tag:blogger.com,1999:blog-17389815.post114649218189952795..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: தருமி அங்கிள்...Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-17389815.post-1146705300123268512006-05-04T06:45:00.000+05:302006-05-04T06:45:00.000+05:30தருமி,கவலைப்படாதீங்க..காக்காய் பிரியாணி ரெடி பண்ணி...தருமி,
கவலைப்படாதீங்க..காக்காய் பிரியாணி ரெடி பண்ணிடலாம்.விவேக் மதுரைதானே!Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146705291465987732006-05-04T06:44:00.000+05:302006-05-04T06:44:00.000+05:30மரபூராரே,சொல்லிடுவோம்....கலக்கிடுவோம்..சைவக்கோ...மரபூராரே,
சொல்லிடுவோம்....கலக்கிடுவோம்..சைவக்கோழியா நீங்க?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146652594344585902006-05-03T16:06:00.000+05:302006-05-03T16:06:00.000+05:30ஏன் முத்து,நான் இத்தனைப் பேரப் பிள்ளைகளைப் பார்க்க...ஏன் முத்து,
நான் இத்தனைப் பேரப் பிள்ளைகளைப் பார்க்கிறதா..இல்ல மக்களுக்குக் கோழி செஞ்சு வைக்கிறதா..?ஸ்ஸ்...ஸ்ஸப்பா இப்பவே தல சுத்துதே! :-)))தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146648203504915302006-05-03T14:53:00.000+05:302006-05-03T14:53:00.000+05:30இப்படி சென்னைக்கும் மதுரைக்கும் நடுவுல தொங்கவிட்டு...இப்படி சென்னைக்கும் மதுரைக்கும் நடுவுல தொங்கவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களே? நான் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு கல்லூரி முடிக்கிற வரை மதுரை! அப்புறம் நாடோடி, ஒரு வழியா, 9 மாசம் முன்னதான் சென்னைய அடைஞ்சிருக்கேன்! அடுத்த முறை மதுர 'மீட்' போட்டா முன்னாடியே சொல்லுங்க. நானும் வந்துர்றேன். (இது 'சேர்தல்' யா, உடனே ஆங்கிலத்துல meat னு புரிஞ்சுகிட்டு ஒரு கோஷ்டி கால் வேணும் கை வேணும்,முழுசா வேணும்னு அலையுது; தருமி சார் ரொம்பவே கவனிச்சுட்டீங்க போல? கோழிக்காரங்க கோவிக்காதிங்க; நான் சைவம்)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534230276324172006-05-02T07:13:00.004+05:302006-05-02T07:13:00.004+05:30துளசி,விடுங்க..அடுத்த முறை அமுத்திடுவோம்....போலி...துளசி,
விடுங்க..அடுத்த முறை அமுத்திடுவோம்....

போலி டோண்டு மன்றம்,
உங்கள் தலைமையா? அய்யா...போலீஸ் கேஸ் எதுவும் ஆகாதே? அப்படின்னா வர்றேன்..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534218472572852006-05-02T07:13:00.003+05:302006-05-02T07:13:00.003+05:30பிரியா,நன்றி...உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகமூட்டுகி...பிரியா,
நன்றி...உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகமூட்டுகிறது...என்னுடன் சேர்ந்து நூலகங்களின் அவல நிலையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534210504390342006-05-02T07:13:00.002+05:302006-05-02T07:13:00.002+05:30பரஞ்சோதி,தனி பீஸ் வாங்கிக்கோங்க..இதுல என்ன சண்டை...பரஞ்சோதி,
தனி பீஸ் வாங்கிக்கோங்க..இதுல என்ன சண்டை? அய்யய்யெ..

தெக்கத்தி,

//நல்ல விபரமான ஆசாமிதான் போல//
விடிய விடிய ராமாயணம் கேட்டு...நல்ல கதைய்யா உங்ககிட்டே...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534194757446082006-05-02T07:13:00.001+05:302006-05-02T07:13:00.001+05:30வினையூக்கி,பறவை காய்ச்சலா...நல்லா வேக வைங்க சாமி.....வினையூக்கி,
பறவை காய்ச்சலா...நல்லா வேக வைங்க சாமி..கறியெல்லாம் பச்சையா எப்பவுமே சாப்பிடக்கூடாது....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534182786432532006-05-02T07:13:00.000+05:302006-05-02T07:13:00.000+05:30முத்துகுமரன்,ஆகஸ்ட்டா..என்னய்யா இது..தீபாவளி டைமில...முத்துகுமரன்,

ஆகஸ்ட்டா..என்னய்யா இது..தீபாவளி டைமில போடுமையா..அது ஆரிய பண்டிகை என்பீர்..பார்த்து பண்ணுங்க...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534171596214372006-05-02T07:12:00.001+05:302006-05-02T07:12:00.001+05:30தருமி,//போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்க...தருமி,
//போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்கு :-)//
என்ன இது? பாதிதான் எழுதியிருக்கு..இதுக்கே இதா? இன்னும் எவ்வளவோ இருக்கு...
give the devil its due என்பது என் கருத்து ( பழமொழி அவ்ளோ பொருத்தமா இல்லையோ:)))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146534162996446222006-05-02T07:12:00.000+05:302006-05-02T07:12:00.000+05:30குமரன்,நம்ப பிள்ளைகளுக்குத்தான அவர் தாத்தா..கதையை ...குமரன்,
நம்ப பிள்ளைகளுக்குத்தான அவர் தாத்தா..கதையை மாத்தாதீங்க...(சிக்கன் கறி கலக்குவார் அவர்..முதல் முறை என்பதால் ஒரு பிளேட்டுடன் விட்டுவிட்டேன்..என் மனைவிக்கு ஆச்சரியம்தான் இதில்.இவரும் பயந்துர கூடாதில்ல)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146529999446238812006-05-02T06:03:00.000+05:302006-05-02T06:03:00.000+05:30நல்ல சந்திப்பாக அமைந்தது கண்டு மகிழ்ச்சி. எங்களை, ...நல்ல சந்திப்பாக அமைந்தது கண்டு மகிழ்ச்சி. எங்களை, எங்கள் தலைமையை சந்திக்க ஆவல் இல்லையா?

(போலிடோண்டு ரசிகர்மன்றம்
மங்களூர் கிளை)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146529885976451362006-05-02T06:01:00.000+05:302006-05-02T06:01:00.000+05:30தருமி ஐயா, நாம அடுத்து எப்ப ஊருக்கு வர்றதுன்னு இன்...தருமி ஐயா, நாம அடுத்து எப்ப ஊருக்கு வர்றதுன்னு இன்னும் ஒரு தெளிவானத் திட்டமும் இல்லை. வர்றப்ப சொல்லிட்டு வர்றேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146528813865928332006-05-02T05:43:00.000+05:302006-05-02T05:43:00.000+05:30//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//என்ன ? மெய்யாலு...//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//

என்ன ? மெய்யாலுமா?

தருமி, இதை எப்படி நம்மகிட்டே சொல்லாம மறைச்சிட்டீங்க?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இதுதான்.....:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146506434744968182006-05-01T23:30:00.000+05:302006-05-01T23:30:00.000+05:30Totally agreed including me who didn't see your po...Totally agreed including me who didn't see your posts for the past 1 week.
How can we miss someone who beats the record?
Checking rainbow inside the temple makes you unforgettable. Very funny.....

I think all public libraries not well maintained. I have seen many pages misisng from the library when someone loans it. Those few pages, satisfies the reader. But what about the book?? Hmm goes to trash. Nobody even bothers to check at our libraries.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146504694411244772006-05-01T23:01:00.000+05:302006-05-01T23:01:00.000+05:30//தருமியுடன் அவரின் இல்லத்திற்கு சென்றேன். வீடு மத...//தருமியுடன் அவரின் இல்லத்திற்கு சென்றேன். வீடு மதுரை அவுட்டரில் என்றார்.இன்னும் கொஞ்சம் தூரம் போனால் திண்டுக்கல் வந்துவிடும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே விளாங்குடி என்ற இடத்தில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தோம்.//

நல்ல விபரமான ஆசாமிதான் போல. ரொம்ப யோசிக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி choices எல்லாம் எடுப்பாங்க...எனக்குப் பிடிச்சிருக்கு, being away from the hustle bustle of city...quiety and nice!

TheKa.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146501466774893102006-05-01T22:07:00.000+05:302006-05-01T22:07:00.000+05:30நானும் தருமி அய்யாவை என் மகளுக்கு தாத்தா என்றே அறி...நானும் தருமி அய்யாவை என் மகளுக்கு தாத்தா என்றே அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன் :)

முத்துகுமரன், அந்த சிக்கனில் ஒரு லெக் பீஸ் எனக்கு தான் :)பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146498433150791612006-05-01T21:17:00.000+05:302006-05-01T21:17:00.000+05:30குமரன்,நான் உங்களுக்கும் தாத்தான்னா உங்க குழந்தைக்...குமரன்,
நான் உங்களுக்கும் தாத்தான்னா உங்க குழந்தைக்கு நான் ...? வேணாங்க உங்க குழந்தைக்கு மட்டும் தாத்தாவாக இருக்கிறேன். சரியா?
முத்துக்குமரன் ஆகஸ்ட். அப்ப நீங்க..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146497231064650762006-05-01T20:57:00.000+05:302006-05-01T20:57:00.000+05:30முத்து(தமிழினி)நான் கூட ஒரு வகையில் மதுரைக்காரன் த...முத்து(தமிழினி)
நான் கூட ஒரு வகையில் மதுரைக்காரன் தான். நான்கு வருடங்கள் தியாகராஜரில் பொறியியற் படித்தாலும் நாற்பது வருட வாழ்ந்த அனுபவம். இனிமேல் விளாங்குடி என்றால் தருமி ஞாபகம் வருவார். இன்னும் எங்க வீட்டில் "பற்வைக் காய்ச்சல்" காரணமாக சிக்கன் வாங்குவதில்லை.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146496633314327802006-05-01T20:47:00.000+05:302006-05-01T20:47:00.000+05:30//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//இந்த தகவலுக்கு ...//தருமி சிக்கன் நன்றாக செய்கிறார்//

இந்த தகவலுக்கு மிக்க நன்றி. உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் தலையாயது சிக்கன் கறி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146494938973281932006-05-01T20:18:00.000+05:302006-05-01T20:18:00.000+05:30//இன்னும் முத்துகுமரனும் குமரனும் என்னிடம் சிக்கவி...//இன்னும் முத்துகுமரனும் குமரனும் என்னிடம் சிக்கவில்லை. பார்ப்போம். உலகம் உருண்டைதானே.//
அய்யன்மீர் ஆகஸ்டில் சந்திப்போம் சிக்கனோடு:-))))))))))))முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146494488182198872006-05-01T20:11:00.000+05:302006-05-01T20:11:00.000+05:30போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்கு :-)போங்க முத்து...எனக்கு ரொம்ப 'இதுவா' இருக்கு :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1146493636184993372006-05-01T19:57:00.000+05:302006-05-01T19:57:00.000+05:30தருமி ஐயாவும் (சரி எனக்கும் அவர் தாத்தாவா இருந்துட...தருமி ஐயாவும் (சரி எனக்கும் அவர் தாத்தாவா இருந்துட்டுப் போகட்டும் தருமி தாத்தாவும்) நீங்களும் நம்மளைப் பத்தி எல்லாம் பேசலையா? என்னய்யா இது? நம்மளைப் பத்திக் கூட பேசாம என்னத்தைப் பேசினீங்க ரெண்டு பேரும்? :-(

சரி சரி, இந்த பதிவுலயாவது நம்ம பேரைச் சொன்னீங்களே. அதனால போனா போவுதுன்னு விட்டாச்சு. நான் ஊருக்குப் போறப்ப சொல்றேன். வந்து பிடிச்சுக்கோங்க. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com