com/2008/06/blog-post.html
தோழி வாழ்த்துகள்!!!
Baby name some sites
and one question were is the comment? place the post?
I try put the comment there is no find? what happen
so I put the comment here
sorry don't mistake me
http://www.sysindia.com/baby/
http://www.kalanjiam.com/babynames/index.php
http://tamils.tamilpower.com/tamilnamesmain.htm
புதுவை சிவா
Post a Comment