Friday, December 16, 2011

டைம்சுக்கு பாடம் புகட்டவேண்டாமா?

முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக ஆங்கில ஊடகங்கள் எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றன என்பதை அனைவரும் பார்த்திருப்போம். இன்னுமொரு உதாரணம்.

பெங்களுர் பதிப்பில் ஒரு கட்டுரையில் முல்லை பெரியார் அணையின் அடிப்பரப்பில் ஒரு நீளமான விரிசல் இருப்பதாகவும் அது தமிழக பொறியாளர்களுக்கும் தெரியும் என்றும் தான்தோன்றிதனமாக எழுதி இருந்தார்கள். எந்த ஆதாரமும் பொறுப்பும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது இவர்களை தட்டி கேட்டவர்களுக்கு நீதிமன்ற நோட்டீசாம்.


பிரபு ராஜதுரையின் பதிவில் இதைப்பற்றிய தகவல்களை பார்க்க நேரிட்டது. டைம்சின் இந்த சில்மிசங்களை பல நாட்களாக பார்தது வந்தாலும் இன்னொரு தினமலர் சனியன் என்றுதான் எண்ணம் ஏற்பட்டது. இது இப்போது உறுதியாகிவிட்டது.

இது சம்மந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்து டைம்சின் முகத்திரையை கிழிக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன்.


http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html


http://www.theweekendleader.com/Causes/861/%E2%80%98M-factor%E2%80%99-shocks-TOI.html

http://www.theweekendleader.com/Causes/866/Now,-it%E2%80%99s-100-crore.html

1 comments:

Anonymous said...

It's a sad factor. I wonder why the English media is not being fair.

Is it due to the prominence of Mallus in Indian English media? Is it due to the lack of concern by the average 'unaffected' Tamilnadu person? Even the English media in Tamilnadu is overrun with Mallu staff. Yes, of course, there will be bias.

The awareness and mass hysteria in Kerala and among Mallus is fantastic comparatively.

Hopefully, there will be an acceptable solution to the water problem of TN.

-kajan

தமிழ்வெளியை பார்த்தீங்களா?