வைகோ தான் காமெடியன் என்றால் அவரை போலவே மேனரிசங்களுடன் பேசும் நாஞ்சில் சம்பத் மகா காமெடியனாகிவிட்டார். நேற்று செய்திகளில் பார்த்த அந்த மேட்டர் தான். இப்படி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு எதுக்கு தனிக்கட்சி? பேசமா கட்சியை கலைச்சிட்டு அதிமுகவில் சேர்ந்துவிடலாமே?
இன்னும் காங்கிரஸ் காரங்க அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அப்புறம் வெற்றி கூட்டணி என்ற அடிப்படையில் பா.ம.க தேமுதிக எல்லாரும் அங்க வந்திடுவாங்க. அப்புறம் வைகோவுக்கு ஐந்து சீட் கிடைக்கிறதே கடினம். திமுகவிற்கு காங்கிரஸ் கத்தி சொறுகிறது எல்லாம் இருக்கட்டும். இவங்க ஆப்பில் உட்காராம இருக்கறது எப்படின்னு முதல்ல பார்க்கட்டும்.
இந்த ஆளையெல்லாம் ஒலகமகாபுரட்சிக்காரர் என்ற ரேஞ்சுக்கு பேசிய பிளாக் புரட்சியாளர்கள் என்ன சொல்ல போறாங்களே?
நாஞ்சில் சொன்னது இதுதான்." காங்கிரஸ் அதிமுக கூட்டணி ஏற்பட்டால் மதிமுக எதிர்க்காது". உயிர்தியாகம் செய்த ஈழத்தமிழர்கள் ஆவி உங்களை எப்படி மன்னிக்கும் வைகோ அவர்களே?
Subscribe to:
Post Comments (Atom)



9 comments:
ம.தி.மு.க வின் அரசியல் என்பது கருணாநிதியை எதிர்ப்ப்து மட்டுமே.இலங்கைத் தமிழர் பிரச்சினையை கருணாநிதி எதிர்ப்பு அரசியலாக திசை திருப்பி இங்குள்ள தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.
ஓ... கருணாநிதி மாதிரி மட்டரகமான காமடியன் இன்னும் யாரும் வரவில்லை என்ற ஏமாற்றமா உங்கள் பதிவு?
கனவுலயும் பெரிசையே நினைச்சி புலம்பற நீங்க காமடியனா இல்ல அவரா?
என்னங்க அனானி இப்படி?
இளங்கோ,
கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்க தெரிஞ்ச எல்லாருக்கும் இந்த உண்மை தெரியும்.
அதிமுக அபிமானிகள், மரவெட்டி கட்சி தொண்டர்கள் எல்லாரும் இதைத்தான் செய்தார்கள். மரவெட்டி இப்ப தேர்தல் வருதுன்னு பம்மறாரு. நாளைக்கு அம்மா வைகோவை துரத்தி விடும்போது இருக்கு இன்னம் காமெடி
அம்மையார் கூட கோவையில் கூட்டணி பற்றி தான் முக்கியமா பேசி இருக்கார். இப்போ கூட இருக்கிறவர்களை அவர் நம்பவில்லை என்பது நன்றாக தெரிகிறது
ஃபாலோ அப்புக்கு
எல்லோரும் டிவிட்டர் பக்கம் போயிட்டாங்க.நீங்களும் சீக்கிரம் வாங்க.:))))
dispenses utilize a wonderful website not outstanding Gives profuse thanks in search the hard importune to serve prohibited people
[IMG]http://www.sedonarapidweightloss.com/weightloss-diet/34/b/happy.gif[/IMG]
//வைகோ தான் காமெடியன் என்றால் அவரை போலவே மேனரிசங்களுடன் பேசும் நாஞ்சில் சம்பத் மகா காமெடியனாகிவிட்டார். //
முத்து தமிழினி! ரசித்தேன்!
Post a Comment