Wednesday, April 13, 2011

தினமலர் திமுக கலக்கல் லடாய்

தினமலர் தன் வரலாற்று கடமையை மிகச்சரியாக ஆற்றிக்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தீடீர், குபீர், தடால் தமி்ழார்வலராக மாறி அது போடும் செய்திகள் ஏதோ தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது போலவே உள்ளது.

கருணாநிதிக்கு கடிதம் எழுதிய நடேசன் கொலை என்ற ரீதியில் ஒரு செய்தி. ஏதோ கடிதம் எழுதிய நடேசனை கத்தியை எடுத்து சதக் சதக் என்று கருணாநிதியே கொன்று விட்டதை போல் ஒரு தொனி. என்ன வில்லத்தனம்?

பென்னாகரத்தில் தேமுதிக ஆளை அடித்து கொன்ற திமுகவினர் என்று ஒரு செய்தி. விக்கிரவாண்டியில் செத்தவர் எந்த கட்சி என்றே போடவில்லை. என்ன ஒரு கொலைவெறி?

6 comments:

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

சுவனப்பிரியன் said...

தேர்தலுக்கு பிறகு தமிழ்பற்று தானாக ஓடி ஒளிந்து கொள்ளும். எப்படியும் அம்மாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் இல்லையா!

Singa said...

Exactly.... They are purposely and explicitly doing that as if kalainger stabbed just to creat a image on people mind... This is dinamalar's poor and cheap campaign from the status of press....

MuthuThamizhini said...

மக்கள் மடச்சாம்பிராணிகள் என்று கலைஞர் ஓப்பனா சொல்லிடுவாரு..ஆனா இந்த தினமலர் குரூப் மக்களை பாராட்டும்...ஆனா மடச்சாம்பிராணிங்க என்று நினைத்துகொண்டுதான் எல்லாம் செய்யும்...

Anonymous said...

இத்ற்கு ஒரே வழி ஆதிக்க சாதி ஊடகங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

k.k.magesh said...

அது தினமலர் அல்ல. தின மலம்!

தமிழ்வெளியை பார்த்தீங்களா?