tag:blogger.com,1999:blog-17389815.post113953671882630613..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?Unknownnoreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-17389815.post-1139892363384516892006-02-14T10:16:00.000+05:302006-02-14T10:16:00.000+05:30///நீங்க சொன்ன மாதிரி மிரட்டல் மெயில் எனக்கும் வந...///நீங்க சொன்ன மாதிரி மிரட்டல் மெயில் எனக்கும் வந்தது என்று சொன்னால் பலபேர் நம்ப போறதில்லை......
கேட்டுகொண்டால் அனுப்பி வைக்கிறேன்.......////

முத்து,
அந்த மாதிரி மெயில் உங்களுக்கு இதுவரை வரவில்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால்தான் நான் நம்பியிருக்கமாட்டேன், ஆச்சரியப்பட்டிருப்பேன். தொடர்ந்து அதுமாதிரி வந்து கொண்டேதான் இருக்கும். படிக்க அவசியமே இல்லாத பின்னூட்டங்கள் அவை. பார்த்தவுடனே அப்படியே குப்பைக்குப் போய்விடும். ஒரு தடவைகூட அவற்றைப் படித்ததே இல்லை. அனுப்புபவரின் மனநோயை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. விரைவில் அவர் குணமாகட்டும் என்ற இரக்கம்தான் மிஞ்சுகிறது.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139859203340243722006-02-14T01:03:00.000+05:302006-02-14T01:03:00.000+05:30//அப்ப உங்ககிட்ட இருந்து சில உள்குத்து பதிவுகளை சீ...//அப்ப உங்ககிட்ட இருந்து சில உள்குத்து பதிவுகளை சீக்கிரமாவே எதிர்ப்பார்க்கலாம்.//

உள் குத்துப் பதிவுகளா? அப்படி என்றால்? :(

ஒண்ணுமே புரியலே உலகத்துலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139837226072226202006-02-13T18:57:00.000+05:302006-02-13T18:57:00.000+05:30சிவனடியார்,என் பதிவ படிச்சதும் உங்களுக்கு புரிஞ்சத...சிவனடியார்,

என் பதிவ படிச்சதும் உங்களுக்கு புரிஞ்சதாக்கும்..என்னய்யா இது அநியாயம்?

கடைசி செய்தி: உள்குத்து மேட் ஈஸி தமிழ் பதிப்பு வந்தாயிற்று...

நாமக்கல் சிபி,
புரியலையா? அப்ப உங்ககிட்ட இருந்து சில உள்குத்து பதிவுகளை சீக்கிரமாவே எதிர்ப்பார்க்கலாம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139837207644812972006-02-13T18:56:00.000+05:302006-02-13T18:56:00.000+05:30பூங்குழலி,5வது அக்கவுண்டா அப்ப மத்த அக்கவுண்டெல்லா...பூங்குழலி,
5வது அக்கவுண்டா அப்ப மத்த அக்கவுண்டெல்லாம் எங்க?
(ரொம்ப நாளா ஆளை காணோமே)

இளவஞ்சி,
போலி டோண்டு ஒரிஜினல் டோண்டுவை படிக்கிறானோ இல்லையோ..இந்த மூவ்மெண்ட் எல்லா பக்கமும் இருக்கு.
(விளக்கம் வேண்டுவொர் தனிமடல் அனுப்புக)

நண்பன்,
புக் அங்க பிளாக்கில் அவுட் ஆயிடுச்சா? என்ன போங்க...வேற சில புத்தகம் அனுப்பறேன்..படியுங்க..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139812181290807742006-02-13T11:59:00.000+05:302006-02-13T11:59:00.000+05:30//பிறகு பிண்ணுட்டம் புரியவிலை //எனக்கு இன்னும் இதே...//பிறகு பிண்ணுட்டம் புரியவிலை //

எனக்கு இன்னும் இதே நிலைதான். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என்று நினைக்கிறேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139781494499224212006-02-13T03:28:00.000+05:302006-02-13T03:28:00.000+05:30// nanban,do u want the dealership?:))))simply i w...// nanban,

do u want the dealership?:))))
simply i want to put that it is available universally that is all //

முத்து,

வியாபாரம் ஆவுதா ஆவலையான்ன கவலை இல்லாட்டி நம்மட்ட கொடுங்க.

அப்புறம் ஏன் ஒரு புத்தகம் கூட விக்கலன்னு போன் போட்டெல்லாம் கேக்கக்கூடாது, சரியா?நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139723114262322792006-02-12T11:15:00.000+05:302006-02-12T11:15:00.000+05:30//....(அமைதியா உட்கார்ந்து மூச்சு வாங்கிறீங்களாக்க...//....(அமைதியா உட்கார்ந்து மூச்சு வாங்கிறீங்களாக்கும்)// கருத்தை சொன்னதுக்கப்பறம் எனக்கு அங்கென்ன வேலை? ஹிஹி... விட்டு விடுதலையாகிட்டேன்! :)

//அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.//

டோண்டு சார்! ஒரு உண்மை தெரியுமா?! எங்களையெல்லாம் உங்கபதிவுல படிக்க/பின்னூட்டமிடக்கூடாதுன்னு சொல்லிட்டு உங்க பதிவை விழுந்து விழுந்து படிக்கறது போலிதான்! உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்டா எங்களுக்கு ஒரு செந்தமிழ் கடுதாசி கேரண்ட்டி! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139717051645907552006-02-12T09:34:00.000+05:302006-02-12T09:34:00.000+05:30this comment is from my 5th a/c baby.....:))poongu...this comment is from my 5th a/c baby.....

poonguzhaliபூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139709029047165472006-02-12T07:20:00.000+05:302006-02-12T07:20:00.000+05:30இரண்டு காமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்பட்டுள்ளன..ஒன்...இரண்டு காமெண்ட்டுகள் மாடரேட் செய்யப்பட்டுள்ளன..ஒன்று போலி டோண்டுவினுடையது...இன்னொரு காமெண்ட்டும் நான் பிரசுரிக்க தயங்கும் வார்த்தைகள் உள்ளதால்...நன்றி...கருத்துக்கு நன்றி..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139643037150047552006-02-11T13:00:00.001+05:302006-02-11T13:00:00.001+05:30ஜெர்மன் முத்து, //இந்தப் பதிவைப் பதியறதுக்கு முன்ன...ஜெர்மன் முத்து,
//இந்தப் பதிவைப் பதியறதுக்கு முன்னாடியே ரெண்டு பேருல அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்கதானே ..//
இருக்கு...இருக்கு....ரகசியத்தை ஓபனாக போட்டு உடைக்காதீரும்..:)))))

நீங்க சொன்ன மாதிரி மிரட்டல் மெயில் எனக்கும் வந்தது என்று சொன்னால் பலபேர் நம்ப போறதில்லை......
கேட்டுகொண்டால் அனுப்பி வைக்கிறேன்.......

கார்த்திக்,
ஹி..ஹி...கிடைச்சா அனுப்புங்க..நாங்கெள்ளாம் மானத்தோட சர்வைவ் ஆகனும்ல....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139643003284029522006-02-11T13:00:00.000+05:302006-02-11T13:00:00.000+05:30கோபிகாரரே,மூன்றாவது அணியில் ஒரு துண்டு போடுங்க....கோபிகாரரே,
மூன்றாவது அணியில் ஒரு துண்டு போடுங்க....இதோ வந்துட்டேன்..

அப்படிபோடு
ரொம்ப பயந்து போயிருக்கீங்கன்னு நெனக்கிறேன்..எனக்கும் முதல்ல
ரெண்டு நாள் தூக்கமே இல்லை..கெட்ட கெட்ட கனவு...இப்போ சாதாரணமாயிடுச்சு...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139635122532489162006-02-11T10:48:00.000+05:302006-02-11T10:48:00.000+05:30//அப்டிப்போடு... said... //"இதுல ஒரு வம்பு என்னன்ன...//அப்டிப்போடு... said...
//"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"//

:-)))))) எல்லாருக்கும் புரிஞ்சிக்கிச்சா?!//

எனக்கு இப்பதான் புரியுது:-)))

முத்து இதை நான் முதலில் கவனிக்க வில்லை.

என் கண்ணை திறந்த அப்படிபோடுவுக்கு நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139624393215868762006-02-11T07:49:00.000+05:302006-02-11T07:49:00.000+05:30முத்து,//நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து...முத்து,

//நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை //

"உள்குத்து பார் டம்மிஸ்", "உள்குத்து கம்ப்லீட் ரெபரென்ஸ்", "Blog - 101 கன்ட்ரவர்ஸி டாபீக்ஸ் " இன்னும் கொஞ்ச நாள்ல வருமா ?Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139592739875163042006-02-10T23:02:00.000+05:302006-02-10T23:02:00.000+05:30////அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும்...////அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.////

////அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி./////

டோண்டு அவர்களே,
நீங்கள் சொன்னதில் ஒரு சின்னத் திருத்தம். "..சிலருக்கும்.." என்பதை எடுத்துவிட்டு உங்களுக்குப் பின்னூட்டமிடும் அனைவருக்கும் எனபதுகூட சரிதான். உங்கள் பெயர், காசி பெயர், மற்றும் பல அனானிமஸாகவும் வரும். எல்லாம் சொந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். :-)).Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139592242035423412006-02-10T22:54:00.000+05:302006-02-10T22:54:00.000+05:30முத்து,கலக்கிட்டீங்க. அது.. சரி.. இப்ப எனக்கு மட்ட...முத்து,
கலக்கிட்டீங்க. அது.. சரி.. இப்ப எனக்கு மட்டும் சொல்லுங்க. இந்தப் பதிவைப் பதியறதுக்கு முன்னாடியே ரெண்டு பேருல அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்கதானே .. ? :-))).Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139589389973467542006-02-10T22:06:00.000+05:302006-02-10T22:06:00.000+05:30//"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா ம...//"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"//

:-)))))) எல்லாருக்கும் புரிஞ்சிக்கிச்சா?!

//தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம்.//

நல்ல கமெண்ட் ஒண்ணு நினைவுக்கு வருது சொன்னா., வெவகாரமாயிருமப்போவ்.... ஏற்கனவே நான் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பயந்து போயி இருக்கனா?. ஹா.!..ஹா.!!... அதனால வெளியே சொல்லல. நன்றி. நல்ல பதிவு., உண்மையாக!!.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139586934156112012006-02-10T21:25:00.000+05:302006-02-10T21:25:00.000+05:30vaangga vaangga!vaangga vaangga!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139585693150409242006-02-10T21:04:00.000+05:302006-02-10T21:04:00.000+05:30nanban,do u want the dealership?:))))simply i want...nanban,

do u want the dealership?:))))
simply i want to put that it is available universally that is allMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139585617273440702006-02-10T21:03:00.000+05:302006-02-10T21:03:00.000+05:30மதுமிதா,அதையும் பார்த்தேன்..அகஸ்மாத்தா இன்னைக்குத்...மதுமிதா,

அதையும் பார்த்தேன்..அகஸ்மாத்தா இன்னைக்குத்தான்..அவங்கவங்க அவங்கவங்க ரோலை கரெக்டா செய்யறாங்க என்று மட்டும் இப்போது சொல்லி வைக்கிறேன்......

உள்குத்து மேட் ஈஸி புத்தகத்தை நீங்கள் முதலிலேயே படிச்சீங்கன்னு தெரியும்..உபயோகப்படுத்தறீங்களா என்கி்ட்டே :)))))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139577133981758982006-02-10T18:42:00.000+05:302006-02-10T18:42:00.000+05:30///தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ...///தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்///
அந்தப் புத்தகத்தில் சண்டைக்கோழியில் எஸ்.ரா 'தமிழ்மணம் காசி'யை தாதாவா சித்தரித்து வசனத்தில் போட்டுத்தாக்கியிருக்கிறார்-னு எங்கயாவது இருந்து தொலைக்கப்போகுது .
பாத்து பாத்து.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139574272483265012006-02-10T17:54:00.000+05:302006-02-10T17:54:00.000+05:30eppidi ippadiyellam yosikareenga?sirithu sirithu v...eppidi ippadiyellam yosikareenga?sirithu sirithu vayiru valikkuthu.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139566146940845772006-02-10T15:39:00.000+05:302006-02-10T15:39:00.000+05:30ராம்கி,அப்படி போடுங்க ராம்கி..எந்த கருத்தை ஏற்கவி...ராம்கி,
அப்படி போடுங்க ராம்கி..எந்த கருத்தை ஏற்கவில்லை என்று சொல்லுங்கள்.விளக்கம் அளிக்கிறேன். :))))))
மீட்டிங்காமே...நடத்துங்க மாமே..நடத்துங்க...

முத்துகுமரன்,
வம்பிழுக்காதீங்கய்யா...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139562617972762792006-02-10T14:40:00.000+05:302006-02-10T14:40:00.000+05:30:-))):-)))நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139562264304763062006-02-10T14:34:00.000+05:302006-02-10T14:34:00.000+05:30இளவஞ்சி+ குத்துக்கு நன்றி....(அமைதியா உட்கார்ந்து ...இளவஞ்சி
+ குத்துக்கு நன்றி....(அமைதியா உட்கார்ந்து மூச்சு வாங்கிறீங்களாக்கும்)

பினாத்தல்,
நீங்க இங்க எதுல வந்தீங்க?" :))
எனக்கும் நாளைக்கு இதுதான் கதி அப்பு....வருத்தபடாதீரும்....:))))))))))))))).
அது யாரு முத்து சார்?சும்மா பேரை சொல்லுங்கய்யா....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1139559376980650572006-02-10T13:46:00.000+05:302006-02-10T13:46:00.000+05:30டேய் பினாத்தல்.. நாலு பேரைக் கிண்டலடிச்சுட்டு நீ ம...டேய் பினாத்தல்.. நாலு பேரைக் கிண்டலடிச்சுட்டு நீ மட்டும் தப்பிக்கலாமுன்னு பாத்தியா..

வச்சாரு பார் முத்து சார் ஆப்பு!

denx (thanks) muthu.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com