Thursday, April 14, 2011

கலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா?

நேற்று ரஜினியுடன் சோ்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன. இது ஓட்டு போட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. வழக்கமாக மைக் பார்த்தவுடன் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறுவது ரஜினியின் பாணி. நல்லாட்சி வேணும், யார் முதல்வர் என்று தெரியாது என்றெல்லாம் உளற போக கலைஞர் அதிர்ச்சியாகி இந்த வேலையை செய்துவிட்டார் போல.

ஏன்யா எனக்கு ஓட்டு போடலை என்று கேட்காமல் ரஜினியை மூன்று மணிநேரம் பொன்னர் சங்கர் படத்தை பார்க்கவைத்து அவ்வபோது பேசி தூங்காமல் தடுத்து கடைசியில் படத்தை பாராட்டியும் பேசவைத்து கடுமையான் டார்ச்சரை கொடுத்துவிட்டார் ). இதுக்கு பேசாம திமுகவிற்கே ஓட்டு போட்டிருக்கலாம் என்று புலம்பினாராம் ரஜினி.

6 comments:

பொ.முருகன் said...

ரஜினி சார்,பழிக்குப்பழியா உங்க நாட்டுக்கு ஒரு நல்லவன் [?] படத்த நான் சொன்னேன்னு தலைவருக்கு போட்டுக்காட்டுங்க,நம்மவசமும் ஒரு படமிருககிறது,கலைஞருக்கு தெரியட்டும்.

ராவணன் said...

அது யாரு கலைஞர்ரு? மேளம் அடிக்கும் கலைஞர்ரா? கூத்துக்கட்டும் கலைஞர்ரா?

எனக்கு ஒரு கலை நஞ்ஞரைத் தெரியும். அவரா இது?

ramji said...

"மைக் பார்த்தவுடன் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறுவது ரஜினியின் பாணி" நூறு சதவீத உண்மை, ரஜினி வேறு யாராவது எழுதி தரும் டயலாக்கை பேச மட்டும்தான் லாயக்கு, அதனால் தான் மேடைகளில் தான் உளறுவதிலிருந்து தப்பித்து கொள்ள ஏற்கனவே எதிலாவது படித்த ஆன்மீக கதைகளை சொல்லி நேரத்தை ஓட்டி சமாளிக்கிறார்.

ஆரியவர்தன் said...

கார்த்திகேயன் said...

வணக்கம் தமிழினி உங்க மின்னஞ்சல் முகவரி கொடுங்க.நான் கூடமலைக்காரன்....ஹா ஹா ஹா

தமிழ்வெளியை பார்த்தீங்களா?