tag:blogger.com,1999:blog-17389815.post114846562866535137..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: தலைப்பு செய்திகள்Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-17389815.post-1148725638103108562006-05-27T15:57:00.000+05:302006-05-27T15:57:00.000+05:30சோ கருத்து பத்தி சொல்லும் இடம் - செம சூப்பர் தலைவா...சோ கருத்து பத்தி சொல்லும் இடம் - செம சூப்பர் தலைவா!நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148642802573982142006-05-26T16:56:00.000+05:302006-05-26T16:56:00.000+05:30அருமையாகக் கவுத்திருக்கிறீர்கள். எக்ஸலண்ட்.அருமையாகக் கவுத்திருக்கிறீர்கள். எக்ஸலண்ட்.மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148555401924524022006-05-25T16:40:00.000+05:302006-05-25T16:40:00.000+05:30ப்ரியன், சீனு, சந்திப்பு நன்றி.எந்த டிவியாக இருந்த...ப்ரியன், சீனு, சந்திப்பு நன்றி.

எந்த டிவியாக இருந்தாலும் ஜெயா டிவி அளவிற்கு தரம் தாழ்ந்தால் நாம் எழுதுவோம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148555214705525802006-05-25T16:36:00.000+05:302006-05-25T16:36:00.000+05:30கோவிகண்ணன்,நன்றி ( என்னுடைய மற்ற பெயர்கள் உங்களுக...கோவிகண்ணன்,

நன்றி ( என்னுடைய மற்ற பெயர்கள் உங்களுக்கு தெரியாதா, குடிதாங்கி இன்னபிற)

ராசா, பாலபாரதி

சன்னுக்கும் ஜெயாவிற்கும் சிறிது வித்தியாசம் உள்ளதுMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148555125057609512006-05-25T16:35:00.000+05:302006-05-25T16:35:00.000+05:30ஜோ,:)விடாது கருப்பு, காசி ஆகியோருக்கும் நன்றிஜோ,

விடாது கருப்பு, காசி ஆகியோருக்கும் நன்றிMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148555064507598712006-05-25T16:34:00.000+05:302006-05-25T16:34:00.000+05:30ஹமீது,ஜெயா டிவியில் நானா? ஹிஹி எதுவும் நடக்கலாம்.ஹமீது,

ஜெயா டிவியில் நானா? ஹிஹி எதுவும் நடக்கலாம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148539115117096852006-05-25T12:08:00.000+05:302006-05-25T12:08:00.000+05:30//நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் ச...//நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.

நம்ம ஊரு செய்தியாச்சேன்னு ஊருக்கு போன் பண்ணி விசாரிச்சேன் .நாகர் கோவில் தினமலர் பதிப்பில் இது குறித்து மேல் விவரம் வந்திருக்கிறதாம் .வாஸ்து படி பாறையின் மேல் 4 அடி இடம் விட்டு ஆகாயத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நிபுணர்கள் வற்புறுத்தியும் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் பாறையின் மேலேயே சிலை அமைத்ததால் வந்த தோஷ்த்தினால் தான் இப்படி நடக்கிறது என்று மக்கள் கருதுகிறார்களாம் .ஒருவர் இடித்துக்கொள்ளும் படியாக சாலையில் கிடந்த அந்த கல் ,கருணாநிதி சென்ற முறை ஆட்சியில் இருந்த போது திமுக தொண்டர் ஒருவர் போட்டு விட்டு ஓடி விட்டதாகவும் தெரிகிறது என்று தினமலர் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148536411240038232006-05-25T11:23:00.001+05:302006-05-25T11:23:00.001+05:30எப்படி முத்து இதெல்லாம்? சும்மா பின்றீங்க..எப்படி முத்து இதெல்லாம்? சும்மா பின்றீங்க..கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148532246010560672006-05-25T10:14:00.000+05:302006-05-25T10:14:00.000+05:30நல்ல நகைச்சுவை. ரசித்தேன். நன்றி.நல்ல நகைச்சுவை. ரசித்தேன். நன்றி.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148531013941817362006-05-25T09:53:00.000+05:302006-05-25T09:53:00.000+05:30//யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தெ...//யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஐடியா.. எந்த டி.வி.யில் அவர்கள் காட்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் போதுமே...//
கரெக்டு.. ஒரு மாதம் முன்பு நிலைமை இப்படித்தான் இருந்தது :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148530364184696552006-05-25T09:42:00.000+05:302006-05-25T09:42:00.000+05:30குப்புசாமி.கண்டிப்பாக சன் டிவி ஒழுக்கத்தின் உச்சிய...குப்புசாமி.

கண்டிப்பாக சன் டிவி ஒழுக்கத்தின் உச்சியில் இல்லை.

எல்லாம் ஒப்பீட்டு அளவில் தான் எழுதி உள்ளேன்.

சன் டிவி ஜெயா டிவி அளவிற்கு தரம் தாழ்ந்திருந்தால் இந்த வளர்ச்சி இருந்திருக்காது.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148530098329382552006-05-25T09:38:00.000+05:302006-05-25T09:38:00.000+05:30தயா,உங்கள் ஃபீலிங் புரிகிறது. காத்திருங்கள். காலம்...தயா,

உங்கள் ஃபீலிங் புரிகிறது. காத்திருங்கள். காலம் கனியும்.கண்டிப்பாக.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148518964336715872006-05-25T06:32:00.000+05:302006-05-25T06:32:00.000+05:30தலை பின்றீங்க தலை.தலை பின்றீங்க தலை.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148495124538749772006-05-24T23:55:00.000+05:302006-05-24T23:55:00.000+05:30சரியா வரலை முத்து.. எல்லா செய்தியும் வேற யாரோ கேள்...சரியா வரலை முத்து.. எல்லா செய்தியும் வேற யாரோ கேள்வி கேட்பது போல் சொல்லி இருக்கீங்க..

//திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.//

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது. - இப்படிச் சொன்னாதாங்க அது ஜெயா டீவி ஸ்டைல்.. மத்தவங்க கருத்தெல்லாம் அவங்க சொல்லிட்டாங்கன்னா அப்புறம் தனி சேனல் எதுக்கு?

கையாட்டு சூப்பர்.... :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148489516931616662006-05-24T22:21:00.001+05:302006-05-24T22:21:00.001+05:30பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் ட...பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் டிவி பார்த்து நிறைய பயிற்சி எடுத்திருக்கீங்க போல!

நீங்கள் சிறந்த மாணவர் என்பதில் சந்தேகமேயில்லை! பின்ன, சொல்லிக்கொடுத்ததுக்கு மாறா "மாத்தி" யோசிச்சிருக்கீங்களே!

"சன்" தூங்கும்போது "இலை" மீண்டும் துளிர்க்கும். அன்றைக்கு "சன்" தலைப்பு செய்திகளோடு மீண்டு(ம்) வாருங்கள். இப்போது போலவே படித்து சிரித்து மகிழ்கிறோம்.தயாhttps://www.blogger.com/profile/06332555418137941287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148489488089739202006-05-24T22:21:00.000+05:302006-05-24T22:21:00.000+05:30பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் ட...பரவாயில்லேயே! ஜெ.யின் கடந்த 5 வருட ஆட்சியில் சன் டிவி பார்த்�Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148480855944598872006-05-24T19:57:00.000+05:302006-05-24T19:57:00.000+05:30தல.இப்போது கிடைத்துள்ள முக்கிய செய்தி.கருணாநிதி சத...தல.

இப்போது கிடைத்துள்ள முக்கிய செய்தி.

கருணாநிதி சதி.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்பிரமணியை விடுவிக்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அப்பாவி ரவி, சங்கர்ராமன் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148478731286170102006-05-24T19:22:00.000+05:302006-05-24T19:22:00.000+05:30// அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்// சொ...// அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்//
சொன்னவருக்கு நன்றி.
ஜெயா டி.வி. செய்தி என்ற பெயரில் காமெடி டைம் நடத்துவது அனைவரும் அறிந்தது. அதே போல் சன் டி.வி. ஒழுக்கத்தின் உச்சத்தில் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது முத்து.

துக்ளக் பத்திரிக்கை குறித்தான உங்களது கருத்துகளை அப்படியே ஏற்கிறேன்.

யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஐடியா.. எந்த டி.வி.யில் அவர்கள் காட்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் போதுமே...

-குப்புசாமி செல்லமுத்துChellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148477376602452502006-05-24T18:59:00.000+05:302006-05-24T18:59:00.000+05:30செய்திக்கு நன்றி!!செய்திக்கு நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148471944670665322006-05-24T17:29:00.000+05:302006-05-24T17:29:00.000+05:30நேற்றைய சன் டிவி இன்றைய ஜெயா டிவி!, இன்றைய சன் டிவ...நேற்றைய சன் டிவி இன்றைய ஜெயா டிவி!, இன்றைய சன் டிவி நேற்றைய ஜெயா டிவி! அவ்வளவுதான். ஆட்சி மாறும் போது அது சார்ந்த தொலைக்காட்சிகளின் செய்திகளும் மாறுகிறது.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148468633659681902006-05-24T16:33:00.000+05:302006-05-24T16:33:00.000+05:30கருணாநிதி ஆட்சியில் இதுவரை 76 அ.தி.மு.க காரர்கள் த...கருணாநிதி ஆட்சியில் இதுவரை 76 அ.தி.மு.க காரர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு கருணாநிதி மட்டுமே காரணம் என்ற செய்தி விடுபட்டுள்ளது. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148467607555612442006-05-24T16:16:00.000+05:302006-05-24T16:16:00.000+05:30///இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில்...///இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி./////

தலைவரே.... செம பஞ்ச் கொடுத்தது இந்த பேராகிராப்புல தான்.... கலக்குங்க....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148467507584166362006-05-24T16:15:00.000+05:302006-05-24T16:15:00.000+05:30அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்.அதற்கடு...அடுத்து சன் செய்திக்காக தயாராக இருக்கிறேன்.

அதற்கடுத்து கொஞ்சும் சி.என்.என்., டைம், என்.டி.டி.வி... கலாய்ங்கோ... ஜமாய்ங்கோ...சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148466830344906492006-05-24T16:03:00.000+05:302006-05-24T16:03:00.000+05:30/*என்ன இருந்தாலும் உங்களால் ஜெயா செய்திகள் (தொகுப்.../*என்ன இருந்தாலும் உங்களால் ஜெயா செய்திகள் (தொகுப்பவர்) எழுதுபவர் அளவுக்கு நகைச்சுவையாய் தர உங்களால் இயலவில்லை தமிழினி... */

உள்குத்து வெளிக்குத்து அப்படின்னு (அப்படின்னா என்ன?) யாராவது கெளப்பிவிட்டுடாதீங்கப்பூ இது 200% பாராட்டு பின்னூட்டம்தான்...ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1148466528583588492006-05-24T15:58:00.000+05:302006-05-24T15:58:00.000+05:30//இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை...//இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும்...//
சதாமை மிஞ்ச வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com