tag:blogger.com,1999:blog-17389815.post115056486751590339..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: அன்புமணியும் வேணுகோபாலும் - 1Unknownnoreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-17389815.post-1165839135237608782006-12-11T17:42:00.000+05:302006-12-11T17:42:00.000+05:30இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டுல்...இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டுல் தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?தமிழ் அகராதிhttps://www.blogger.com/profile/15899746072793334958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152385422930447242006-07-09T00:33:00.000+05:302006-07-09T00:33:00.000+05:30//Anbumani has to respect theautonomy of the insti...//
Anbumani has to respect the
autonomy of the institution//

Autonomous institutional heads should stay a-political. If they involve
themselves in politics, this is bound to happen. how can the govt
implement its policies if the autonomous institutional heads have
completely opposite agenda.

If you are the director of a company, and the company's CEO
starts a strike in your company, what would you do?

when the director could not run the organisation smoothly himself, what is the point in talking about the greatness of autonomy?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152380517429662172006-07-08T23:11:00.000+05:302006-07-08T23:11:00.000+05:30ennar,கருத்திற்கு நன்றி.ஆனால் இந்த ஆளும் பரவாயில்ல...ennar,

கருத்திற்கு நன்றி.ஆனால் இந்த ஆளும் பரவாயில்லை என்கிறார்கள்.

டாடடாவுடன் இரண்டு நாட்களுக்கு முன் பெசியதாகவம் ஏதோ தொழில் தமிழகத்தில டாட்டா துவங்கபோவதாகவும் சன்(?) டிவியில் சொன்னார்கள்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152155322058561092006-07-06T08:38:00.000+05:302006-07-06T08:38:00.000+05:30அனுபவமுள்ளவர்களை அமைச்சராக்கினால் அவர்கள் சுமுகமாக...அனுபவமுள்ளவர்களை அமைச்சராக்கினால் அவர்கள் சுமுகமாக பொருமையாக பேசி செய்வார்கள்.
தொழிற்புறச்சியாளர் டாட்டாவை ஒருவர் மிரட்டுகிறார் இதெல்லாம் அவர்களது இளமை வேகத்தையும் அனுபவமின்மையையும் காட்டுகிறதுENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151251487840531782006-06-25T21:34:00.000+05:302006-06-25T21:34:00.000+05:30I repeat, Anbumani is the boss, and everyone below...I repeat, Anbumani is the boss, and everyone below him should help him reach his goals.

Bullshit, Anbumanis come and go.
Institutions outlive ministers.
Anbumani has to respect the
autonomy of the institution
and try not to interfere in
routine matters or day to day
issues unless the situation is
very bad.What are his credentials
as a doctor.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151159647000744462006-06-24T20:04:00.000+05:302006-06-24T20:04:00.000+05:30One must remember that Anbumani is the boss. Peopl...One must remember that Anbumani is the boss. People like Venugopal do not seem to understand that. Instead they go crying to Dr. Kalam. It would have been better if Venugopal had resigned to show his protest. I repeat, Anbumani is the boss, and everyone below him should help him reach his goals. This is the hierarchy rule in any organization. Also, to bring about brahminism in this issue is unwarranted and bad taste. This type of matter could have happened in any Government organization.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151054025425450172006-06-23T14:43:00.000+05:302006-06-23T14:43:00.000+05:30But he will have to behave differently there.If a ...But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart. //

First of all the U.S press will
tear apart such a minister (in this context the relevant head of the dept) who behaves irresponibily.
.Dr.Venugopal never said that
he was not accountable to anyone.
He protested the unwarranted interference by the minsiter.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151037204455523352006-06-23T10:03:00.000+05:302006-06-23T10:03:00.000+05:30அவுட்லுக் லிங்க் கொடுத்த அனானிக்கும் தஞ்சாவூருக்க...அவுட்லுக் லிங்க் கொடுத்த அனானிக்கும் தஞ்சாவூருக்கும் மிகவும் நன்றி.

அருமையாக கருத்துக்கள்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151037015427635072006-06-23T10:00:00.000+05:302006-06-23T10:00:00.000+05:30arul,thanks for the link..arul,

thanks for the link..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1151036995555671862006-06-23T09:59:00.000+05:302006-06-23T09:59:00.000+05:30//I am seeing much difference in www.ibnlive than ...//I am seeing much difference in www.ibnlive than other indian english media.//

anony,thanks...i will see thisMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150984863239137042006-06-22T19:31:00.000+05:302006-06-22T19:31:00.000+05:30Muthu,Please refer this http://www.viduthalai.com/...Muthu,

Please refer this
http://www.viduthalai.com/20060622/thalai.htmlஅருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150976818086291132006-06-22T17:16:00.000+05:302006-06-22T17:16:00.000+05:30பொட்டீக்கடை,நியாயமானதுதான் மிதக்கும்வெளி சொல்வது...பொட்டீக்கடை,

நியாயமானதுதான் மிதக்கும்வெளி சொல்வது. தனிப்பதிவு போடலாம் அதைப்பற்றி.

//"ஸ்னோவி மவுன்டேய்ன்ஸ்"க்கு டிக்கட் ரிசர்வ் செய்தாயிற்று. :-))

கலக்குங்க சாமி..:))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150976299510348142006-06-22T17:08:00.000+05:302006-06-22T17:08:00.000+05:30//But he will have to behave differently there.If ...//But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart. //

நச்சென்று அடித்தீர்கள்.நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150976227713935882006-06-22T17:07:00.000+05:302006-06-22T17:07:00.000+05:30அனானி,notesnowhere ஒரு மேதாவி.அவர் கருத்தே எதிர்த்...அனானி,

notesnowhere ஒரு மேதாவி.அவர் கருத்தே எதிர்த்து எழுதும்அளவிற்கு நான் வளரவில்லை.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150883304701722872006-06-21T15:18:00.000+05:302006-06-21T15:18:00.000+05:30இதையும் பாருங்கள், உங்கள் கண்டனங்களை எழுதுங்கள்htt...இதையும் பாருங்கள், உங்கள் கண்டனங்களை எழுதுங்கள்
http://notesnowhere.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150876396914900602006-06-21T13:23:00.000+05:302006-06-21T13:23:00.000+05:30தமிழினி,நிறைய பேர் ஆர்வத்தோட பெயர் போட கூட நேரமில்...தமிழினி,
நிறைய பேர் ஆர்வத்தோட பெயர் போட கூட நேரமில்லாமல் உமிழ்ந்து விட்டு செல்வதைப் பார்த்தால் இதிலேயும் ஒரு சதம் அடிப்பீர்கள் போல...கூடிய சீக்கிரம் வந்து இழுத்து விட்டு போகிறேன்.

மேலும், மிதக்கும்வெளியின் அந்த "பின்னூட்டம்" என்னை ரொம்பவே யோசிக்க செய்தது. அது தொடர்பாக ஒரு கதை எழுதப் போகிறேன் "ஸ்னோவி மவுன்டேய்ன்ஸ்"க்கு டிக்கட் ரிசர்வ் செய்தாயிற்று. :-))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150825500600494962006-06-20T23:15:00.000+05:302006-06-20T23:15:00.000+05:30// Dr.Venugopal is a well known surgeon and can su...// Dr.Venugopal is a well known surgeon
and can survive without
working in AIIMS. He could easily
become a director in any of the
medical institutions in USA
or Europe.//

But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150815275273691152006-06-20T20:24:00.000+05:302006-06-20T20:24:00.000+05:30http://www.outlookindia.com/full.asp?fodname=20060...http://www.outlookindia.com/full.asp?fodname=20060626&fname=Col+Prem+Shankar+Jha+%28F%29&sid=1

இந்தியாவில வெளிநாட்டுக்காரங்களுக்கு வைத்தியம் பண்ண இந்திய
மக்கள் வரி பணத்தல படிப்பாங்களாம்.

அப்புறம் அரசாங்க செலவில் சகல வசதிகளும் உடைய மருத்துவமனையில்
வேலை செய்வார்கள்.

தங்களுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத பிரச்சினைக்கு வேலை
நிறுத்தம் செய்வார்கள்.சம்பளமும் வாங்குவார்கள். எத்தனை பேர்
செத்து போனாலும் பிரச்சினை இல்லை.

மக்கள் பணத்தில் நடத்தப்படும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு
யாருமே பொறுப்பில்லையா? அமைச்சரும் தலையிடக்கூடாதென்றால்
வேணுகோபால் பாராளுமன்றத்திற்கு போய் விளக்கம் கொடுப்பாரா?
மருத்துவமனையில் எத்தனை பேர் கவனிப்பிபன்றி செத்தார்கள்,என்ன மாற்று
ஏற்பாடு செய்தார்களென்று விளக்கம் கொடுப்பாரா?

IITக்களும் AIIMS காரர்களும் வானிலிருந்து குதித்தவர்களா?

அன்புமணி கேட்க வேண்டாம். வரி கட்டும் மக்கள் இந்த
மருத்துவமனையின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம் அல்லவா?
அவர்கள் சார்பாக எம்.பி.க்கள் கேட்கலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150812967319675042006-06-20T19:46:00.000+05:302006-06-20T19:46:00.000+05:30Dear Muthu,I am seeing much difference in www.ibnl...Dear Muthu,

I am seeing much difference in www.ibnlive than other indian english media.

NDTV is the worst one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150810080805680522006-06-20T18:58:00.000+05:302006-06-20T18:58:00.000+05:30//வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்டிலும...//வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்டிலும் தேடினால் பகுத்தறிவு கிடைக்காது:)//

முத்து,

இப்படி சொல்லிவிட்டீர்களே :)

அவர்களுக்கு திராவிடம் என்று சொன்னாலே பெரியார், கருணாநிதி, வீரமணிதான் தெரியும். அதை தாண்டி எதுவும் தெரியாது. அப்புறம் எதை பற்றி சொல்லி உங்களை நொங்குவது?

இப்பவே பாருங்கள் ஒரு அனானி திருப்பி திருப்பி Viduthalai, Veeramaniன்னு மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150807863351400882006-06-20T18:21:00.000+05:302006-06-20T18:21:00.000+05:30டாக்டர் புரூனோ,கலக்கிட்டீங்க என்று மட்டும் சொல்ல...டாக்டர் புரூனோ,

கலக்கிட்டீங்க என்று மட்டும் சொல்லிக்கொள்கிறென்.நல்ல கேள்விகளுக்கு நண்பர்கள் பதில் தந்ததே இல்லை.

ஏனென்றால் அன்புமணிக்கு தான் எதிர்ப்பு.அவர் செய்கைக்கு இல்லைMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150807608267220112006-06-20T18:16:00.000+05:302006-06-20T18:16:00.000+05:30மிதக்கும் வெளி,இப்படி மடக்கி கேட்டால் பதில் வருமா?...மிதக்கும் வெளி,

இப்படி மடக்கி கேட்டால் பதில் வருமா? தட்டிகொடுத்து கேளுங்கள்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150807558040610262006-06-20T18:15:00.000+05:302006-06-20T18:15:00.000+05:30anony,வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்ட...anony,

வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்டிலும் தேடினால் பகுத்தறிவு கிடைக்காது:)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150807352298894122006-06-20T18:12:00.000+05:302006-06-20T18:12:00.000+05:30அனானி,எதிர்த்து = ஆபாசமாக என்று எடுத்த பாங்கு எனக்...அனானி,

எதிர்த்து = ஆபாசமாக

என்று எடுத்த பாங்கு எனக்கு பிடித்தது.ஏன் ஆபாசம் என்ற வார்த்தையை நான் உபயோகப்படுத்தினேன் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியை மட்டும் சொன்னால் அது செய்தி சேனல்

இல்லை ஏதாவது கருத்தோ என்ன சனியனோ ஏதாவது சொன்னால் அது விமர்சனம்..

ஆனால் கருத்தை உள்நொக்கத்தோடு உருவாக்க முனைந்தால் அது ஆபாசம்.ஏதோ நாடோ பற்றி எரிவது போலும் இளைஞர்கள் எல்லாரும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது போலும் பில்ட் அப் கொடுத்ததைத்தான் ஆபாசம் என்றேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1150807128527952722006-06-20T18:08:00.000+05:302006-06-20T18:08:00.000+05:30//அர்ஜுன் சிங் என்கிற மேதாவி 500 ரூபாய்க்குக் கிடை...//அர்ஜுன் சிங் என்கிற மேதாவி 500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஜாதிச்சான்றிதழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இட ஒதுக்கீடு அறிவிப்பார்.//

500 ரூபாயில் மலரும் சமூக மறுமலர்ச்ச்சியை ஏன் தடுப்பானேன். அந்த மறுமலர்ச்சிக்கு வித்திடும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்தான் மேதாவியோ????முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com