Sunday, March 20, 2011

அதிமுகவாகி போன திமுக

கடந்த வருடம் ஒரு நண்பரிடம் ஜீடாக்கில் பேசும்போது சொன்னேன். திமுக அதிமுகவாக மாறுவது சுலபம். அது ஆபத்தும் கூட என்று. நண்பர் யார் வளர்ந்தாலும் விஜயகாந்த் வளரக்கூடாது என்றார்.நான் விஜயகாந்த் வளருவதில் என்ன பிரச்சினை என்றேன்.

சில மாதங்களுக்கு பிறது இப்போது திமுக அதிமுகவாகிவிட்டது. எப்படி என்று விளக்கமாக பிறகு பார்ப்போம். விஐயகாந்த் வளரக்கூடாது என்று நண்பர் கூறியது தனது கட்சியின் பார்வையைதான் என்பது இப்போது புரிகிறது. விஜயகாந்த் வளர்ச்சிக்கு கனிமொழியின் பங்கு மிகப்பெரிது.அதையெல்லாம் இந்த தேர்தல் முடிவுகள் முடிவு செய்யும்.

இந்த தேர்தல் தரப்போகும் முக்கியமாக தீர்ப்புகள் என்ன?

1. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது என்ற குற்றச்சாட்டை பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டி வரும்.

2. திமுக ஸ்பெக்ட்ரமில் ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டது உண்மை என்பது காங்கிரஸ் வாங்கிய சீட் கணக்கிலேயே தெரிந்துவிட்டபடியால் மக்களுக்கு வேற எந்த ஆதாரமும் தேவையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்.

3. விஜயகாந்த் வெல்லப்போகிற சீட்கள் எண்ணிக்கை வருங்கால தோ்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் திமுகவின் இன்றைய சரிவுக்கு என்ன காரணம் என்பதைப்ற்றி அடுத்த பதிவில் பார்ப்பாம். (இந்த சரிவு தேர்தல் வெற்றி தோல்வி பற்றியது அல்ல.ஏனெனில் தோ்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றுதான் நான் நினைக்கிறென்(

2 comments:

ராவணன் said...

//திமுக ஸ்பெக்ட்ரமில் ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டது உண்மை என்பது காங்கிரஸ் வாங்கிய சீட் கணக்கிலேயே தெரிந்துவிட்டபடியால் மக்களுக்கு வேற எந்த ஆதாரமும் தேவையில்லை.///

அப்ப கனிமொழி ஜட்டியுடன் திஹார் ஜெயில் வாழ்க்கை வாழவேண்டுமா?

MuthuThamizhini said...

அட ராமா,
அது எப்படிய்யா எனக்கு தெரியும்? )

தமிழ்வெளியை பார்த்தீங்களா?