tag:blogger.com,1999:blog-17389815.post117032846636393408..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: என்னன்னு சொல்வேனுங்கோ...Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17389815.post-39175579660120312212007-02-10T20:40:00.000+05:302007-02-10T20:40:00.000+05:30varuka varuka thalaivar muthu avarkaLE! ungalin it...varuka varuka thalaivar muthu avarkaLE!

ungalin ithap pathivai naan kaanavillai ithuvarai!

thodarnthu ezuthungal! :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170337784088120302007-02-01T19:19:00.000+05:302007-02-01T19:19:00.000+05:30இணையத்தின் திருவிளக்கேஇனமானப் போர்வாளே முத்தேஎங்கள...இணையத்தின் திருவிளக்கே

இனமானப் போர்வாளே

முத்தே

எங்கள் சொத்தே

வருக!வருக!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170336524813241622007-02-01T18:58:00.000+05:302007-02-01T18:58:00.000+05:30முத்து,வாங்க வாங்க... வரவு நல்வரவாகட்டும்...முத்து,

வாங்க வாங்க... வரவு நல்வரவாகட்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170336451192925752007-02-01T18:57:00.000+05:302007-02-01T18:57:00.000+05:30வந்திட்டிங்களா? நான் எழுத ஆரம்பித்த நேரம், நீங்க க...வந்திட்டிங்களா? நான் எழுத ஆரம்பித்த நேரம், நீங்க காணம போய்ட்டிங்க..உங்க புகைப்படம் பார்த்திருக்கிறேன் :) (கடந்த கூட்டத்தில்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170335552981655532007-02-01T18:42:00.000+05:302007-02-01T18:42:00.000+05:30//மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூர...//மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்து இத்தனை நாட்கள் //

அய்யய்யோ அப்ப இனிமேல் மாட்டுலோன் குடிதாங்கி என்று அழைக்க முடியாதா :-(.
அவார்களே ஒரு ஸ்பெஷல் பட்டம் ரெடி பண்ணுங்கோ.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170335370199600182007-02-01T18:39:00.001+05:302007-02-01T18:39:00.001+05:30வாங்கோண்ணா அட வாங்கோண்ணாவாங்கோண்ணா அட வாங்கோண்ணாஅருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170335365346193632007-02-01T18:39:00.000+05:302007-02-01T18:39:00.000+05:30vaanga vaangavaanga vaangaவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170331423093090642007-02-01T17:33:00.001+05:302007-02-01T17:33:00.001+05:30//நடேசன் பூங்காவில் தான்//அட! அங்க தானா... நான் ஆஜ...//நடேசன் பூங்காவில் தான்//

அட! அங்க தானா... நான் ஆஜர்!! சரியா 4.45க்கு வாசலில் இருப்பேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170331025789057102007-02-01T17:27:00.000+05:302007-02-01T17:27:00.000+05:30:-))வருக வருக்க வறுக்க...சீக்கிரமாக கொல சாமிகளுக்க...:-))

வருக வருக்க வறுக்க...

சீக்கிரமாக கொல சாமிகளுக்கு படையல் போடவும்!

வலையுலக அரசியலா?

அப்டின்னா என்னா?

அப்பப்போ நம்மோ பரட்டையன் மேட்டரையும் எழுதுங்கோ...கை நன்னா அரிக்கறதுPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170330618551147282007-02-01T17:20:00.000+05:302007-02-01T17:20:00.000+05:30//ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பத...//ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பதாக ஒரு போடு போட்டாராம். அடடே நமக்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சந்தோஷப்படுவதற்கும் தமிழ்மண குழுவினரின் மொத்த பெயரும் வெளிவந்துவிட்டது. எனக்கு வருத்தம்தான்.

எனக்கும்

செயல் தலை முத்தே
செயல் சிங்கம் எங்கள் சொத்தே
நீ இல்லாத நேரத்தில்
மாயைகளை விரட்ட
அன்பு தம்பி(?) வரவனையும்
கலைஞரின் தம்பி லக்கிலுக்கும்
வசந்தசேனைகளை வகுந்தெடுக்க
வாயு போல வா!
வந்து சதிராடு
பந்தாடு
வந்தாடு
ஒரு குத்தாட்டம் போடுகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170330130393873862007-02-01T17:12:00.000+05:302007-02-01T17:12:00.000+05:30அய்யா, நடேசன் பூங்காவில் தான் ( பனகல் பார்க் அல்ல)...அய்யா,

நடேசன் பூங்காவில் தான் ( பனகல் பார்க் அல்ல), மாலை ஐந்து மணிக்கு சந்திப்பு...

கும்மியடிக்கும் கொலசாமிகளுக்கு வரவேற்பு...

அதை எழுதும்....:)))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170329630663226212007-02-01T17:03:00.000+05:302007-02-01T17:03:00.000+05:30:-)சீக்கிரம் ஆரம்பிங்க.. இந்தா வாரம் ஒரு பதிவு ருல...:-)சீக்கிரம் ஆரம்பிங்க..

இந்தா வாரம் ஒரு பதிவு ருல்ஸ் எல்லாம் ஒத்து வராது முத்து.. ஆரம்பிங்க.. பாக்கலாம்.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170329547024870382007-02-01T17:09:00.000+05:302007-02-01T17:09:00.000+05:30ஹோய்...வருது.. வருது...விலகு.. விலகு...வேங்கைவெளிய...ஹோய்...
வருது.. வருது...
விலகு.. விலகு...
வேங்கை
வெளியே
வருது....

ஹோய்...
வருது.. வருது...
விலகு.. விலகு...
வேங்கை
வெளியே
வருது....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170328927485473432007-02-01T16:52:00.000+05:302007-02-01T16:52:00.000+05:30Welcome Back muthu !valayulaga arasiyalil ungaL it...Welcome Back muthu !

valayulaga arasiyalil ungaL itam innum kaaliyaaka vee irukiRathu athai nirapum aatral ungaluku mattumee undu varuga varuga

:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1170328914598812912007-02-01T16:51:00.000+05:302007-02-01T16:51:00.000+05:30//தமிழ்மண பூங்கா பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறைய...//தமிழ்மண பூங்கா பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறையில் வளர்ந்து வருவது சந்தோஷமளிக்கிறது//
அது சரி.. உங்க பயர்வால் தடைகளையே தாண்டி வந்திருக்கே!!Anonymousnoreply@blogger.com