Sunday, March 27, 2011

திமுக தோல்வி உறுதி!

தோ்தல் முடிவு என்னவாகுமோ என்ற குழப்பம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தே விட்டது. நேற்று வரை யார் வெல்வார் என்று தெரியாமல் இருந்த தமிழக தோ்தல் நிலவரம் இன்று இளைய தளபதியின் முடிவிற்கு பிறகு மிக தெளிவாகிவிட்டது. நேற்று வெளியான எஸ்.ஏ.சியின் புதிய படத்தின் மாபெரும் வெற்றியும் அதை தொடர்ந்த அவருடைய மக்கள் இயக்கத்தின் அதிமுக ஆதரவும் மே 13 முடிவுக்கு கட்டியம் கூறுகின்றன்.

சந்தேகம் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ரஜினி வாய்ஸ் கொடுத்ததையும் அதை தொடர்ந்து மக்கள் அதை நடத்தி காட்டியதையும் நினைவுப்படுத்திக்கொள்ளவும்.

9 comments:

மகேஸ் said...

possibliy it may bring another 2-3% votes to AIADMK.

MuthuThamizhini said...

2-3 சதவீதமா?

அய்யா நீங்க எந்த ஊரு?

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
Senthil said...

//எஸ்.ஏ.சியின் புதிய படத்தின் மாபெரும் வெற்றியும் //




r u sane?

ELANGOVAN said...

பாவம், ஜெயா இப்ப விஜய்க்கு வேற ஊத்தி தரணும!
இந்த விஜய் ஈழத்தில் இதனை நடந்த பின்னும் rahula போய் பாத்துட்டு, இவனும் அப்பனும் வுட்ட அறிக்கை இருக்கே! அசின கூப்டு நடிக வச்சி, என்ன கொடுமை?

MuthuThamizhini said...

என்னங்க இளங்கோவன் இது?

அவரு கருணாநிதியை எதிர்க்கிறாரு இல்லையா? இலங்கை பிரச்சினை ஒரே காரணம் கருணாநிதிதானே

விஜய்யை திட்டாதீங்க

ராவணன் said...

//ELANGOVAN said...

பாவம், ஜெயா இப்ப விஜய்க்கு வேற ஊத்தி தரணும!
இந்த விஜய் ஈழத்தில் இதனை நடந்த பின்னும் rahula போய் பாத்துட்டு, இவனும் அப்பனும் வுட்ட அறிக்கை இருக்கே! அசின கூப்டு நடிக வச்சி, என்ன கொடுமை?//

இதுவும் கைப்புள்ளயா?

அன்று இந்திரா, இன்று சோனியா என்று அவர்கள் காலடியில் மண்டிபோட்டு அண்ணாந்து பார்க்கும் கருணாநிதி என்ன இனமோ?

மானாட மயிலாட என்று நடிகைகளின் ஆட்டத்தில் திளைக்கும் கருணாநிதி என்ன பரம்பரையோ?

ராவணன் said...

//MuthuThamizhini said...

ன்னங்க இளங்கோவன் இது?

அவரு கருணாநிதியை எதிர்க்கிறாரு இல்லையா? இலங்கை பிரச்சினை ஒரே காரணம் கருணாநிதிதானே

விஜய்யை திட்டாதீங்க///

இலங்கை பிரச்சனைக்கு முதல் காரணம் அங்கிருக்கும் தமிழர்களே, ஆனால் அதை வைத்து குளிர்காய நினைத்தது இந்த கருணாநிதி மட்டுமே.

ஆமா விஜய் இருக்கட்டும், இந்த வடிவேலு என்று ஒருவன், கருணாநிதி கும்பலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதைப் பற்றி ஒன்றுமே இல்லையே.

அந்த பதிவிலேயே கூறியிருக்க வேண்டும். அதனால் என்ன?

கருணாநிதி சுத்தமான தேவதாசி பரம்பரையே. எம்.எஸ். சுப்புலஷ்மி இறந்தபோது அவரை தன் உறவென்று கூறியது இந்த கருணாநிதி. எம்.எஸ். சுப்புலஷ்மி ஊரறிந்த தேவதாசி குடும்பம்.

நேற்று நடந்த ராஜராஜன் விழாவில் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் இந்த நபர் கருணாநிதி அமர்ந்து நாட்டியங்களை ரசித்தார். அதற்கு என்ன காரணம் என்று பல இதழ்களில் வந்துள்ளது.

மாறன் குடும்பம் முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்தில்.

கருணாநிதி என்ற நபரை தமிழன் என்று கூறினால், ராமதாசு ரஷ்ய இனம், திருமாவளவன் சீன இனம்.

MuthuThamizhini said...

ராவணன் அய்யா,

நமக்கு ஒத்துவராத ஒரு ஏரியா நீங்க நுழையறது..கருணாநிதி தெலுங்கு ஆளுன்னு எங்கேயோ படிச்சேன்...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?